NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - புகழாரம் சூட்டிய நடிகை ஜோதிகா
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - புகழாரம் சூட்டிய நடிகை ஜோதிகா
    'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - புகழாரம் சூட்டிய நடிகை ஜோதிகா

    'சந்திரமுகி' கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் - புகழாரம் சூட்டிய நடிகை ஜோதிகா

    எழுதியவர் Nivetha P
    Sep 07, 2023
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில் 'சந்திரமுகி 2' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    இதில் ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாபாத்திரத்திலும், கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள நடிகை ஜோதிகா, "இந்திய சினிமாவுலகில் மிகவும் திறமையான நடிகைகளுள் ஒருவர் கங்கனா ரனாவத். இவர் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. இந்த படத்தில் உங்களின் நடிப்பினை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று புகழ்ந்துள்ளார்.

    மேலும் அவர், "லாரன்ஸ் மாஸ்டருக்கும், பி.வாசுக்கும் மீண்டும் ஓர் மாபெரும் வெற்றி கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்" என்றும் கூறியுள்ளார்.

    இப்படம் வரும் 15ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    கங்கனா ரனாவத் குறித்து ஜோதிகா 

    "இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்”
    - நடிகை ஜோதிகா#KanganaRanaut #Jyothika #Chandramukhi2 #NakkheeranStudio pic.twitter.com/UlotAlef6P

    — Nakkheeran Studio (@nstudioweb) September 7, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கங்கனா ரனாவத்
    சந்திரமுகி 2

    சமீபத்திய

    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்

    கங்கனா ரனாவத்

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் ரஜினிகாந்த்

    சந்திரமுகி 2

    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ  வடிவேலு
    'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  ரஜினிகாந்த்
    வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர் ரஜினிகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025