LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரில் மோசடி: பிரபல தெலுங்கு நடிகர் குற்றச்சாட்டு

கோலிவுட்டின் டாப் இயக்குனரின் ஒருவரான லோகேஷ் கனகராஜின் பெயரை கொண்டு மர்ம நபர் ஒருவர் மோசடி செய்து வருவதாக, பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மீண்டும் ரசிகர்களுக்காக இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் விஜய் ஆண்டனி; வெளியான அறிவிப்பு

கடந்த மாதம், சென்னை YMCA மைதானத்தில், முதல்முறையாக இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.

நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பிரிவு பாதுகாப்பு

ஹிந்தி படவுலகில் உள்ள நடிகர்-நடிகையருக்கு அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

08 Oct 2023
லியோ

கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா?- லோகேஷ் கனகராஜிடம் கேட்ட விஜய்

கடந்த 5 ஆம் தேதி வெளியான லியோ ட்ரெய்லரில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தை பேசுவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது சர்ச்சைக்குள்ளானது.

எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன்

'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

#VanniyarsBoycottRajinikanth - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடித்து வருகிறார்.

06 Oct 2023
இயக்குனர்

சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது

இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

06 Oct 2023
கமலஹாசன்

KH233 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கமல்ஹாசனின் #233 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

06 Oct 2023
பாடகர்

ஐந்து ஆண்டு தடைக்கு பின், தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆன பாடகி சின்மயி

பாடகி சின்மயி ஐந்தாண்டு தடைக்கு பின் மீண்டும் சினிமாவிற்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது.

06 Oct 2023
இயற்கை

லியோ ட்ரெய்லரும் ரசிகர்களின் பொறுப்பின்மையும்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

05 Oct 2023
விஷால்

நடிகர் விஷால் அளித்த புகாரின் எதிரொலி - வழக்குப்பதிவு செய்த சிபிஐ

விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.

விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆர்வமுடன் காத்திருந்த நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வெளியானது.

05 Oct 2023
ஹாலிவுட்

திரைப்படமாகும் டைட்டானிக் கப்பலுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டனின் கதை

டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களை காண பயணம் மேற்கொண்டு வெடித்து சிதறிய டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் கதை திரைப்படமாக உருவாக இருக்கிறது.

05 Oct 2023
சன் டிவி

எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ஆதிகுணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து கடந்த மாதம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

05 Oct 2023
இயக்குனர்

த்ரிஷா இடம்பெற்றுள்ள லியோ பட போஸ்டரை வெளியிட்டது பட குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, அர்ஜுன் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.

தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

தாய்லாந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

05 Oct 2023
இத்தாலி

கார் விபத்தில் சிக்கிய ஷாருக்கான் பட நடிகை காயத்ரி; இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் 

பாலிவுட்டின் பிரபல நடிகை காயத்ரி ஜோஷி. காயத்ரியும், அவரது கணவர் விகாஸ்-உம் இத்தாலியில் பெரும் விபத்தை சந்தித்துள்ளார்.

சத்யராஜின் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ 

தமிழ் சினிமா உலகில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ்.

நடிகர் விஷாலின் லஞ்ச குற்றச்சாட்டுக்கு, சென்சார் போர்டு பதில்

நடிகர் விஷால் சமீபத்தில் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ₹6.5 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

04 Oct 2023
சினிமா

தமிழில் இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள், சீரிஸுகள்

இந்த வாரம் தமிழ் சினிமாவில், 7 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. அந்த திரைப்படங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்.

04 Oct 2023
இயக்குனர்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும், தென்னிந்திய சினிமாவும்- ஒரு பார்வை

இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டது.

04 Oct 2023
இயக்குனர்

'ராமாயணா' படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: ரன்பீர் கபூர், சாய்பல்லவி நடிப்பதாக தகவல்

இயக்குனர் நிதிஷ் திவாரியின், 'ராமாயணா' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் ?- பல வருடங்கள் கழித்து மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்து பல ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மனம் திறந்து உள்ளார்.

பண மோசடி புகார்- ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்

பண மோசடி செய்து விட்டதாக தன் மீது புகார் அளித்திருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உள்நாட்டு போரில் பாதிப்படைந்துள்ள அஜர்பைஜானில் அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு

நடிகர் அஜித், திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் போர் பதற்றம் மூண்டுள்ள அஜர்பைஜானில் நடைபெறுகிறது.

'தலைவர் 170' படத்தில் இணைகிறார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' பட வெற்றியினை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 'என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படத்தின் ஸ்னீக்-பீக் வெளியானது 

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில், CS அமுதன் இயக்கத்தில், திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் 'ரத்தம்'.

துபாய் விமான நிலையத்தில் அஜித், திரிஷா; அஸிர்பைஜானில் தொடங்குகிறதா விடாமுயற்சி படப்பிடிப்பு? 

நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் 'விடாமுயற்சி'. இதன் அறிவிப்பு வெளியாகி பலமாதங்கள் ஆன நிலையில், படத்தை துவங்கியதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.

03 Oct 2023
ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர்

இந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. '80களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, '90களின் காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்; கொச்சின் செல்லும் ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ 

ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கொச்சின் விரைந்துள்ளார். இவர் ஏர்போர்ட்டில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

தலைவர் 170: மஞ்சு வாரியார், ராணா என ரஜினிகாந்துடன் இணையும் நடிகர் பட்டாளம்

நேற்று முதல், 'தலைவர் 170'-யில் இணையும் நடிகர்-நடிகையர் பெயர்களை வெளியிட்டு வருகிறது லைகா நிறுவனம்.

02 Oct 2023
லியோ

லியோ ட்ரைலர் வரும் அக்டோபர் 5 வெளியாகும் என அறிவிப்பு

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், திரைக்கு வரத்தயாராக இருக்கும் திரைப்படம் 'லியோ'.

02 Oct 2023
சென்னை

சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி 

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்.

02 Oct 2023
விஜய்

தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்

நடிகர் விஜய், 'லியோ' படத்தைத்தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்பது தெரிந்ததே.

அயலானுடன் ரஹ்மான்: அக்டோபர் 6 ஆம் தேதி டீஸர் வெளியீடு

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகிவரும் 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

தலைவர் 170: ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

நாளை வெளியாகிறது 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அத்திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக நடிகை ஈஷா குப்தா மனம் திறந்துள்ளார் 

ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் பாலிவுட் நடிகையுமான ஈஷா குப்தா படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக மனம் திறந்துள்ளார்.