NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன்
    கவின் திருமணத்திற்கு பிக்பாஸ் லாஸ்லியாவின் சூசகமாக இன்ஸ்டா பதிவு!

    காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 21, 2023
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவி மூலமாக அறிமுகம் ஆகி, தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் கவின்.

    பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, அதன் பின்னர் சீரியல்களில் கதாநாயகனாக நடித்தார் கவின்.

    அந்த வெற்றியில், ஓரிரு படங்களை நடித்தார்.

    இருப்பினும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அதன் பின்னர் கிடைக்காமல் போகவே, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அதில் கலந்து கொண்ட சகபோட்டியாளரான லாஸ்லியாவோடு அவர் காதல் வயப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.

    இருப்பினும், நிகழ்ச்சி முடிந்த பின், இருவரும் அவரவர் பாதையை நோக்கி பயணப்பட்டனர்.

    card 2

    கவினின் திருமணத்திற்கு லாஸ்லியா கருத்து?

    இந்நிலையில், நேற்று, கவின் தனது நீண்டநாள் காதலியான மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    திரையுலகை சேர்ந்த பலர் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக, இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ் மற்றும் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கவின், நெல்சன்-இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, கவின் திருமணத்திற்கு, அவரது முன்னாள் காதலியாக கிசுகிசுக்கப்படும் லாஸ்லியா வரவில்லை.

    ஆனால் அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், "ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை" என பொருள்படும்படியான கேப்ஷன் போட்டு, ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார்.

    அதை பார்த்த பலரும், இவர் கவின் திருமணத்தை பற்றிதான் சூசகமாக ஏதோ சொல்ல வருகிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Instagram அஞ்சல்

    லாஸ்லியாவின் ரியாக்ஷன்

    Instagram post

    A post shared by losliyamariya96 on August 21, 2023 at 1:20 pm IST

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    நடிகர்
    விஜய் டிவி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி

    நடிகர்

    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! இசையமைப்பாளர்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்
    'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025