பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா? 

நடிகர் அஜித்- நடிகை ஷாலினி இன்று அவர்களது 23வது திருமணநாள் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

நடிகை விநோதினியிடம் இருந்து திருடப்பட்ட பணம் மீட்பு

தமிழ் படங்களில், துணை வேடங்களிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர்.

வெளியானது அயலான் பட ரிலீஸ் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

கோலிவுட் பட நடிகரான சிவகார்த்திகேயன் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

3வது முறையாக இணைந்த விஷால் - ஹரி கூட்டணி - பூஜையுடன் தொடக்கம்! 

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது!

1998இல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'ஜீன்ஸ்'.

நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல தமிழ் நடிகர் சரத் பாபு, உடல் உறுப்புகள் அழற்சி காரணமாக, பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார்.

புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் 

சமீபகாலங்களில், பல திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர்களை தேர்வு செய்யும் தமிழ் பட நடிகர்கள்: ஓர் பார்வை 

சமீபகாலமாக கோலிவுட்டில் தற்போது ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகிறது. முன்னணி திரைப்பட நடிகர்கள் பலரும், தெலுங்கு திரையுலக இயக்குனர்களை தேர்வு செய்கிறார்கள்.

கஸ்டடி படத்திற்கு வெங்கட் பிரபு குழு வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ, வைரலாகிறது 

கோலிவுட்டில் இருக்கும் இளம்தலைமுறை இயக்குனர்களில் வெங்கட் பிரபுவிற்கு நிச்சயம் இடம் உண்டு. அவர், தற்போது தெலுங்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாகசைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

21 Apr 2023

விக்ரம்

பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம்

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கோவை, சென்னை என தொடங்கிய 'சோழா டூர்', டெல்லி, கொச்சின் என சென்று கொண்டிருக்கிறது.

பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் லோகோ உருவான கதை 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், மூன்று தலைமுறைக்கும் மேலாக படதயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.

சிட்டாடல் படவிழாவிற்கு சமந்தா அணிந்திருந்த ட்ரெஸின் விலை இவ்வளவா?

சமீபத்தில், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் வெப் தொடரான 'சிட்டாடெல்' தொடக்க விழா, லண்டனில் நடைபெற்றது. அந்த தொடரின் இந்திய பதிப்பில் சமந்தா நடிக்கிறார்.

21 Apr 2023

தனுஷ்

'40 வயதில் யூத் ஐகான் விருது': மத்திய அமைச்சர் கையால் விருது பெற்ற தனுஷ்

கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்த தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாடினார்கள்.

பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது? 

கோலிவுட் சினிமாவில் 2௦௦௦ தொடக்கத்தில், ஒரே படத்திலேயே லட்சகணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி ஆனார் நடிகை ஷெரின்.

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதற்கு இது தான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

'இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி': நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு 

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சீரிஸ் ஒன்றில், தன் இனத்தின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக நடிகைகளை தேர்வு செய்துள்ளனர் என ஒரு வழக்கறிஞர், அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

21 Apr 2023

இந்தியா

நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள் 

கேரள மாநிலத்தின், மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டியின் தாயார் பாத்திமா இஸ்மாயில் 93 வயதில் காலமாகியுள்ளார்.

மாத சந்தா செலுத்தாததால், ட்விட்டரில் ப்ளூ டிக்-ஐ இழந்த கோலிவுட் பிரபலங்கள்

ட்விட்டர் நிறுவனத்தின் CEOவாக பதவி ஏற்ற பின்பு பல சர்ச்சையான மாற்றங்களை கொண்டுவந்தார் எலான் மஸ்க்.

பிரைவேட் ஜெட் முதல் பென்ஸ் கார் வரை, நயன்தாராவிடம் இருக்கும் ஆடம்பர சொத்துக்கள் பற்றி தெரியுமா? 

லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இன்றி, சொந்த உழைப்பால் முன்னேறியவர் என அனைவரும் அறிவார்கள்.

என் காதலை பலரிடம் சொல்லியிருக்கிறேன் - திருமணம் பற்றி பேசிய நடிகை ஹனி ரோஸ் 

மலையாள சினிமா நடிகையான ஹனி ரோஸ் கோலிவுட் சினிமாவில் ஜீவா நடிப்பில் சிங்கம் புலி படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.

ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், ஒரு தனியார் யூட்யூப் சேனல் மீது வழக்கு தொடுத்திருந்தார்.

'புஷ்பா' படக்குழுவிற்கு வந்த சோதனை; வருமானவரி துறையை தொடர்ந்து, அமலாக்க துறையும் சோதனை 

சென்ற ஆண்டு, பான் இந்தியா படமாக வெளியாகி, பெறும் வெற்றி பெற்ற திரைப்படம், 'புஷ்பா'.

20 Apr 2023

ஓடிடி

சினிமாத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்திய 'ஒளிப்பதிவு திருத்த மசோதா': ஒரு சிறு பார்வை 

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கான முன்வடிவத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா யூட்யூப் சேனல் ஒன்றின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், ஒரு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார்.

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் பிறந்தநாள்; அவரை பற்றி சில தகவல்கள் 

கோலிவுட்டின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ராஜிவ் மேனன்.

19 Apr 2023

த்ரிஷா

"குஷ்பு காதலை மறுத்திருந்தால், என்னோட நெக்ஸ்ட் சாய்ஸ் இவர்தான்": சுந்தர் சி

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் தனது படங்களில் நடித்த ஹீரோயின்கள் பற்றி கேட்கப்பட்டது.

மெகா கூட்டணியில் இணைந்த நடிகை அதிதி ஷங்கர்! 

கோலிவுட் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.

இந்த வாரம் எந்த திரைப்படங்கள் திரைக்கு வருதுன்னு தெரியுமா?

சென்ற வாரம், தமிழ் புத்தாண்டை ஒட்டி, பல பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து, சில சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கு ரசிகர்கள் விமர்சிப்பது குறித்து மணிரத்னம் 'நச்' பதில்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. வரும் ஏப்ரல் 28 அன்று, திரையரங்குகளில் வெளியாகப்போகிறது.

"நான் என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள்": பாலிவுட் நடிகை பிரியங்கா வருத்தம் 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் ரூஸ்ஸோ பிரதெர்ஸ் இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

'விமானம்' திரைப்படத்தில் உடல் ஊனமுற்றவராக நடிக்கும் சமுத்திரக்கனி

பிரபல நடிகர் சமுத்திரக்கனி, தெலுங்கு பட இயக்குனர் சிவா பிரசாத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'விமானம்'.

4 ஆண்டுக்கு பின் வெளிவரும் நடிகர் சித்தார்த்தின் டக்கர் படம்! டீசர் வெளியீடு

கோலிவுட் சினிமாவில் கடந்த 2003-ஆம் ஆண்டில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் சித்தார்த்.

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் 

கோலிவுட்டில், எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் வெகுசில நடிகர்களில், விமலும் ஒருவர்.

ரசிகர்களுக்கு வீட்டில் பிரியாணி விருந்து வைத்த சிம்பு - வைரல் வீடியோ! 

கோலிவுட் முன்னணி நடிகரான சிலம்பரசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து பரிமாறியுள்ளார்.

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய இயக்குனர் ஷங்கர்; ஆப்பிரிக்கா ஷூட்டிங்-ஐ நிறைவு செய்த படக்குழு

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் ஆப்பிரிக்கா ஷெட்யூல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு 

'பொன்னியின் செல்வன்', சோழ வரலாற்றையும், குறிப்பாக ராஜராஜ சோழரின் மகத்துவத்தை பற்றியும் கூறும் ஒரு தமிழ் வரலாற்று புதினம். அதை தமிழ் திரைப்படமாக உருவாக்க பலரும் முயன்று தோற்றுள்ளனர்.

18 Apr 2023

லைகா

பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம் 

லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ்சும் இணைந்து தயாரித்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மன உளைச்சலில் உள்ளேன்: பிச்சைக்காரன் 2 தடைக்கு விஜய் ஆண்டனி வேதனை! 

கோலிவுட் சினிமாவின் நடிகரான விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்துள்ள படம் தான் பிச்சைக்காரன் 2.

18 Apr 2023

ஆப்பிள்

நடிகை மாதுரி தீட்சித்துடன் அமர்ந்து வடா பாவை சாப்பிட்ட ஆப்பிள் CEO

ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக், நேற்று,(ஏப்ரல் 17) அன்று இந்தியா வந்தார்.

சமந்தா சினிமாவில் நீடிப்பதற்காக 'மலிவான' செயல்களில் ஈடுபடுகிறார்: தயாரிப்பாளர் சிட்டிபாபு 

"நடிகை சமந்தா ரூத் பிரபுவின் சினிமா வாழ்க்கை முடிந்தது", என தெலுங்கு படவுலகில் மூத்த தயாரிப்பாளர் சிட்டிபாபு ஒரு பேட்டியில் கூறியுள்ளது, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.