NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 
    நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

    நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

    எழுதியவர் Nivetha P
    Jun 22, 2023
    10:58 am

    செய்தி முன்னோட்டம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம்'லியோ'.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

    கிட்டத்தட்ட 14ஆண்டுகளுக்கு பின்னர் விஜய் த்ரிஷா ஜோடி மீண்டும் இணைந்துள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

    மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம்மேனன் போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.

    அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள இப்படம் வெளியீட்டிற்கு முன்னரே இசையுரிமம், விநியோக உரிமம் என ரூ.350கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், இன்று(ஜூன்.,22)நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளினை கொண்டாடி வருகிறார்.

    இதனையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நள்ளிரவு 12மணிக்கு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

    இதனை விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    பர்ஸ்ட் லுக் போஸ்டர் 

    #LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna!
    Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️#HBDThalapathyVIJAY #Leo 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7

    — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    லோகேஷ் கனகராஜ்

    சமீபத்திய

    மொபைலில் ஸ்டோரேஜ் பிரச்சினையை தீர்க்க புதிய அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    'திமுகவை என்னால் வீழ்த்த முடியாது, ஆனால்...' மதுரையில் அமித்ஷா பரபர பேச்சு அமித்ஷா
    இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்புகள்; 24 மணி நேரத்தில் 769 புதிய தொற்றுகள் கொரோனா
    கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை; எச்சரிக்கை விடுத்த அமெரிக்க நிபுணர் அமெரிக்கா

    விஜய்

    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை வாரிசு
    விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி லோகேஷ் கனகராஜ்
    தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா? கோலிவுட்
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு

    லோகேஷ் கனகராஜ்

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட் விஜய்
    தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல் வாரிசு
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் தளபதி
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025