NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சரும பாதுகாப்பு பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கிய நயன்தாரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சரும பாதுகாப்பு பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கிய நயன்தாரா
    அழகு சாதன பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கிய நயன்தாரா

    சரும பாதுகாப்பு பொருட்களை விற்கும் தொழிலில் இறங்கிய நயன்தாரா

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 14, 2023
    02:45 pm

    செய்தி முன்னோட்டம்

    நயன்தாரா முதன்முதலாக நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' அமோக வெற்றியடைந்ததை தொடர்ந்து, அவரும், அவரின் கணவர் விக்னேஷ் சிவனும், இரு தினங்களுக்கு முன்னர், தங்கள் இன்ஸ்டாகிராமில், "ஒரு புதிய ஆரம்பத்திற்காக காத்திருக்கிறோம், அறிவிப்பு விரைவில்", என பதிவிட்டனர்.

    அதனை தொடர்ந்து, இன்று நயன்தாரா, தான் ஒரு சரும பாதுகாப்பு சம்மந்தப்பட்ட போர்டுகளை விற்கும் புதிய பிரண்டை அறிமுகம் செய்தார். 9 ஸ்கின் என பெயரிடப்பட்ட அந்த பிரண்டை உருவாக்க தான் 6 வருடங்களாக உழைத்துள்ளதாகவும், வரும் செப்டம்பர் 29 முதல், இந்த பிராண்ட் சார்ந்த பொருட்கள், பொதுமக்களுக்கு விற்கப்படும் எனவும் கூறினார்.

    நயன்தாரா ஏற்கனவே ஒரு லிப்பாம் தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    embed

    Twitter Post

    Lady Super Star #Nayanthara and director @VigneshShivN join forces with Singaporean entrepreneur #DaisyMorgan to unveil their brand-new skincare line, @9SkinOfficial. 🌿 Launching in Kuala Lumpur on September 29, the brand promises a fusion of nature and science for your... pic.twitter.com/COhMpN87Oi— Heytamilcinema (@heytamilcinema) September 14, 2023 Lady Super Star #Nayanthara and director @VigneshShivN join forces with Singaporean entrepreneur #DaisyMorgan to unveil their brand-new skincare line, @9SkinOfficial. 🌿 Launching in Kuala Lumpur on September 29, the brand promises a fusion of nature and science for your... pic.twitter.com/COhMpN87Oi— Heytamilcinema (@heytamilcinema) September 14, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நயன்தாரா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    நயன்தாரா

    கனெக்ட் திரைப்படத்தின் டீஸர் 3 மில்லியன் வியூஸ்களை எட்டியது நயன்தாராவின் புதிய படம்
    நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு நயன்தாராவின் புதிய படம்
    கனெக்ட் படம் ஹிந்தி மொழியில் வெளியீடு - வைரலாகும் நயன்தாராவின் பதிவு நயன்தாராவின் புதிய படம்
    சாலையோர மக்களுக்கு நயன்தாரா-விக்னேஷ் சிவன் செய்த உதவி விக்னேஷ் சிவன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025