பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்- முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் மரியாதை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று (அக்டோபர் 1) தொடங்குகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' குறித்த அப்டேட்
'ஜெயிலர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனரான ஞானவேல் இயக்குகிறார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டது.
வெளியானது விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் தீம் பாடல்
'தமிழ்படம்' மூலம் இயக்குனராக அறிமுகமான சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் தற்போது விஜய் அண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'.
மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்
நடிகர் விஷால் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
பொங்கலுக்கு வெளியாகும் 'அரண்மனை 4' - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
'அரண்மனை' படத்தில் ஏற்கனவே 3 பாகங்களை எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் சுந்தர்.சி, தற்போது இதன் 4ம் பாகத்தினை எடுத்துள்ளார்.
சின்னத்திரையில் ரீ-என்ட்ரியாகும் ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடிக்கிறார்.
'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
பிரபாஸின் சலார் திரைப்படம், டிசம்பர் 22ல் வெளியாகிறது
இந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நடிகர் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா ப்ரோமோஷன் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம்- மன்னிப்பு கோரினார் நடிகர் பிரகாஷ்ராஜ்
பெங்களூரில் நடந்த நடிகர் சித்தார்த்தின் சித்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு சித்தார்த்திடம் நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கோரினார்.
நடிகர் பிரபுதேவா நடிக்கும் படத்தின் பட குழுவினருக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து
நடிகர் பிரபுதேவா தற்போது அறிமுக இயக்குனர் சாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் 'முசாசி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
#குஷ்பு 53- கடவுள் மறுப்பு முதல் ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் வரை குஷ்பு குறித்து பலரும் அறியாத 5 தகவல்கள்
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவரான குஷ்பூ இன்று தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
காவிரி விவகாரம்- சித்தா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்ட சித்தார்த்
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை பூதாகரமாகியுள்ள சூழ்நிலையில், தனது சித்தா படத்தின் ப்ரமோஷன் இல் பங்கேற்று இருந்த நடிகர் சித்தார்த் பாதியில் வெளியேற்றப்பட்டார்.
மகளை இழந்த 9 நாட்களில், பட ப்ரோமோஷன் வேலைகளில் பங்கேற்றார் விஜய் ஆண்டனி
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது மகள் இறந்த ஒன்பது நாட்களில், தனது அடுத்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றுள்ளார்.
மும்பை சென்சார் போர்டு மீது லஞ்சப்புகார் - நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
'லியோ' படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
"சூர்யா எனக்கு எப்போதும் ஸ்பெஷல்"- நடிகர் சூர்யாவின் பேராசிரியர் ராபர்ட் நிகழ்ச்சி
நடிகர் சூர்யா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது கல்லூரி பேராசிரியரை சந்தித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.
ஹாரிபாட்டர் பட நடிகர் சர் மைக்கேல் காம்பன் மரணமடைந்தார்
ஹரிபாட்டர் படங்களில் நடித்த சர் மைக்கேல் காம்பன் தனது 82வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
'பாண்டியம்மா' இந்திரஜா திருமணம்: பிரபலங்களை நேரில் சென்று அழைக்கும் ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா. இவருக்கும், இவரது உறவினரான 'தொடர்வோம்' கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக தெரிவித்திருந்தோம்.
உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினருக்கு, நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்
சாலை விபத்தில் உயிரிழந்த தன் ரசிகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்துள்ளார். இதன் புகைப்படங்களும், வீடியோவும் தற்போது வைரலாகி வருகின்றன
ஏ.ஆர்.ரஹ்மான் மீதான புகாருக்கும் அவருக்கும் தொடர்பில்லை - மேலாளர் அறிக்கை
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக நேற்று(செப்.,27)தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியது.
வெளியானது லியோ படத்தின் இரண்டாவது பாடலின் க்லிம்ஸ் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள படம் லியோ.
இயக்குனர் சசிக்குமார்- தமிழ் சினிமாவின் சைலன்ட் வின்னர்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட சசிக்குமார் இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம் தமிழ் திரையுலகில் ஜெயம் ரவியின் இறைவன், ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 மற்றும் சித்தார்த்தின் சித்தா உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.
தொடரும் சோதனை: ஏ.ஆர்.ரகுமான் மீது வழக்குப்பதிவு செய்த அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் சங்கம்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு டோவினோ தாமஸின் '2018' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
ஆஸ்கர் விருதுகள் 2024க்கு இந்த ஆண்டு மே மாதம் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படமான '2018' பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்தது ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம்
கடந்த 148 நாட்களாக ஊதிய பிரச்சனை காரணமாக நடைபெற்று வந்த ஹாலிவுட் எழுத்தாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்திக்கின் இளைய மகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கின் தம்பியுமான கியான் கார்த்திக்கின் திருமணம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்றுள்ளது.
"என் அப்பாவே என்ன நம்பல"- மனம் திறந்த இயக்குனர் மனோஜ் பாரதிராஜா
தான் இயக்குனர் ஆவதற்கு பலர் காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் தான் மனைவி என்றும், அவர் தன்னை சுமந்து வந்த ஜீவன் எனவும் மனோஜ் பாரதிராஜா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
68 லட்சத்திற்கு விலை போன மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் தொப்பி
புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சனின் பிளாக் பெடோரா(Black Fedora) ரக தொப்பி 77,640 யூரோவிற்கு ஏலம் போயுள்ளது.
விஜய்- அனிருத் கூட்டணியில் உருவான படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள்: ஒரு பார்வை
லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ, பாதுகாப்பு காரணங்களுக்காகவும், நிகழ்ச்சிக்கு பாஸ் கேட்டு வந்த கோரிக்கைகளை அடுத்தும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்தது.
லியோ இசை வெளியீட்டு விழாவை கொச்சியில் நடத்த கேரளா விநியோகஸ்த நிறுவனம் விருப்பம்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்தது.
லியோ இசைவெளியீட்டு விழா ரத்தானதை தொடர்ந்து ட்ரெண்ட் ஆகும் 'We Stand With Leo' ஹாஷ்டேக்; காரணம் என்ன?
அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம், 'லியோ'.
'#stopfakenews': வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன்
இன்று இணையத்தில், நடிகை நித்யா மேனன், தமிழ் நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்ததாக செய்தி வைரலானது.
'மறக்குமா நெஞ்சம்' ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி: ஈமெயில் அனுப்ப நாளையே கடைசி நாள்
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைநிகழ்ச்சியான 'மறக்குமா நெஞ்சம்', பலருக்கும் 'மறக்காதுப்பா நெஞ்சம்' என கூறும் அளவிற்கு கசப்பான அனுபவத்தை தந்தது.
"கட்டத்துரைக்கு கட்டம் சரியில்ல" - வின்னர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு
சுந்தர் சி இயக்கத்தில், நடிகர் பிரசாந்த், வடிவேலு, கிரண், எம் என் நம்பியார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் வின்னர்.
கடும் அச்சுறுத்தல்களுக்கு பின்னும் '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க விரும்பினார்: முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு, '800' என்ற தலைப்பில் திரைபடமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படப்பிடிப்பில் தமிழ் ஹீரோ தன்னை துன்புறுத்தியதாக நடிகை நித்யாமேனன் பரபரப்பு குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.
தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது பழம்பெரும் ஹிந்தி நடிகைக்கான வஹீதா ரஹ்மானுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ல் தொடங்குகிறது விடாமுயற்சி படப்பிடிப்பு? அபுதாபியில் படக்குழு
நடிகர் அஜித் விடாமுயற்சி என தலைப்பிடப்பட்ட திரைப்படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4ல் அபுதாபியில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.