NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / திருமண புகைப்படங்கள்: தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை அமலா பால்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருமண புகைப்படங்கள்: தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை அமலா பால்
    காதலர் ஜெகத் தேசாயை கரம் பிடித்தார் அமலா பால்

    திருமண புகைப்படங்கள்: தன் காதலரை கரம் பிடித்தார் நடிகை அமலா பால்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 05, 2023
    07:59 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் கொச்சியில் இன்று நடந்த திருமண விழாவில் நடிகை அமலா பால் மற்றும் அவரது காதலர் ஜெகத் தேசாய் ஆகியோர் திருமண செய்து கொண்டார்.

    அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் ஆகியோரின் திருமணம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாட் ஹோட்டலில் நடந்தது.

    இதனையடுத்து, தங்கள் திருமண புகைப்படங்களை மணமக்கள் இருவரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

    இதற்கு முன்னதாக, 'தெய்வத்திருமகள்', 'தலைவா', 'மதராசபட்டினம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜய்யை அமலா பால் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். மூன்று வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு அவர்கள் இருவரும் பிரிந்தனர்.

    இந்நிலையில், அமலா பாலின் 32வது பிறந்தநாள் அன்று அவர் ஜகத் தேசாயை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்தார்.

    Instagram அஞ்சல்

    நடிகை அமலா பாலின் திருமண புகைப்படங்கள்

    Instagram post

    A post shared by j_desaii on November 5, 2023 at 7:43 pm IST

    Instagram அஞ்சல்

    நடிகை அமலா பால் பகிர்ந்த படங்கள் 

    Instagram post

    A post shared by amalapaul on November 5, 2023 at 7:53 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலா பால்
    கோலிவுட்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    அமலா பால்

    திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?  நடிகைகள்

    கோலிவுட்

    ஜெயிலர் திரைப்படம் வெளியீடு, கொண்டாட்டத்தில் தமிழகம் ரஜினிகாந்த்
    திருப்பதி ஏழுமலையானுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடனை செலுத்திய காயத்ரி ரகுராம்  நடிகைகள்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  விஷால்
    64 வருடங்களாக தமிழ் திரை உலகை கலக்கும் 'உலக நாயகன்' கமல்ஹாசன் கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025