Page Loader
STR 48: கமல் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது; விரைவில் படப்பிடிப்பு துவக்கம்
சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

STR 48: கமல் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது; விரைவில் படப்பிடிப்பு துவக்கம்

எழுதியவர் Arul Jothe
May 22, 2023
10:05 am

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார். இது சிம்புவிற்கு 48 வது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். முன்னதாக இந்த படம் குறித்த வீடியோ ஒன்றை சிம்பு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் 'பிளட் அண்ட் பேட்டில்' (Blood and Battle) என குறிப்பிடப்பட்டிருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post