பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
MSV இசையில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 'எவர்க்ரீன்' பாடல்கள்
'கவியரசு' கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று(ஜூன் 24) கொண்டாடப்படுகிறது.
நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் பாடல் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
நடிகர் விஜய் கடந்து வந்த 30 ஆண்டுகால திரைப்பயணம்
நடிகர் விஜய் அவர்களின் 49வது பிறந்தநாள் இன்று(ஜூன்.,22)கொண்டாடப்பட்டு வருகிறது.
'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 22) மாலை 6:30 மணிக்கு 'நா ரெடி' பாடல் வெளியிடப்படும் என்று லியோ படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம்'லியோ'.
நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு
நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாள் நாளை(ஜூன்.,22) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நடிகர் விஜய்யின் பெயரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை?
இந்தியாவில் தங்களுடைய மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையில் உயர்தர லாஸ்லெஸ் ஆடியோ (Lossless Audio) வசதியை அளிக்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஸ்பாட்டிஃபை.
'ஜெயிலர்' திரைப்பட இயக்குநர் நெல்சனின் பிறந்த தினம் இன்று
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இன்று(ஜூன் 21) தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விஜய் நடிக்கும் லியோ படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
தனுஷ் நடிக்கும் 'கேப்டன் மில்லர்': படப்பிடிப்பை நிறைவு செய்தார் சிவராஜ்குமார்
கோலிவுட்: 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'ஆதிபுருஷ்'.
பெண் குழந்தைக்கு அப்பாவானார் தெலுங்கு நடிகர் ராம் சரண்
'மகதீரா', 'RRR' போன்ற படங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளயடித்த நடிகர் ராம் சரணுக்கு இன்று(ஜூன் 20) பெண் குழந்தை பிறந்துள்ளது.
லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'லியோ'.
'மாஸ்டர்' திரைப்படம், விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது: லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மொத்தமாக 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகி உள்ளார்.
தொடர் சர்ச்சையில் சிக்கும் அதிபுருஷ்; 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
சென்ற வாரம் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டதோ, அப்போதிருந்து தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நடிகை ரஷ்மிகாவிடம் துணிகர கொள்ளை; அதிர்ச்சியான ரசிகர்கள்
கோலிவுட் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் தற்போது பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.
சிம்பு, விஷால், அதர்வா உள்ளிட்ட 5 நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை
கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஐவர் மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு நோட்டீஸ் அனுப்பி, நடவடிக்கை எடுத்துள்ளது.
நடிகை காஜல் அகர்வாலின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசிய படங்கள்
'சித்ரா தேவிப்பிரியா'வாக நம்மை சிரிக்கவைத்தது, 'மகதீரா' படத்தில் இளவரசியாக நம்மை கவர்ந்தது, தற்போது 'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது என ரசிகர்கள் மனதில் பப்ளி கேர்ளாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால்.
'கில்லி' பட நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பிறந்தநாள்: அவரை பற்றி ஒரு சிறு தொகுப்பு
'தில்' திரைப்படத்தில், DSP ஷங்கர் கதாபாத்திரத்தில், 'சியான்' விக்ரமிற்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான், ஆஷிஷ் வித்யார்த்தி. இன்று அவர் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
"நாளைய வாக்காளர்களே...": உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேச்சு
நடிகர் விஜய், மாவட்டந்தோறும், நடப்பாண்டில் நடைபெற்ற 10, +2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு, இன்று, சென்னையில் பண உதவியும், சான்றிதழும் வழங்கினார்.
விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி; முதல் பாடல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட விஜய்
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. மற்ற விஜய் படங்கள் போலல்லாமல், இந்த படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஆதிபுருஷ் படத்தை காண வந்த ஹனுமார்! ட்விட்டரில் வைரலாகும் வீடியோ
பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
'நெட்ஃபிலிக்ஸ்' நிறுவனம் தொடங்கியிருக்கும் புதிய உணவகத்தில் என்ன ஸ்பெஷல்?
ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கைக் கடந்து உணவுத் துறையிலும் கால் பதிக்கிறது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 'நெட்ஃபிலிக்ஸ் பைட்ஸ்' என்ற புதிய உணவகத்தைத் தொடங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
பர்த்டே ஸ்பெஷல்: யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை அஞ்சலியின் டாப் 5 படங்கள்
'பாலதிரிபுர சுந்தரி'யாக ஆந்திராவில் பிறந்த நடிகை அஞ்சலி, இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான்
அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷன் தற்போது அமலில் இருக்க, குறைந்த விலை கொண்ட 'அமேசான் ப்ரைம் லைட்' என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் நிறுவனம்.
"எல்லா நேரத்திலும், எல்லாமும் உங்கள் வழியில் நடக்காது": வைரலாகும் சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
கடந்த ஆண்டு, மயோசிடிஸ் எனப்படும் தன்னுடல் தாக்க நோயால் பாதிக்கப்பட்டதாக அறிவித்த நடிகை சமந்தா ரூத் பிரபு, அந்த நோயை கண்டறிந்த பிறகு, தனது வாழ்க்கை பயணத்தைப் பற்றிய விரிவான இன்ஸ்டா பதிவை பகிர்ந்துள்ளார்.
அரபு நாடுகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வேர்ஸ்' படத்தை வெளியிட தடை; ஏன் தெரியுமா?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகள், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான 'Spider-Man: Across the Spider-Verse'-ஸை தடை செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. அவருக்கென கொண்டாட்டங்கள் பலவற்றை தமிழக அரசு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் வேளையில், தி.மு.க விற்கும், மறைந்த முதல்வர் கருணாநிதிக்கும் நெருக்கமான கவிஞர் வைரமுத்து, ஒரு கவிதை எழுதியுள்ளார்.
நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர்
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'.
ASKC சினிமாஸ்: சென்னையில் தியேட்டர் கட்டவிருக்கும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், 'ரெமோ' படத்தில், சத்யம் தியேட்டர் முன்னால் நின்றுகொண்டு, "ஒரு நாள் இது போல என்னோட படத்தோட போஸ்டரும் இதே மாதிரி வரும்" எனக்கூறி இருப்பார். தற்போது அவருடைய படத்தின் போஸ்டர், அவருடைய தியேட்டரிலேயே வைக்கப்படும் அளவிற்கு அபார வளர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியல்
இந்த வாரம், தமிழ் சினிமாவில் சில குறிப்பிடத்தக்க வெளியீடுகள் உள்ளது. திரையரங்குகளில் 4 படங்களும், ஓடிடியில் 4 படங்களும் வெளியாகவுள்ளது.
டெல்லியில், ரூ.2,200 க்கு விற்கப்பட்ட ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட்டுகள்
இந்த வாரம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதிபுருஷ்'.
விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா?
நடிகர் விஜய், நீலாங்கரை, பனையூர் பக்கமாகத்தான் வசிக்கிறார் என்பது தெரியும். ஆனால், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வசதியாக இருக்கவேண்டும் என்பதற்காக சென்னை R.A.புரம் பகுதியில் ஒரு அலுவலகத்தை சமீபத்தில் திறந்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வேடத்தில் நடிக்க போகிறாரா சூர்யா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்புலகின் சக்ரவர்த்தி. கோலிவுட் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே வியந்து பார்த்த நடிகர் அவர் என்பதில் ஐயமில்லை.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வீட்டிற்கு படையெடுத்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்! ஏன் தெரியுமா?
பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகர் ஷாருக்கான் சமீபத்தில் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் உரையாடினார்.
GV பிரகாஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது 'கள்வன்' பட போஸ்டர்
'சிக்கு புக்கு ரயிலு' என தனது திரைப்பயணத்தை துவங்கி, தற்போது தேசிய விருது வென்ற இளம் இசையமைப்பாளர் என்ற பெருமையுடன் கோலிவுட்டில் தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துவரும் GV பிரகாஷிற்கு இன்று பிறந்தநாள்.
பாலிவுட் நடிகருடன் காதலை உறுதி செய்தார் நடிகை தமன்னா
கோலிவுட்டில், கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து கல்லூரி, படிக்காதவன், தர்மதுரை என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை தமன்னா பாட்டியா.
விவசாயிகளை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஹெச்.வினோத்; உறுதியானதா KH233 திரைப்படம்?
நடிகரும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று 'நெல் ஜெயராமன் நெல் பாதுகாப்பு' நிர்வாகிகளை நேரில் சந்தித்தார்.
D50: தனுஷ் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அபர்ணா பாலமுரளி
'சூரரை போற்று' படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி. அந்த திரைப்படத்திற்கு பிறகு 'ஜெய் பீம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.