NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு 
    'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

    'சந்திரமுகி 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Aug 24, 2023
    07:02 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

    இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

    இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனாவும் நடிக்கின்றனர்.

    மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார்.

    வரும் செப்டம்பர் 15ம் தேதி 'சந்திரமுகி 2' வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னையிலுள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நாளை(ஆகஸ்ட்.,25) நடக்கவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இசை வெளியீட்டு விழா 

    Hi dear friends and fans!
    Tomorrow is #Chandramukhi2 audio launch. Need all your blessings 🙏🙏 pic.twitter.com/EWYVy6JWXc

    — Raghava Lawrence (@offl_Lawrence) August 24, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்
    சந்திரமுகி 2

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரஜினிகாந்த்

    தமிழ் திரைப்பட படப்பிடிப்பிற்கு புது விதிமுறைகளை விதித்த பெப்சி  தமிழ் திரைப்படங்கள்
    'ஜெயிலர்' இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு  கோலிவுட்
    மின்னல் வேகத்தில் விற்று தீர்ந்த ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் டிக்கெட்கள் ஜெயிலர்
    ஜெயிலர் vs ஜெயிலர்; ஒரே தலைப்பில், ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்  ஜெயிலர்

    சந்திரமுகி 2

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் ரஜினிகாந்த்
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ  வடிவேலு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025