பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அயலக திரையரங்க உரிமையை கைப்பற்றியது லைகா நிறுவனம்
நடிகர் தனுஷின் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கேப்டன் மில்லர்' திரைப்படம், டிசம்பர் 15ல் வெளியாகிறது.
சந்திரமுகி 2 ரிலீஸ்: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராகவா லாரன்ஸ்
சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
28 ஆண்டுகளுக்கு பின் பேராசிரியரை சந்தித்த நடிகர் சூர்யா- புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா, 28 ஆண்டுகளுக்கு பின் தன் பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி இருக்கிறது.
படப்பிடிப்புக்கு திரும்பினார் விஜய் ஆண்டனி?- மீண்டும் நடிக்க தொடங்கியதாக தகவல்
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகளின் இறப்பிற்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 23வது படத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தனது 23வது படத்திற்காக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைகிறார்.
வெளியானது 'வணங்கான்' ஃபர்ஸ்ட் லுக் - சேறும் சகதியுமாக கையில் பிள்ளையார் மற்றும் பெரியாருடன் காட்சியளிக்கும் அருண் விஜய்
அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கி வரும் பாலா, தற்போது அருண் விஜயை வைத்து 'வணங்கான்' எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சாதாவை கரம் பிடித்தார் 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ரா
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சாதாவும், பிரபல 'பாலிவுட்' நடிகை பரினீதி சோப்ராவும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், துணை நடிகர், கேமியோ என எவ்வித வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை ஏற்று மிக சிறப்பாக நடித்து ரசிகர் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
மும்பை மாநகரில் ஆட்டோவில் பயணித்த நடிகை கீர்த்தி சுரேஷ்
கடந்த 2016ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் 'தெறி'.
'சந்திரமுகி 2' திரைப்படத்தின் 2வது ட்ரைலரை வெளியிட்டது படக்குழு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
2024 பொங்கலுக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'.
இணையத்தில் ட்ரெண்டாகும் 'KeralaBoycottLeo' ஹேஷ்டேக் - கேரளாவில் லியோ புறக்கணிப்பு?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவநட்சத்திரம்'.
சீமான்-விஜயலட்சுமி விவகாரம் - ஆலோசனை வழங்க தயாரான லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகாரளித்தார்.
விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் சூர்யா
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர், தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல இயக்குனர்களுடன் இணைகின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்: மேடையில் கண்கலங்கிய நடிகை பிரியா பவானிசங்கர்
நடிகை பிரியா பவானிசங்கர், சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக நுழைந்தார்.
செல்வராகவனுடன் ஜோடி சேரும் மற்றுமொரு வாரிசு நடிகை
இந்தியா சினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் தற்போது படையெடுத்து வருகின்றனர்.
'அவளுடன் நானும் இறந்துவிட்டேன்': மகளின் இறப்பிற்கு பின்னர் விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 19-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
பிரபலங்கள் துக்க நிகழ்வுகளில் வீடியோவுக்கு அனுமதி மறுப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு
நேற்று முன் தினம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி கேட்டு, பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு வருகை தந்தனர்.
வெங்கட் பிரபு, சினேகா நடிக்கும் 'ஷாட் பூட் த்ரீ ' திரைப்பட ட்ரைலர் வெளியானது
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் 'ஷாட் பூட் த்ரீ'.
'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்
காவிரி நதி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடகா அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்த வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் இன்று(செப்.,21)அறிவித்துள்ளது.
வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
மீண்டும் சர்ச்சையில் கூல் சுரேஷ்; கண்டனங்களை ஈர்த்த அவரின் நடவடிக்கை
சமீபத்தில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடிக்கும் 'சரக்கு' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
சீமான் வழக்கு - 11 ஆண்டுகள் நிலுவையில் வைத்தது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு புகாரளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
பில்போர்டில் ஜவான் படப்பாடல்; அனிருத் பகிர்ந்த ஹாப்பி நியூஸ்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு இது சுக்ர திசை போலும். அவர் தொட்டதெல்லாம் வெற்றியே.
'பல நேரமாக அன்னஆகாரமின்றி..'; மகளின் பிரிவு துயரில் வாடும் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விடாமுயற்சி: அஜித்குமாருக்கு வில்லனாகும் பிக் பாஸ் பிரபலம்
நடிகர் அஜித்குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கிறார்.
விஜய் மற்றும் ஷாருக்கான் இணையும் படத்தை இயக்கப்போகும் அட்லீ
இயக்குனர் அட்லீ, தற்போது 'ஜவான்' படத்தின் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்.
லண்டனில், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மெழுகு சிலை
தென்னிந்தியாவின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன்.
'மிர்ச்சி' செந்திலுடன் ஜோடியாக நடிக்கும் ஜோதிகா.. ஆனால் திரைப்படத்தில் அல்ல
'மிர்ச்சி' செந்தில், சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
'ஜெயிலர் படம் சுமார் தான்..': வைரலாகும் ரஜினியின் விமர்சனம்
நேற்று ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மகன்களுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய தனுஷ்
நடிகர் தனுஷ், இன்று விநாயகர் சதுர்த்தியை தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கொண்டாடியுள்ளார்.
'என் உயிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்": கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் சொன்ன நயன்தாரா
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
எஸ்கேப் ஆன TTF வாசன்; போலீஸ் வலைவீச்சு
யூட்யூப் விடியோக்கள் மூலம் பிரபலம் ஆனவர் TTF வாசன். அவர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு
விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும் என விஜய் நற்பணி மன்ற தலைவர், புஸ்ஸி ஆனந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மன்னாங்கட்டி சின்ஸ் 1960: யோகி பாபுவுடன் மீண்டும் இணையும் நயன்தாரா
'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா, 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் யோகி பாபுவுடன் நடித்திருந்தார்.
'உலகிலேயே அழகான பெண்ணுடன் நான்': கீர்த்தி பாண்டியனுடன் அசோக் செல்வன்
சென்ற வாரம் கோலிவுட்டின் இளம்-ஜோடியான அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் திருமணம் செய்து கொண்டனர்.
வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' குறித்த அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.