NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / #4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    #4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்
    கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

    #4YearsOfKaithi: கைதி BTS வீடியோ-வை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 25, 2023
    08:54 pm

    செய்தி முன்னோட்டம்

    'மாநகரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, லோகேஷ் இணைந்தது, கார்த்தியுடன் 'கைதி' திரைப்படத்தில் தான்.

    தற்போது ட்ரெண்டிங்-ஆக பேசப்பட்டு வரும், லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சின் ஆரம்ப புள்ளி, இந்த 'கைதி' திரைப்படம் தான்.

    ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், நாயகியே இல்லை என்பது கூடுதல் சுவாரசியம்.

    அதுமட்டுமின்றி, ஹீரோ என்ட்ரிக்கான பாடல் கிடையாது, ஹீரோவின் கலங்க வைக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் கிடையாது, வெளிநாட்டில், ட்ரீம் சாங் கிடையாது.

    இப்படி, தமிழ் சினிமாவிற்கான பல நியதிகளை உடைத்து வெற்றி கண்ட திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 4 வருடங்கள் ஆகிறது.

    இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் BTS வீடியோவை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். தொடர்ந்து, 'கைதி 2-காக காத்திருங்கள்' எனவும் பதிவிட்டுள்ளனர்.

    embed

    கைதி BTS வீடியோ

    We thank and love you all for making #Kaithi very special and memorable ♥️🙏 #4YearsOfKaithi Here's #KaithiBTS Hold your expectations for lifetime settlement #Kaithi2 @Karthi_Offl @itsNarain @iam_arjundas @SamCSmusic @sathyaDP @philoedit @ArtSathees @anbariv @Dir_Lokesh... pic.twitter.com/yIdjqcwNYU— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 25, 2023 We thank and love you all for making #Kaithi very special and memorable ♥️🙏 #4YearsOfKaithi Here's #KaithiBTS Hold your expectations for lifetime settlement #Kaithi2 @Karthi_Offl @itsNarain @iam_arjundas @SamCSmusic @sathyaDP @philoedit @ArtSathees @anbariv @Dir_Lokesh... pic.twitter.com/yIdjqcwNYU— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 25, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைதி 2
    கார்த்தி
    லோகேஷ் கனகராஜ்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    கைதி 2

    கைதி 2: விஜய்யின் லியோ பட ரிலீசிற்கு பிறகு படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்ப்பு லோகேஷ் கனகராஜ்

    கார்த்தி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    டிஜிட்டல் சோழர்கள்: குந்தவையுடன் ட்விட்டரில் கடலை போட ட்ரை பண்ணும் வந்தியத்தேவன்! வைரலான ட்வீட்
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி தமிழக விவசாயிகள்
    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் திரைப்பட துவக்கம்

    லோகேஷ் கனகராஜ்

    லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்  விஜய்
    'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு  விஜய்
    விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு  நடிகர் விஜய்
    நடிகர் சஞ்சய் தத்'ன் பிறந்தநாள் பரிசு - லியோ படக்குழு வெளியிட்ட புது அப்டேட்  பிறந்தநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025