பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

சரத்பாபு உயிரோடு தான் இருக்கிறார் - சகோதரி அளித்த விளக்கம்! 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த புகழ்பெற்ற நடிகரான சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

இன்று 'குந்தவை' திரிஷாவிற்கு பிறந்தநாள்: அவரின் நடிப்பில் வெளியான சில அற்புதமான கதாபாத்திரங்கள் 

நடிகை த்ரிஷாவிற்கு இன்று 40 வது பிறந்தநாள்! மிஸ்.சென்னையாக 1999-இல் முடிசூட்டி கொண்டவர், இன்று வரை குன்றா இளமையுடன், படத்திற்கு படம் தேர்ந்த நடிப்புடன், இளைஞர்களின் கனவுகன்னியாகவே வலம் வருகிறார்.

நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல் 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனருமான மனோபாலா இன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 69.

PS -ல் நடித்த நடிகைகளை புகழ்ந்தது ஒரு குத்தமாயா?! விவாத மேடை ஆன ட்விட்டர் பதிவு

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதுமுதல், சோஷியல் மீடியாக்களில் படத்தை குறித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற பாடல், இசை திருட்டில் உருவானதா?

கடந்த ஆண்டு, காந்தாரா தயாரிப்பாளர்கள் மீது, அதில் இடம்பெற்ற பாடல், 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற தனியார் இசை குழு அமைத்த பாடலில் இருந்து திருடப்பட்டது என ஓர் வழக்கு தொடரப்பட்டது நினைவிருக்கலாம்.

கார் பைக்குகள் விற்கும் நிலைமை ஏற்பட்டது! மஞ்சிமா மோகன் தான் உதவினார்

தமிழ் சினிமாவின் 90ஸ் இன் பிரபலமான நடிகரான கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியான கடல் திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஜி.வி. பிரகாஷுடன் முதன் முறையாக இணைந்த நடிகர் சிவகார்த்திகேயன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

கோலிவுட் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படமானது ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

03 May 2023

விக்ரம்

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சினிமாவுக்காகவே தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.

இயக்குனர், நடிகர் மனோபாலா திடீர் மறைவு; திரையுலகம் அதிர்ச்சி 

கோலிவுட்டின் பிரபல இயக்குனரும் நடிகருமான மனோபாலா, இன்று, மே 3, சென்னையில் காலமானார். இவருக்கு வயது 69.

பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்?

சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-2'. மணிரத்னம் இயக்கத்தில், நட்சத்திர பட்டாளமே நடித்து, சென்றவாரம் வெளியான இந்த திரைப்படம், பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்! 

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளனர்.

"16 வயதில் என்னை வீட்டு சிறையில் வைத்தார் என் அப்பா": பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஆங்கில மொழி திரைப்படங்கள் மற்றும் வெப்-சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

யார் இந்த மாதுளி? வைரலாகும் பொன்னியின் செல்வனின் அறிமுகக் கதாபாத்திரம் 

தமிழ் சினிமாவில், மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியான படம் தான் பொன்னியின் செல்வன் 2.

கோடிக்கணக்கில் நஷ்டம் - சமந்தாவை திட்டி தீர்க்கும் தயாரிப்பாளர்! 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அவர் நடிப்பில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியான படம் தான் சாகுந்தலம். இப்படமானது, தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆகிய மொழிகளில் வெளியானது.

"பிரேக்-அப் ஆன பிறகு நண்பர்களாக தொடர்வதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை": நடிகர் நாகாசைதன்யா

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.

சூர்யாவின் கங்குவா படத்தை 80 கோடிக்கு வாங்கிய அமேசான் ப்ரைம்! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman

சமீபத்தில், ஏ.ஆர்.ரஹ்மான், புனேவில் இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்! 

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தான் சூர்யவம்சம்.

நடிகர் பிரபாஸை பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்த அனுஷ்கா

பாகுபலி படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் அனைவருக்கு பரிச்சயம் ஆனவர் நடிகர் பிரபாஸ். அவரும், அந்த படத்தில் நடித்திருந்த நடிகை அனுஷ்கா ஷெட்டியும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

Met Gala 2023: ஒரு லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையுடன் வலம் வந்த ஆலியா பட் 

பாலிவுட் முன்னணி நடிகையான அலியா பட் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த 'MET Gala' நிகழ்ச்சிக்கு ஒரு லட்சம் முத்துக்கள் அணிந்த ஆடையுடன் வலம் வந்தார்.

02 May 2023

தனுஷ்

தனுஷிற்கு பதிலாக கவினா? இணையத்தில் வைரலாகும் புது தகவல்

'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குனர் எலன். அந்த படத்தின் மூலமாகவே கோலிவுட்டின் தவிர்க்கமுடியாத இளம் நடிகராக பிரபலமானார் ஹரிஷ் கல்யாண்.

இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி 

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா. இன்று வரை இசைத்துறையில் அவரை மிஞ்ச ஆள் இல்லை எனக்கூறலாம்.

FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்ட 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தந்த விஜய் சேதுபதி

சென்ற ஆண்டு, FEFSI ஊழியர்களுக்கு வீடு கட்டிதர, நடிகர் விஜய் சேதுபதி ஒரு கோடி ருபாய் நன்கொடை அளித்தார்.

நிலா முதல் நந்தினி வரை: வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படம்

ஒரு வயது குழந்தையாக இருந்த போதே, பல விளம்பர படங்களில் நடித்துள்ளார் நடிகை சாரா அர்ஜுன்.

இன்று உலக ஹாரி பாட்டர் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள் 

90'களில் வெளியான பிரபலமான ஆங்கில புத்தகம் Harry Potter. அப்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஹாரி பாட்டர் புத்தகத்தின் எழுத்தாளரான ஜே.கே. ரௌலிங்கின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் இந்த நாளை, அதிகாரப்பூர்வ சர்வதேச தினமாக அறிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்திய போலீசார் - எழுந்த கண்டனம்!

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நிகழ்ச்சியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார்.

நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனுமான விராட்கோலி நடிகை ரஷ்மிகா மந்தனா தனக்கு பிடித்தமான வீரர் என புகழந்துள்ளார்.

தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி தேர்வு

கோலிவுட்டில் மூன்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்றது.

எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

'வாழ்க்கையில் ஏற்பட்ட மிக பெரிய வருத்தம்' குறித்து பேசிய சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா. இவர் தெலுங்கு படவுலகில் பிரபலமான இளம் நடிகராவார்.

"சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியதன் மூலம் ரஜினிகாந்த் ஜீரோ ஆகிவிட்டார்": ரோஜா செல்வமணி காட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில், ஆந்திராவின் பழம்பெரும் நடிகரும், மறைந்த முன்னாள் முதல்வர் NTR -இந்த நூறாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.

தனது படப்பிடிப்பு தளங்களில், பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிய அனுமதிக்காத சல்மான் கான்

பாலிவுட்டின் பிரபலமான நடிகர்களில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் சல்மான்கான். இவறது, 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

"குவான்டிகோ படப்பிடிப்பின் போது, கருமுட்டைகளை சேமித்து வைத்தேன்": பிரியங்கா சோப்ரா பேட்டி 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தரையில் படுத்து உறங்கும் அஜித் குமார் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

01 May 2023

விக்ரம்

பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

கோலிவுட் சினிமாவில் கல்கியின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் பொன்னியின் செல்வன்.

ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சிறிது காலம் ட்விட்டர் தளத்தில் இருந்து விடைபெறுவதாகவும், தனது படங்களை பற்றி அனைத்து முக்கிய அறிவிப்புகளையும், தனது குழுவினர் அறிவிப்பார்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

அஜித் பிறந்தநாள்: அன்று 'ராசியற்ற நடிகர்', இன்று 'தல' ஆனதன் ரகசியம்!

நடிகர் அஜித்தின் 52-வது பிறந்தநாள் இன்று. அவரை ரசிகர்கள் 'தல' என கொண்டாடுகிறார்கள். அதற்கு பின்னர் அவரின் விடாமுயற்சியும், தன்னை தானே செதுக்கிக்கொண்ட கதையும் உண்டு.

'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'.