LOADING...

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

09 Aug 2023
நடிகர்

யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது

இயக்குனர் சி.அரவிந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், அமிதாஷ் பிரதான், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'பரம்பொருள்'.

09 Aug 2023
நடிகர்

நடிகர் ரகுவரன் மரணத்திற்கு மன அழுத்தமும் ஓர் முக்கிய காரணம் - சகோதரர் உருக்கம் 

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமா உலகில் ஓர் முக்கிய வில்லனாக கருதப்பட்டவர்.

4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம்.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மாரடைப்பால் காலமானார்

மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக் என்று அழைக்கப்படும் சித்திக் இஸ்மாயில்.

" 'தளபதி 68' படத்திற்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் அஜித்": வெங்கட் பிரபு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.

இரு பாகங்களாக உருவாகிறதா லியோ? இணையத்தில் பரவிய சூப்பர் நியூஸ்

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'லியோ' இன்னும் இரண்டு மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

'விடாமுயற்சி'-யில் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன்; 12 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் காம்போ

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தற்போது அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

GV பிரகாஷ் நடிப்பில் 'அடியே'; ட்ரைலரை வெளியிட்டார் தனுஷ்

G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'.

08 Aug 2023
தனுஷ்

3 கோடி வியூஸ்களை கடந்த 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.

08 Aug 2023
ஜெயிலர்

ஜெயிலர் ஃபீவர்: ஊழியர்களுக்கு இலவசமாக ஜெயிலர் பட டிக்கெட்ஸ் அளிக்கும் நிறுவனங்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் படம் வெளிவருகிறது என்றாலே, தமிழ் சினிமா ரசிகனுக்கு அன்றைக்கு திருவிழா தான்.

08 Aug 2023
நடிகர்

'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 

நடிகர் ஃபஹத் ஃபாசில், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

'பிரெண்ட்ஸ்' பட இயக்குநர் சித்திக் உடல்நிலை கவலைக்கிடம்; ECMO பொறுத்தியுள்ளதாக தகவல்

மலையாள சினிமா உலகத்தில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சித்திக். மலையாளத்தில் பல வெற்றி படங்களை தந்தவர், தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே தந்திருந்தாலும், அனைத்தும் வெற்றி படங்களே.

08 Aug 2023
இயக்குனர்

இயக்குனர் விஷ்ணுவர்தன், பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் இணையப்போவதாக தகவல்

இயக்குனர் விஷ்ணுவர்தன், தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும் பிரபலமான இயக்குனராக அறியப்படுகிறார்.

07 Aug 2023
கேரளா

நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ

நடிகை தமன்னா, ரஜினிகாந்த் உடன் நடித்துள்ள'ஜெயிலர்'படம் வெளியீடு குறித்து சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளாராம்.

ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'.

07 Aug 2023
இயக்குனர்

இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது வழக்கு: பொம்மன்-பெல்லி தம்பதி குற்றச்சாட்டு

அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படத்தின் இயக்குனர் தான் கார்த்திகி கோன்சால்வஸ்.

வரும் ஆகஸ்ட் 11-இல் அமேசான் பிரைமில் வருகிறான் 'மாவீரன்'

'வீரமே ஜெயம்' என விஜய் சேதுபதி குரலில் துவங்கும் இந்த 'மாவீரன்' திரைப்படம், வெளியான நாள் முதல், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

07 Aug 2023
நடிகைகள்

அங்காடி தெரு நடிகை உடல்நலக்குறைவு காரணமாக திடீர் மறைவு

2010 ஆஸ்கார் விருது பரிந்துரைப்பு பட்டியலில் இடம்பெற்ற 'அங்காடி தெரு' திரைப்படம், தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்கள் வரிசையில் ஒரு முக்கியமான திரைப்படம்.

07 Aug 2023
தனுஷ்

'இது ஜெயிலர் வாரம்': கொண்டாட்டமாக ட்வீட் செய்த தனுஷ்

நடிகர் தனுஷ், அன்றும்,இன்றும்,எப்போதும், தானொரு ரஜினி ரசிகன்தான் எனக்கூறுவதுண்டு.

'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருவார்கள்: ரஜினியின் அண்ணன் பேட்டி 

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா சினிமாவிலும், 'சூப்பர்ஸ்டார்' என்ற குறிப்பிட்டால் அது ரஜினிகாந்தை மட்டும் தான்.

வெளியானது ஜெயிலர் திரைப்படத்தின் புதிய போஸ்டர்

நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா, நடிகர் யோகி பாபு, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கும் 'ஜெயிலர்' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

06 Aug 2023
கோலிவுட்

நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது 

நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை இலியானாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

'ஜெயிலர்' படத்தின் 'ரத்தமாரே' லிரிக்கல் வீடியோ வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'.

விஜய் மக்கள் இயக்கம் - இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்க முடிவு 

சென்னை அருகே பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று(ஆகஸ்ட்.,5)நடைபெற்றது.

சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத்

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

04 Aug 2023
இயக்குனர்

பொம்மன்-பெல்லி தம்பதியினர், ஆஸ்கார் விருது வென்ற ஆவண படத்தின் இயக்குனர் மீது குற்றச்சாட்டு 

அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படம்-'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'படத்தினை இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கியிருந்தார்.

04 Aug 2023
தனுஷ்

D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை

கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என பறந்து பறந்து நடித்து வரும் நடிகர் தனுஷ்.

04 Aug 2023
தங்கலான்

தங்கலான் திரைப்படத்தில் மாளவிகாவின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 

மலையாள படவுலகிலிருந்து, தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோஹனன்.

04 Aug 2023
இயக்குனர்

'குட் நைட்' மணிகண்டனின் அடுத்த படத்தினை கிளாப் அடித்து துவங்கி வைத்த விஜய் சேதுபதி

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'குட் நைட்'.

03 Aug 2023
இயக்குனர்

'டிமான்டி காலனி-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்து கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'டிமான்ட்டி காலனி'.

விஜய் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி - ஆதரவு தெரிவிக்கும் நடிகர் பிரபு 

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

'சித்தப்பு' சரணவனுக்கும், ரஜினிக்கும் இருக்கும் இந்த சுவாரஸ்யமான தொடர்பு பற்றி தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது.

03 Aug 2023
நடிகர்

தனது பெற்றோர்களின் பிரிவு குறித்து மனம் திறந்த கவுதம் கார்த்திக்

நடிகர் கவுதம் கார்த்திக், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் சத்யராஜின் 'ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் ஆகியோர் இணைந்து நடித்து கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'ஜாக்சன் துரை'.

விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன்; 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், தொடர்ந்து, '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' போன்ற கிளாசிக் படங்களை உருவாக்கினார்.

ரஜினி நடிக்கும் 'தலைவர் 170' படத்திற்கு நடிகர்கள் தேவை என லைகா அறிவிப்பு 

'ஜெய்பீம்' புகழ், இயக்குனர் ஞானவேல் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறார் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' திரைப்பட ட்ரைலர் வெளியீடு 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'.

மீண்டும் பைக் ரைடு - வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் அல்டிமேட் ஸ்டார் நடிகர் அஜித்.

02 Aug 2023
நட்பு

நட்பை பாராட்டும் தமிழ் திரைப்படங்கள் பகுதி 2 

ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுக-துக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும்.

02 Aug 2023
பாலிவுட்

தேசிய விருது வென்ற 'லகான்' திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் திடீர் மரணம்

பாலிவுட்டின் பிரபலமான ஆர்ட் டைரக்டர் நிதின் சந்திரகாந்த் தேசாய்.