NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 
    நடிகர் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் 41 வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் புஷ்பா 2 படக்குழுவினர்

    'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 08, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் ஃபஹத் ஃபாசில், இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    நடிப்பில் பல பரிமாணங்களை வெளிப்படுத்தும் அற்புதமான நடிகர் ஃபஹத்.

    பல இயக்குனர்கள், அவரை தங்கள் படத்தில் எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என பேராசை கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், ஃபஹத் ஃபாசில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து வேற்று மொழி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    குறிப்பாக தமிழில், 'விக்ரம்', 'மாமன்னன்' மற்றும் தெலுங்கில் 'புஷ்பா'.

    பான்-இந்தியா படமாக வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில், 'பன்வர் சிங் ஷெகாவத்' என்ற கதாபாத்திரத்தில் மொட்டைத்தலை வில்லனாக நடித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது உருவாகி வரும் 'புஷ்பா 2' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர தோற்றத்தை படக்குழு இன்று, அவரது பிறந்தநாள் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஃபஹத் ஃபாசில் பிறந்தநாள் 

    Team #Pushpa2TheRule wishes the Massively Talented #FahadhFaasil a very Happy Birthday ❤‍🔥

    Bhanwar Singh Shekhawat Sir will be back on the big screens with vengeance 🔥

    Icon Star @alluarjun @iamRashmika @aryasukku @ThisIsDSP @SukumarWritings @TSeries pic.twitter.com/kGBo7o4NlY

    — Mythri Movie Makers (@MythriOfficial) August 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர்
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்
    விக்ரம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர்

    லியோ படத்தில், நாசரின் சகோதரர் நடிக்கிறார்; இணையத்தில் கசிந்த புதுத்தகவல்  நடிகர் விஜய்
    பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்! இசையமைப்பாளர்
    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    கார்த்தியின் அடுத்த படத்தில் இணைகிறாரா அரவிந்த் சுவாமி? இணையத்தில் வைரலாகும் புதுத்தகவல் கார்த்தி

    பிறந்தநாள்

    தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!  கோலிவுட்
    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள் ஸ்பெஷல்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள் ஸ்பெஷல்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல் பிறந்தநாள்
    "காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!  கோலிவுட்
    "எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!  பிறந்தநாள்
    சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!  இயக்குனர்

    விக்ரம்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்
    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ப. ரஞ்சித்தின் தங்கலான் படத்திற்காக 4 மணி நேரம் மேக்கப் போடும் விக்ரம் பா ரஞ்சித்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025