பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த்
'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'.
நடிகர் அஜித் ஓட்டிய பைக் - ஏவிஎம் மியூசியத்தில் இடம்பெற்றது
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுள் ஒருவர் நடிகர் அஜித்.
'இறைவன்' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
'என்றென்றும் காதல்', 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனரான அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் 'இறைவன்'.
'மார்க் ஆண்டனி' - ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ரூ.1 விவசாயிகளுக்கு என விஷால் அறிவிப்பு
விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'.
'அது முற்றிலும் பொய்யே'; விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கை
சென்ற வாரம் சனிக்கிழமை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசைநிகழ்ச்சி, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்றது.
'பிக் பாஸ்' சீசன் 7 : அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது என்று கூறப்பட்டு வந்தது.
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா நாகசைதன்யா?
நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், தெலுங்கு திரையுலகின் ஹீரோவுமான நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'சூர்யா 43' படத்தின் வில்லன் குறித்த அப்டேட்
நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி விவகாரம் - மீண்டும் சீமானுக்கு சம்மன் வழங்கிய சென்னை காவல்துறை
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு
கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது போல, தற்போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் மற்றும் அதர்வாவிற்கு ரெட் கார்டு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளது.
சரும பாதுகாப்பு பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கிய நயன்தாரா
நயன்தாரா முதன்முதலாக நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவரும், அவரின் கணவர் விக்னேஷ் சிவனும், இரு தினங்களுக்கு முன்னர், தங்கள் இன்ஸ்டாகிராமில், "ஒரு புதிய ஆரம்பத்திற்காக காத்திருக்கிறோம், அறிவிப்பு விரைவில்", என பதிவிட்டனர்.
லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது
விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல்
கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பிரபலமாக இருக்கவே, தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஒவ்வொரு சீசனாக நடத்தி வருகின்றனர்.
'மறக்குமா நெஞ்சம்': ஏ.சி.டி.சி நிறுவனர் ஹேமந்த் மன்னிப்பு; ரசிகர்களுக்கு பணத்தை திருப்பித்தரும் பணி துவக்கம்
கடந்த ஞாயிற்றுகிழமை, சென்னை ECR-ல் அமைந்துள்ள ஒரு தனியார் திறந்தவெளி வளாகத்தில், ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
'சாலார்' திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு
கே.ஜி.எப். திரைப்பட புகழ் இயக்குனர் பிரசாந்த் நீல், அடுத்ததாக நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகர் பிரித்விராஜ் இருவரையும் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'சலார்'.
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில், லோகேஷ் மற்றும் அனிருத் நடிக்கப்போவதாக தகவல்
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மாஸ் என்டர்டைனர் படங்களை தந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜய்-ஐ வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார்.
நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு.
மறக்குமா நெஞ்சம்: ஏஆர் ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் கோலிவுட் பிரபலங்கள்
ஏஆர் ரஹ்மான் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி, ஒருங்கிணைப்பாளர்கள்களின் அலட்சியபோக்கால், மோசமான விமர்சனங்கள் பெற்று வருகிறது.
மீண்டும் வெற்றிமாறனுடன் கதாநாயகனாக இணைகிறார் சூரி
காமெடி நடிகராக பல படங்களில் நடித்து வந்த சூரி முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் செல்வராகவனுக்கு பதிலளித்த த்ரிஷா - வைரலாகும் ட்வீட்
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு தெலுங்கில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் 'ஆடவாரி மாடலக்கு அர்தாலே வேறுலே'.
தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரிகள்: ஒரு பார்வை
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று சென்னையில் நடத்திய இசை நிகழ்ச்சி அதன் மோசமான ஏற்பாட்டிற்காக கண்டனங்களை ஈர்த்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 'ஜிகர்தண்டா டபுள் X' படத்தின் டீசர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜிகர்தண்டா'.
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
'கேப்டன் அமெரிக்கா' நடிகர் ரகசிய திருமணம்
மார்வெல் தொடரின் ஒரு நாயகனான 'கேப்டன் அமெரிக்கா' கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கிறிஸ் எவன்ஸ்.
தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன?
சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
ரஜினிக்காக வந்த மோகன்லால் - 'ஜெயிலர்' சக்ஸஸ் மீட்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
ஜெயம் ரவி பிறந்தநாள் - 'சைரன்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' என்னும் திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' தயாரித்துள்ளது.
'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ள நிலையில், மகளிர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் - வீடியோ பதிவு
பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்து சன் டிவியின் 'எதிர்நீச்சல்' சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
'மார்க் ஆண்டனி' திரைப்படத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'.
ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை: பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிய தென்னிந்திய நடிகைகள்
இந்திய சினிமாவில், சில குறிப்பிட்ட நடிகைகள் மட்டுமே, தென்னிந்தியாவில் இவர்களின் வெற்றியை பார்த்து, ஹிந்தி படவுலகில் கதவுகள் தானே திறந்தது.
ஷாருக்கானின் ஜவானைக் கொண்டாடும் கூகுள்
அட்லீயின் ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஜவான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்
கோலிவுட் இயக்குனர் அட்லீ, முதல்முறையாக பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படமான 'ஜவான்' முதல்நாளே அமோக வசூல் செய்ததாக செய்திகள் வெளியானது.
'ஜவான்' திரைப்படம் - பட்டையை கிளப்பிய முதல் நாள் வசூல் விவரம்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து நேற்று(செப்.,7) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
'எதிர்நீச்சல்' தொடர் புகழ் நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் காலமானார்
நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 57.
'ஜெயிலர்' வெற்றி எதிரொலி - அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.60 லட்சம் நிதியுதவி
'ஜெயிலர்' படம் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.1 கோடிக்கான காசோலையை, கலாநிதி மாறனின் துணைவியார் திருமதி.காவேரி கலாநிதி, அப்பல்லோ நிறுவனத்தின் ஸ்தாபகரும், உரிமையாளருமான திரு. பிரதாப் ரெட்டியிடம் நேற்று(செப்.,6) வழங்கினார்.
'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - புகழாரம் சூட்டிய நடிகை ஜோதிகா
இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல்
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் தனது முதல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.