பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் DSP
பிரபல தெலுங்கு படமான 'புஷ்பா' திரைப்படத்திற்கு இசை அமைத்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
தொடர் தோல்வி; மார்க்கெட் இழக்கும் நிவின் பாலி
மலையாள திரையுலகம் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் தான் நிவின் பாலி.
செப்டம்பர் 1 முதல், ஜீ 5 OTT தளத்தில், DD ரிட்டர்ன்ஸ் திரைப்படம்
சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் 'DD ரிட்டர்ன்ஸ்'.
சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம், திருவள்ளுவர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
525 கோடி தாண்டி வசூல் ஈட்டி வரும் 'ஜெயிலர்' திரைப்படம்
ரஜினிகாந்தின், 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி இன்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸ் குறித்த அப்டேட்
அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் 2022ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'புஷ்பா'.
கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்
கேப்டன் விஜயகாந்த் என்றாலே பலருக்கும் அவர் சினிமாவில் எதிரிகளை பந்தாடிய காட்சிகள் தான் நினைவிற்கு வரும்.
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி தான், இருந்தாலும்.. : பாலிவுட் நடிகர் அனுபம் கேர்
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி அடைந்த நடிகர் அனுபம் கெர், தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படமாக அங்கீகரிக்கப்பட்டதால், இந்த வெற்றி கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்று கூறினார்.
தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன்
இன்று அறிவிக்கப்பட்ட 69 வது தேசிய விருதுகளில், சிறந்த நடிகருக்கான விருதை, 'புஷ்பா' படத்தில் நடித்ததற்காக, நடிகர் அல்லு அர்ஜுன் வென்றுள்ளார்.
69வது தேசிய விருதுகள்: சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருதை வென்ற 'கடைசி விவசாயி'
ஆண்டுதோறும் வெளியாகவும் திரைப்படங்களில், சிறந்த திரைப்படங்கள் மற்றும் அவற்றை சார்ந்த பல பிரிவுகளில் மத்திய அரசு, தேசிய விருது வழங்குவது வழக்கம். இந்திய சினிமாவில், சிறந்த திரைப்படமாக ஒரு படமும், அது தவிர பிராந்திய மொழிகளில் சிறந்த படமாக ஒன்றும் தேர்வு செய்யப்படும்.
'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.
சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெறுகிறது மாதவனின் ராக்கெட்ட்ரி; சிறந்த நடிகராக அல்லு அர்ஜுன் தேர்வு
இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'. கடந்த 69 ஆண்டுகளாக இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு கலைஞர்களை சிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு 10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற கோலிவுட் - இந்தாண்டின் நிலவரம்?
இந்திய சினிமாவில் மிக மதிப்பிற்குரிய விருதுகளுள் ஒன்று தான் 'தேசிய விருது'.
நிலவில் இடம் வாங்கியுள்ள பாலிவுட் நடிகர்கள்; வெளியான சூப்பர் நியூஸ்
நேற்று, ஆகஸ்ட் 23 உலகமே வாயடைத்து போகுமாறு, இந்தியாவின் சந்திரயான் 3 ஆராய்ச்சி விண்கலம், நிலவின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.
லியோ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை கிரண்
நடிகை கிரண், இயக்குனர் சரண் இயக்கத்தில், 'சீயான்' விக்ரமுடன், 'ஜெமினி' திரைப்படத்தில் அறிமுகமானார்.
69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது
ஆண்டுதோறும், இந்தியாவின் தலைசிறந்த படங்களும், அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் தேசிய விருதுகள் தரப்படும்.
'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'.
7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், '7ஜி ரெயின்போ காலனி'.
நடிகர் சத்யராஜிற்கும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீரா பகை இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்
ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதையடுத்து, தமிழ் சினிமாவில் அடுத்த 'சூப்பர்ஸ்டார்' இடத்தை நிரப்ப போவது யார் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் முட்டிக்கொண்டனர்.
அட்லீ- ஷாருக்கான் 'ஜவான்' திரைப்படத்தின் தணிக்கை குழு பரிந்துரை வைரலாகி வருகிறது
இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டுள்ளார்.
'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'.
தலைவர் 170: ஆகஸ்ட் 26 இல் பூஜை, செப்டம்பரில் துவங்கும் படப்பிடிப்பு
'ஜெயிலர்' படத்தின் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் ரஜினியின் ரசிகர்களுக்கு மேலும் கூடுதல் கொண்டாட்டமாக அவரின் அடுத்த படத்தை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மீண்டும் ஒரு முறை தமிழ் பற்றை மேடையில் நிரூபித்த ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் மேல் பற்று கொண்டவர் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.
'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
ஞானவேலு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து 2021ம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஜெய்பீம்'.
ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் 'கிரேட் டேன்' நாய் பற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர்கள் காம்பினேஷனில் வெளியான அண்ணாமலை, வீரா மற்றும் பாட்ஷா திரைப்படங்கள், 200 நாட்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தவை.
மெட்ராஸ் டே: மெட்ராஸின் பெருமையை எடுத்து கூறும் படங்கள்
மெட்ராஸ் நகரம் அமைந்து இன்றோடு 384 ஆண்டுகள் ஆகின்றது.
தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்
இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், இரு படங்களே நடித்திருந்தாலும், தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்த அப்டேட்
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'.
வைரலாகும் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் திருமண பத்திரிக்கை
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில், அசோக் செல்வனுக்கு தனி இடம் உண்டு. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.
மொட்டை தலையுடன் சல்மான் கான்; 'சேது' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிறாரா?
பாலிவுட்டில் அசைக்கமுடியாத மூன்று நட்சத்திரங்களாக கருதப்படுபவர்கள், ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான்கான்.
சந்திரயான்-3 தரையிறக்கம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம்; வலுக்கும் கண்டனங்கள்
சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகர் பிரகாஷ் ராஜ் —ஆனால், அவர் நடிக்கும் வரையில் மட்டுமே.
500 கோடி: திரையரங்க வசூலில் தொடர்ந்து சாதனை படைக்கும் ஜெயிலர்
இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், தொடர்ந்து பல சாதனைகளை படைத்தது வருகிறது.
காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன்
விஜய் டிவி மூலமாக அறிமுகம் ஆகி, தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் கவின்.
தனுஷ் தயாரிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன்; வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் தனுஷ், தன்னை எப்போது பிஸியாக வைத்துக்கொள்வதை விரும்புவார். நடிப்பது மட்டுமின்றி, பாடல் எழுதுவது, பாடுவது என ஓடிக்கொண்டே இருக்கிறார்.
ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகரின் வீடு
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ஹேமாமாலினி. தமிழ்நாட்டிலிருந்து சென்று, ஹிந்தி படவுலகில் கோலோச்சிய நடிகைகளில் முன்னோடி அவர்.
அயோத்தி அனுமார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
இந்து கடவுளான ராமர் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்திக்கு இன்று(ஆகஸ்ட் 20) சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள அனுமார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் கவினின் திருமண புகைப்படங்கள்: ரசிகர்கள் வாழ்த்து
சின்னத்திரை நடிகராக இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும், நடிகர் கவின் தனது திருமண புகைப்படங்களை இன்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்தை அடுத்து அகிலேஷ் யாதவ்வை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நடிகர் ரஜினிகாந்த்தை கட்டிப்பிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உத்தர பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
லக்னோ சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுடன் இணைந்து ஜெயிலர் படம் பார்த்தார்.
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்
'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.