பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
'லியோ' படத்தின் வெற்றி விழா - காவல்துறையிடம் அனுமதி கோரி கடிதம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் கமிட்டான கங்கனா ரனாவத்
தமிழ் திரையுலகிற்கு 'தாம் தூம்' என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரனாவத்.
அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மேனன் நடிக்கும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.
"போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ்
போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை, பிடித்து வைத்திருக்கும் பிணைய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் தீபிகா-ரன்வீர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் என்ன?
'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாலிவுட் ஜோடிகள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங், அவர்களின் திருமண வாழ்வு குறித்தும், காதல் வாழ்க்கை குறித்தும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
சாண்டி மாஸ்டரின் புதிய ஆல்பமிற்காக லோகேஷ் கனகராஜ் கேமியோ
நடிகரும், நடன இயக்குனருமான சாண்டி மாஸ்டரின் புதிய 'பாஸ்ட் இஸ் பாஸ்ட்' என்ற பாடலில், லியோ இயக்குனரான லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் அசத்தியுள்ளார்.
ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ
லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
#தளபதி69: 12 வருடங்கள் கழித்து இயக்குனர் ஷங்கர் உடன் இணையும் விஜய்?
நடிகர் விஜய், 'லியோ' படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தன்னுடைய டூப் நடிகருக்காக ஆவண படம் தயாரிக்கும் ஹாரி பாட்டர் நாயகன்
ஹாலிவுட் நடிகர் டேனியல் ராட்க்ளிஃப், ஹாரி பாட்டர் படம் மூலம் பிரபலமடைந்தார்.
புறநானூறு: சூர்யா- சுதா கொங்கரா இணையும் படத்தை அறிவித்த 2D நிறுவனம்
நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில், GV பிரகாஷ் இசையில், வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், அதிக வசூல் பெற்றது மட்டுமின்றி, சிறந்த திரைப்படம், நடிகர், இசை என பல விருதுகளை வென்றது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள் என்ன?
சென்ற வாரம், விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படம் வெளியானது.
திருமணத்திற்கு தயாராகிறாரா அமலா பால்?
கடந்த 2014ஆம் ஆண்டு, நடிகை அமலா பால், இயக்குனர் A.L.விஜய்-ஐ காதலித்து திருமணம் செய்தார்.
ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
#4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
'மாநகரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் இணைந்தது, கார்த்தியுடன் 'கைதி' திரைப்படத்தில் தான்.
'லியோ' படத்தின் சிறப்பு திரையிடல் - பில்ரோத் மருத்துவமனைக்கு நன்றிகளை தெரிவித்த இயக்குனர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் தற்போது தனது 'தேஜஸ்' திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மிக மும்முரமாக செய்து வருகிறார்.
துருவ நட்சத்திரம் பற்றி நக்கலடித்த எக்ஸ் பயனர் ஒருவரை, தனது பாணியில் மூக்குடைத்த GVM
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
அமெரிக்காவில் 'லியோ' திரைப்படம் - ஸ்க்ரீனை கிழித்த நபரால் பரபரப்பு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லியோ'.
கார்த்தியின், ஜப்பான் திரைப்பட ஆடியோ லான்ச், இன்னும் 3 நாட்களில்!
கார்த்தியின் 25வது திரைப்படமான 'ஜப்பான்', நவம்பர் 10-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
"33 வருடங்கள் கழித்து...": அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து சிலாகித்த ரஜினி
ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைகிறார் என்பது தெரிந்த செய்தியே.
மதுபோதையில் போலீசிடம் சிக்கிய 'ஜெயிலர்' பட வில்லன் விநாயகன்?
'ஜெயிலர்' திரைப்படத்தில், வர்மா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் விநாயகன். இவர் மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படுபவர்.
ஆட்டோ ஓட்டுநர்களுடன் விஜயதசமியை கொண்டாடிய 'லெஜெண்ட்' சரவணன்; வைரலாகும் வீடியோ
சரவணா ஸ்டோர்ஸ்-இன் அதிபரும், நடிகருமான 'லெஜெண்ட்' சரவணன் என்கிற சரவண அருள், சென்ற ஆண்டு கோலிவுட்டில் நடிகராக அறிமுகமானார்.
நயன்தாராவின் 75வது படத்தின் பெயர் 'அன்னபூரணி'
நயன்தாரா முதன்முதலாக நடித்த பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவரது 75 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் ரசிகர்களால் காயமடைந்த லோகேஷ் கனகராஜ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் 7 ஆண்டுகளாக திரைக்கு வர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர்கள் போராட்டம் எதிரொலி- 2025 ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்ட டாம் குரூஸ் திரைப்படம்
நீடித்து வரும் ஹாலிவுட் நடிகர்கள் போராட்டத்தின் எதிரொளியால், டாம் குரூஸ் நடிக்கும் 'மிசின் இம்பாசிபிள்' படத்தின் எட்டாவது பாகம் வெளியாவதை சுமார் ஓர் ஓராண்டுக்கு பட தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைத்துள்ளது.
'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார்.
நடிகர் கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது
நவம்பர் மாதம் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களுள் ஒன்று தான் கார்த்தி நடித்துள்ள 'ஜப்பான்'.
நாளை வெளியாகிறது 'தளபதி 68' திரைப்படத்தின் பூஜை வீடியோ
நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் வெளியாகி வணிகரீதியாக வெற்றி பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 68'-ன் பூஜை வீடியோ நாளை நண்பகல் 12:05 மணிக்கு வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.
கமல்-233 படத்திற்கு 'தலைவன் இருக்கிறான்' என டைட்டில் வைக்க முடிவு?
'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது மும்முரமாக 'இந்தியன் 2' மற்றும் 'ப்ராஜெக்ட்-கே' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
வீடியோ: யுவன் சங்கர் ராஜாவிடம் தமிழ் பாடலை பாடி அசத்திய சீன ரசிகர்
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ
அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கு நடிகர் நானியுடன் இணையும் எஸ்ஜே சூர்யா
நடிகர் நானியின் 31வது திரைப்படத்தில், எஸ்ஜே சூர்யா இணைவதாக அப்படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-இல் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட்
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்
சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
திரைப்படமாகிறது வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம்
கடந்த 1992ம் ஆண்டு நிகழ்ந்த வாச்சாத்தி வன்முறை சம்பவமானது தமிழக அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய கொடுமை ஆகும்.
இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம்
பிரபல சினிமா நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, சென்னை அண்ணாசாலை பகுதியில், சென்னையை சேர்ந்த ராம்குமார், ராஜ்பாபு உள்ளிட்டோரோடு இணைந்து 'ஜெயப்பிரதா' என்னும் திரையரங்கை நடத்தி வந்துள்ளார்.