பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
விஜய் சேதுபதியின் 50வது திரைப்பட டைட்டில் வெளியானது
சினிமாவுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும், படத்திற்கு படம் வெவ்வேறு பரிமாணங்களை தனது நடிப்பிலும், உருவமாற்றத்திலும் வெளிப்படுத்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலை துவங்க நடிகர் விஜய் முடிவு
சமீப காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
'காவாலா' பாடலுக்கு vibe செய்யும் சிம்ரன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
மகனின் பிறந்தநாளுக்காக கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையிலிருந்து வந்து, வெள்ளித்திரையில் சாதித்து கொண்டிருப்பவர்.
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்?
நடிகர் விஜய்-இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் 'நண்பன்'. அது ஒரு ஹிந்தி படத்தில் ரீமேக்.
நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் போக திட்டம்; அரசியல் ஆட்டம் ஆரம்பம்?
நடிகர் விஜய் சமீபகாலமாகவே தனது பட விழாவாகட்டும், பொது நிகழ்ச்சியாகட்டும், லைட்டாக அரசியல் கலந்து பேசி வருகிறார்.
"அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய்
சமீப காலமாகவே விஜய் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளது.
தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்
இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர்.
நடிகர் தனுஷின் D50 திரைப்படத்தில் செல்வராகவன்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
துருவ நட்சத்திரம் படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளிவரும்: ஹாரிஸ் ஜெயராஜ்
'சீயான்' விக்ரம்- கவுதம் வாசுதேவ் மேனன் முதல்முறையாக இணையும் திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
நடிகர் அஜித், வாங்கிய பணத்தினை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் குற்றச்சாட்டு
நடிகர் விஜய் நடித்த 'மாண்புமிகு மாணவன்', கமல் நடித்த 'வேட்டையாடு விளையாடு' உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யூனிகேஷன் நிறுவன உரிமையாளர் மாணிக்கம் நாராயணன்.
'லியோ' படத்தில், விஜய்யின் பகுதிகள் ஷூட்டிங் நிறைவு: லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு
'லியோ' படம் ஏக எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. நடிகர் விஜய், திரிஷா, கௌதம் மேனன், சஞ்சய் தத் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.
'தல' தோனி தயாரிப்பில், LGM படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
கிரிக்கெட் வீரர், தோனி திரைப்படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்
சென்னை அருகே பனையூரில் உள்ள இல்லத்தில்,நாளை, நடிகர் விஜய் தனது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்
சென்ற ஆண்டு பான்-இந்தியா படமாக வெளியான திரைப்படம் 'RRR'.
இயக்குனர் மாரி செல்வராஜ் உயிரை காப்பாற்றிய வடிவேலு
இயக்குனர் மாரி செல்வராஜ், சமூகம் சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் இதுவரை வெளியான அனைத்து படங்களும், வசூல்ரீதியாக மட்டுமின்றி, விமர்சனரீதியாகவும் பாராட்டை பெற்று வந்தது.
தளபதி 68: பகவதி திரைப்படத்திற்கு பிறகு, விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்
2002ஆம் ஆண்டில், நடிகர் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம், 'பகவதி'. அந்த படத்தின் மூலமாகத்தான், நடிகர் ஜெய் தனது திரைப்பயணத்தை துவங்கினார்.
3 நாட்களில் 2 கோடி வியூக்கள் பெற்று 'காவாலா' சாதனை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) அன்று வெளியானது.
ஷாருக்கான் நடிப்பில், ஜவான் படத்தின் 'prevue' வீடியோ வெளியானது
பாலிவுட்டின் பாட்ஷா என்றழைக்கப்படும் ஷாருக்கான் நடிக்க, அட்லீ இயக்க, விறுவிறுப்பாக தயாராகிவரும் திரைப்படம் 'ஜவான்'.
10 நாட்களில் ரூ.54.9 கோடி வசூல்: மாமன்னனின் வெற்றி பயணம்
இந்தியத் திரையுலகில் சமீப காலமாக அதிக தமிழ் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.
தெலுங்கு நடிகருக்கு வில்லனாகும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி
தெலுங்கு நடிகர் ராம் சரண் தற்போது தனது 16வது திரைப்படத்தினை நடிக்கவுள்ள நிலையில், அது தொடர்பான விவரங்கள் அண்மையில் வெளியானது.
இன்று தமிழ் திரையுலகின் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் பிறந்தநாள்
இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய முதல் திரைப்படம் 'நீர் குமிழி', இப்படத்தினை தொடர்ந்து அவரது கடைசி படமான 'பொய்' திரைப்படம் வரை அவரது அனைத்து படங்களிலுமே யாரும் தொட்டிடாத ஒரு கதைக்களமும், காட்சியமைப்பும் நிறைந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
காவாலா பாடலிற்கு ரீல்ஸ் செய்து பதிவிட்ட தமன்னா - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'.
ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல்
ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'.
அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ்
தெலுங்கு திரையுலகில் மிக பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துவரும் படம் தான் 'Project-K'.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை மீது போலீசில் புகார்; நயன்-விக்கியையும் விட்டுவைக்கவில்லை
இயக்குனர் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவர் திருச்சி அருகே இருக்கும் லால்குடியில், அவரது உறவினரின் சொத்தை, அவருக்கே தெரியாமல் அபரித்ததாக புகார் எழுந்துள்ளது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரிஷப் ஷெட்டி! 'கந்தாரா' இயக்குனர் - நடிகர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பிரபலமடைந்தார். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற 'காந்தாரா' திரைப்படத்திற்கு நன்றி!
ஜெயிலர் படத்தின் முதல் பாடல், 'காவாலா' வெளியானது
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
திரையுலகமே திரண்டு வந்த, மறைந்த இயக்குனர் KV ஆனந்த் வீட்டு திருமணம்
சிறந்த ஒளிப்பதிவிற்காக, முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கியவர், மறைந்த இயக்குனர் KV ஆனந்த்.
கமல்ஹாசன் திரைப்படத்தில் அறிமுகமாகும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்?
நடிகர் கமல்ஹாசனுடன் 80 களில் ஜோடியாக நடித்தவர் மறைந்த நடிகர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், பின்னாளில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடிகட்டி பறந்தார்.
தமிழ் சினிமாவுலகில் வரும் 7ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள்
ஒவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று தமிழ் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.
துருவ் விக்ரமின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
'சீயான்' விக்ரமின் மகன் துருவ் விக்ரம். 'ஆதித்யா வர்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர்.
ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்றவாரம் வெளியான 'மாமன்னன்' திரைப்படம், பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் இடையேயும் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த சலார் டீசர் வெளியானது
'பாகுபலி' படத்திற்கு பிறகு, நடிகர் பிரபாஸிற்கு பெரிய வெற்றி ஏதும் அமையவில்லை. இருப்பினும், அவர் பான் இந்தியா படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
இந்தியா மட்டுமல்லாது உலகளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்' என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தனுஷ் இயக்கும் D50 திரைப்படத்தின் ஷூட்டிங் துவக்கம் - போஸ்டர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில்'கேப்டன் மில்லர்' என்னும் படத்தில் நடித்துவருகிறார்.
விளம்பரத்தில் நடிக்க, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ராஜமௌலி
RRR திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலிருந்து, இயக்குனர் ராஜமௌலிக்கு மவுசு கூடிவிட்டது.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வீட்டில் தொடரும் விவாகரத்துகள்
தெலுங்கு படவுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் ரஜினி, கமலுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர்.
'ஜீனி': 'ஜெயம்' ரவிக்கு ஜோடியாக போகும் 3 ஹீரோயின்கள்
'பொன்னியின் செல்வன்' வெற்றி களிப்பில் இருக்கும் 'ஜெயம்' ரவி, தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை இன்று பூஜையுடன் துவங்கினார்.
உடல்நிலையை கவனிக்க, நடிப்பிலிருந்து ஒரு வருடம் ஓய்வெடுக்க சமந்தா திட்டம்?
நடிகை சமந்தா ரூத் பிரபு, கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்தார்.