பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ்
தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல்களை தந்து வரும் இசையமைப்பாளர் அனிருத், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'லியோ' படத்தின் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மம்மூட்டி பிறந்தநாள்: இவரது இயற்பெயர் இதுவல்ல என தெரியுமா?
மலையாள திரையுலகின் 'மெகாஸ்டார்' நடிகர் மம்மூட்டி, கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்பு என்ற ஊரில், இஸ்மாயில்-பாத்திமா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் முகமது குட்டி.
நடிகர் விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ராஜபாளையத்தில் விஜய குருநாத சேதுபதியாக பிறந்தவர், தற்போது ரசிகர்களால் VJS என்று அன்போடு அழைக்கப்படும் விஜய் சேதுபதி.
'மறக்க மாட்டேன் ரஜினி சார்' - வர்மன் கதாபாத்திர நடிகர் விநாயகம் உருக்கம்
'ஜெயிலர்' திரைப்படம் யாரும் எதிர்பாரா அளவிற்கு தாறுமாறான வெற்றியினை பெற்றுள்ளது.
வெளியானது 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர்
இயக்குனர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் 'வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்குனராக களமிறங்கியுள்ள முதல் படம் தான் 'மார்கழி திங்கள்'.
நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?
சமூக வலைத்தளங்கள், பல நல்ல விஷயங்களை பகிரவும், ஒருவரை ஒருவர் இணைக்கவும் பயன்படும்.
மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள்
விஷால்-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான், 'மார்க் ஆண்டனி'.
ஜெயிலர் வெற்றி: லாபத்தை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸிற்கு நன்கொடையாக அளித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்
'ஜெயிலர்' படம் பிரமாண்ட வெற்றி அடைந்ததை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு, 'ப்ராஃபிட் ஷேரிங்' அடிப்படையில் காசோலையும், கூடவே ஹையர்-எண்ட் சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தது.
தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்?
விஜய் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படம் வெளியாகும் முன்னரே, விஜய்யின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியானது.
'தலைவர் 170 ': களமிறங்கும் பெரிய நட்சத்திரங்கள்
'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க, ஞானவேல் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகள்
இன்று ஆசிரியர்கள் தினம். இந்நாளில், சினிமாவில் வெளியான புகழ்பெற்ற ஆசிரியர்கள் பற்றிய படங்களை பற்றி நீங்கள் நிறைய படித்திருப்பீர்கள். அதனால் இன்று, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகளை பற்றி இங்கே காணலாம்:
ஜவான் படவெற்றிக்காக திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஷாருக்கான் மற்றும் நயன்தாரா
முதல்முறையாக பாலிவுட்டில் கால்பாதிக்கும் அட்லீ, முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கியுள்ளார்.
ஜெயிலர் BO கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்திற்கு காசோலை வாங்கிய சன் பிக்ச்சர்ஸ்
'ஜெயிலர்' திரைப்படம் தாறுமாறாக வெற்றி பெற்றுள்ளது. யாருமே இதனை பெரிய வெற்றி பெரும் இந்த திரைப்படம் என எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையாவின் பயோபிக்; ட்ரைலரை வெளியிடும் சச்சின்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளீதரன். முத்தையா முரளிதரன் உலக கிரிக்கெட் வரலாற்றில், மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர்.
வெளியானது 'சந்திரமுகி 2' படத்தின் ட்ரைலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
'தமிழ்படம்' திரைப்படத்தின் இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் அண்டனி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் 'ரத்தம்'.
ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்பட ட்ரைலர் வெளியானது
'என்றென்றும் காதல்', 'மனிதன்' உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் அகமது இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் தான் 'இறைவன்'.
'கிச்சா 47' திரைப்படத்தினை இயக்குகிறார் சேரன்
இயக்குனர் மற்றும் நடிகருமான சேரன் கடந்த 2019ல் 'திருமணம்' என்னும் திரைப்படத்தினை இயக்கி நடித்திருந்தார்.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' திரைப்படம்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் 'ஜெயிலர்'.
பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம்
1981ம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் 'பன்னீர் புஷ்பங்கள்' என்னும் படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி(66).
ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ'திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை ரேடாரில் சிக்கிய நடிகை நவ்யா நாயர்
வருமானத்திற்கு அதிகமாக, சட்டவிரோதமாக பணம் சேர்க்கும் போது அமலாக்கத்துறையினரின் ரேடாரில் சிக்குவது நிச்சயம்.
ஜெயிலர் கொண்டாட்டம்: ரஜினிக்கு,1.54 கோடி மதிப்புள்ள BMW கார் பரிசளித்த சன் பிக்ச்சர்ஸ் தயாநிதி மாறன்
'ஜெயிலர்' திரைப்படம் தாறுமாறாக வெற்றி பெற்றுள்ளது. யாருமே இதனை பெரிய வெற்றி பெரும் இந்த திரைப்படம் என எதிர்பார்க்கவில்லை என்பதுதான் நிஜம்.
தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு
'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர்.
'லியோ'வை தொடர்ந்து 'விடாமுயற்சி'யிலும் வில்லனாகவும் சஞ்சய் தத்
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். KGF படத்தில் ஆரம்பித்த இவரின் தென்னிந்திய சினிமா பயணம், தொடர்ந்து, விஜய் நடிக்கும் 'லியோ' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
பெற்றோரின் பேச்சிற்கு மதிப்பு தந்து, காதலை முறித்துக்கொண்ட ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஜவான் திரைப்பட ட்ரைலர் வெளியானது
ஷாருக்கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் 'ஜவான்'.
இன்ஸ்டாகிராமில் நயன்தாரா; முதல் பதிவாக மகன்களுடன் ரீல்ஸ்
நடிகை நயன்தாரா சமூக வலைத்தளங்களில் எதிலும் ஆக்டிவாக இருந்ததில்லை. அவருக்கென்று ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எந்த தளத்திலும் அக்கௌன்ட் வைத்து கொண்டதும் இல்லை.
சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்
இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இணையத்தில் கசிந்த ஜெயிலர் HD பிரிண்ட்; ரசிகர்களின் ரியாக்ஷன்
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம், உலக அளவில் வசூல் சாதனை நடத்தி வரும் இந்த நேரத்தில், இத்திரைப்படம் இணையத்தில் கசிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுவும் HD தரத்தில்.
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த இயக்குநர் நெல்சனின் சம்பளம்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திடைப்படம் இந்த மாதம் 10ம் தேதி வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.
புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள்
நடிகர் அல்லு அர்ஜுன், தெலுங்கு திரையுலகின் 'சிறந்த நடிகர்'-க்கான முதல் தேசிய விருதை சென்ற வாரம் பெற்றார்.
நடிகர் தனுஷின் 51வது திரைப்படத்தில் இணைகிறார் நாகர்ஜுனா
நடிகர் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை தயாரிக்கும் லைகா
நடிகர் விஜய் தற்போது தனது 'தளபதி 68' படத்தினை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் காலமானார்
நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவுலகில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'என் தங்கை கல்யாணி' என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.
தமன்னாவிற்காக அவர் காதலன் மீறிய தடை இதுதான்
நடிகை தமன்னா, கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தற்போது பிரபலமான நடிகையாகியுள்ளார். குறிப்பாக 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ' என்ற வெப் தொடர் மூலமாக ரசிகர்கள் மனதை கிறங்கடித்தார்.
AK63 : அஜித்குமாரை சந்தித்த இயக்குனர் விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித் குமாரை வைத்து AK62 திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
படங்கள்: தங்களது குட்டி குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன்-நயன்தாரா
கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா, கடந்த வருடம் ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
சிறுவர்களுடன் நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டும் வீடியோ வைரல்
நடிகர் அஜித் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டியிருக்கிறது.