Page Loader

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

25 May 2023
கோலிவுட்

40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்! 

கோலிவுட்டின் மறக்க முடியாத நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர்.

கார்த்தி ரசிகர்களை மகிழ்விக்க, தீபாவளிக்கு வெளியாகிறது ஜப்பான்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று.

அஜித்குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைபடத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு!

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ! 

கோலிவுட் நடிகர்கள் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியவர் செல்வராகவன்.

24 May 2023
தனுஷ்

D50: 100 கோடி ரூபாய் செலவில் உருவாகும் படத்தை இயக்கும் தனுஷ்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தறபோது 'கேப்டன் மில்லர்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அகஸ்தியா தியேட்டரை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து வாங்கியதாக கூறப்பட்டது உண்மையா? 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கம் 1967-ல் திறக்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டுக்களில் வெல்லும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தம்.. CBDT-யின் புதிய அறிவிப்பு என்ன?

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக உண்மையான பணத்தை வைத்து விளையாடும் ட்ரீம் 11, MPL போன்ற ஆன்லைன் விளையாட்டுகளின் ஸ்மார்ட்போன் பயனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் 'கடைசி ஆசையை' நிறைவேற்றிய ஷாருக்கான்!

கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் சுப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரசிகர் ஒருவரின் ட்வீட், ட்விட்டரில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்க நெட்ஃபிலிக்ஸின் திட்டம்.. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுமா?

இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும், ஒரே நெட்ஃபிலிக்ஸ் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது.

இரண்டாவது முறையாக விஜய்க்கு வில்லனாகும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா? 

கோலிவுட்டில் இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா 2021 இல், வெங்கட் பிரபு இயக்கிய படத்தில் 'மாநாடு' வில்லனாக நடித்தார்.

விரைவில் OTTயில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! 

தமிழ் திரைப்படத்தின் ஜாம்பவான் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக வெளியானது.

23 May 2023
ட்விட்டர்

'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் 

கோலிவுட்டின் முன்னணி நடிகைகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர் சரத் பாபு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்! 

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இயற்கை எய்திய நடிகர் சரத் பாபுவின் உடல், சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் "கேஜிஎஃப் 3" படத்தின் படப்பிடிப்பு எப்போது? 

தென் இந்தியா சினிமாவின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வெற்றி பெற்ற பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் 'கேஜிஎஃப்'.

23 May 2023
கோலிவுட்

நடிகர் சரத்பாபுவின் உடல், சென்னைக்கு கொண்டு வரப்பட்டது!

நடிகர் சரத்பாபு, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

22 May 2023
அஜீத்

"AK Moto Ride" என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ள நடிகர் அஜித்குமார்! 

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித்குமார்.

22 May 2023
கோலிவுட்

பழம்பெரும் நடிகர் சரத்பாபு காலமானார் 

கோலிவுட்டின் பழம்பெரும் நடிகர் பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71.

கேன்ஸ் திரைப்பட விழா: ஸ்பைடர் மேன்னுடன் செல்ஃபி எடுத்த விக்கி

பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 16-ஆம் தேதி துவங்கிய, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்து வருகிறார்கள்.

STR 48: கமல் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது; விரைவில் படப்பிடிப்பு துவக்கம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார்.

21 May 2023
நயன்தாரா

மூடப்பட்ட பழமையான திரையரங்கை வாங்கிய நயன்தாரா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது திரையரங்கு பிசினஸ் தொடங்குவதற்காக சென்னையில் தனது முதல் சொத்தை வாங்கியுள்ளார்.

21 May 2023
விஜய்

தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி அறிவிப்பு வெளியானது

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த விஜயின் அடுத்தப்படத்தின் அறிவிப்பு, யாரும் எதிர்பாரா நேரத்தில், இன்று வெளியானது.

சாந்தனுவின் 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தின் ஆந்தம் வெளியீடு 

கிரிக்கெட்டினை மையமாக கொண்டு பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றியினை பெற்றுள்ளது.

தியேட்டரில் தென்னிந்திய உணவுகள்.. PVR-ன் புதிய முயற்சி!

இந்தியாவில் தியேட்டர்களில் இடைவேளையின் போது உணவுப் பொருட்களுக்கான ஸ்டால்களில் பாப்கார்ன், கோக் மற்றும் நாச்சோஸ் என வெளிநாட்டு உணவுப் பொருட்கள் தான் வரிசை கட்டி நிற்கும்.

20 May 2023
பாலிவுட்

கைது செய்யப்பட்டதாக அமிதாப் பச்சன் இன்ஸ்டா பதிவு: அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் நடிகர்களுள் மிகப்பிரபலமான அமிதாப் பச்சன் சமூகவலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருப்பவர்.

KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் கை கோர்க்கும் RRR நாயகன் Jr NTR 

ஆஸ்கார் விருதை வென்ற RRR படத்தில், ஹீரோவாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் Jr NTR.

எஸ்.டி.ஆர்-48 படத்தில் ஹீரோயின் அதிரடி மாற்றம்-சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்?

தமிழ் திரையுலகில் முக்கிய முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் சிம்பு, இடையில் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் நடிக்கவிருக்கும் திரைப்பட அறிவிப்பு ஒன்று அண்மையில் வெளியானது.

19 May 2023
வடிவேலு

'ராசா கண்ணு': மாமன்னன் படத்தின் முதல் பாடல் வெளியானது 

ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி, 'மாமன்னன்' திரைப்படத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு' தற்போது வெளியாகி உள்ளது.

19 May 2023
விஜய்

23 ஆண்டுகள் கடந்தும் மனதில் நிற்கும் விஜய்யின் 'குஷி' திரைப்படம்

தமிழ் திரைப்படங்கள் சிலது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனதை விட்டு மறையாது.

'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள் 

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பாடகர் சித் ஸ்ரீராம், வளர்ந்தது அமெரிக்காவில்.

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு வங்காள அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை! 

அதா ஷர்மா நடித்த தி கேரளா ஸ்டோரி, மே 5 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்! 

இந்தியாவில் பிரபலமான துறைகளில் கிரிக்கெட் மற்றும் சினிமாவும் உண்டு.

'தலைவர் 171': ரஜினியின் கடைசி படம் இதுவா? மிஷ்கினின் பேட்டியால் அதிர்ச்சியில் ரசிகர்கள் 

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தை நடித்து முடித்துவிட்டார்.

நடிகர் பசுபதியின் பிறந்தநாள்: அவர் நடிப்புத்திறமையை வெளிக்காட்டிய சில படங்கள்

கோலிவுட்டின் வெர்சடைல் நடிகர் பசுபதி. வில்லன், குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரைத்தை தந்தாலும், அதில் முத்திரையை பதிக்கும் நபர் பசுபதி.

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி ஆகியவற்றில் வெளியாகும் படங்களின் பட்டியல் 

கோடை விடுமுறை விட்டாச்சு. அதனால் வாரந்தோறும் புதுப்புது படங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள், எதில் வெளியாக போகிறது என்பது குறித்து ஒரு முன்னோட்டம்.

17 May 2023
கோலிவுட்

ரசிகனுக்காக பதறிய ரஷ்மிகா; வைரலாகும் வீடியோ

கன்னட திரையுலகில் அறிமுகமாகி, டோலிவுட், கோலிவுட் தற்போது பாலிவுட் என இந்தியாவின் 'நெஷனல் கிரஷ்' என ரசிகர்களால் குறிப்பிடப்படுபவர் ரஷ்மிகா மந்தனா.

17 May 2023
பாலிவுட்

ஹெல்மெட் அணியாமல் பைக் ஒட்டிய விவகாரம்: பாலிவுட் நடிகையின் பாடிகாட்டிற்கு Rs 10,500 அபராதம்

இரு தினங்களுக்கு முன்னர், பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சனும், அனுஷ்கா ஷர்மாவும், மும்பை நகரின் டிராபிக்கை தவிர்க்கவும், நேரத்திற்கு ஷூட்டிங் மற்றும் டப்பிங் செல்லவும், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற வீடியோக்கள் வைரலானது.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு; மே 19 அன்று, மாமன்னன் சிங்கள் ரிலீஸ் 

'வைகைப்புயல்' வடிவேலு தன்னுடைய 35 ஆண்டுகாலஅன்று திரை பயணத்தில், 'எல்லாமே என் ராசாவின் மனசிலே' படத்திலிருந்து பாட துவங்கினார்.

லியோ படத்தில் இணைகிறார் விஜய் சேதுபதி; ஆனால்..!

விஜய் நடிக்கும் 'லியோ' படம், லோகேஷ் கனகராஜின் LCU -வில் இணையுமா இணையாதா என பலத்த விவாதம் இணையத்தில் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், பலரும் அதன் டைட்டில் ரிவீல் வீடியோவை டீகோட் செய்து தினமும் ஒரு புது தகவலை கண்டுபிடித்து கொண்டே இருந்தனர்.

அச்சுஅசலாக அப்பாவை போலவே இருக்கும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன்!

இசையமைப்பாளர் வித்யாசாகர் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.