பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'.
AK 62: அஜித் - மகிழ் திருமேனி இணையும் 'விடாமுயற்சி'
இன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட நாட்களாக காக்கவைக்கப்பட்ட AK 62 படத்தின் தலைப்பையும், மற்ற விவரங்களையும் வெளியிட்டது, படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனம்.
சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்
சிறு வயதில், சர்க்கஸ் போகாத குழந்தைகளே இருக்காது எனலாம். பலவித மிருகங்கள், சாகசங்கள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர்கள் என ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களோடு மக்களை மகிழ்வித்தனர்.
கோலிவுட்டில் பிரபலமான நடிகைகள் என்ன படித்திருக்கிறார்கள் தெரியுமா?
கோலிவுட்டில் தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக கோலோச்சிகொண்டிருக்கும் பிரபல நடிகைகள் அனைவரும், பட்டப்படிப்பு முடித்தவர்களே.
ரசிகர்களால் கோவில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகைகளின் பட்டியல்
இரு தினங்களுக்கு முன்னர், நடிகை சமந்தாவிற்கு ஆந்திர இளைஞர் ஒருவர் கோவில் காட்டிவரும் செய்தி வைரலானது. சினிமா ரசிகன், தனது கனவுக்கன்னிகளுக்கு கோவில் காட்டும் கலாச்சாரம், நமது நாட்டில் புதியது அல்ல.
உலக நடன தினம்: வித்தியாசமான நடன அசைவுகளினால், பிரபலமடைந்த பாடல்கள்
இன்று உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் திரைப்படங்களில், ஹூக் ஸ்டேப் என்று அழைக்கப்படும், வித்தியாசமான நடன அசைவுகளில் மூலம் ட்ரெண்டிங் ஆன பாடல்கள் சிலவற்றை பற்றி காண்போம்.
கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல்
உலகம் முழுவதும் இன்று நடனத்திற்கென ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கோலிவுட்டில் இன்று வரை, ஹீரோக்களுக்கு நிகராகவும், நடனத்தால் ரசிகர்களை வசீகரித்த, ஹீரோயின்கள் சிலரை பற்றி இதோ:
தமிழ் சினிமாவில் நடனத்தில் கலக்கும் நடிகர்கள் சிலர்!
இன்று (ஏப்ரல் 29) உலக நடன தினம். இந்த நாளில், தமிழ் சினிமாவில், நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் மக்கள் மனதில் இடம்பிடித்த சில நடிகர்கள் பட்டியல் இதோ:
மறைந்த இயக்குனர் பாலச்சந்தருக்கு, சென்னையில் நினைவு சதுக்கம்
கோலிவுட்டில் பெரிய இயக்குனராக சாதிக்கதுடிக்கும் பலருக்கும் ரோல் மாடலாக இருந்தவர், இருப்பவர், மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக, நடிகர்களுக்கு தரப்பட்ட சம்பள விவரம் வெளியானது
தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் படைப்பாக கருதப்படும் பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகி உள்ளது.
பாஸ்வேர்டு பகிர்விற்கு கட்டணம்.. நெட்பிளிக்ஸிற்கு பின்னடைவா?
தங்களது சந்தாதாரர் எண்ணிக்கையிலும், வருவாயிலும் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தொடர்ந்து பாஸ்வேர்டு பகிர்வைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியது நெட்பிளிக்ஸ்.
'காதலுக்கு மரியாதை': மனைவியை ட்ரோல் செய்த கஸ்தூரிக்கு, ஏ.ஆர்.ரஹ்மானின் தரமான பதில்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சமீபத்தில் ஒரு பிரபல தனியார் ஊடகம் விருது வழங்கி கௌரவித்தது. அதை தனது மனைவியுடன் வந்து பெற்றுக்கொண்டார் ரஹ்மான்.
திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன்
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரம், அழுத்தமான திரைக்கதை என தேர்வு செய்து நடிக்கும் ரம்யா பாண்டியன்,
பிறந்தநாள் ஸ்பெஷல்: நடிகை சமந்தா மாஸ் காட்டிய தருணங்கள்
நடிகை சமந்தா ரூத் பிரபு இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், வெறித்தனமான ஒர்க்அவுட்; இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா
பிரபல நடிகை சமந்தா, சோஷியல் மீடியாவில் தனது கருத்துகளையும், தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் பதிவிட தவறுவதே இல்லை.
பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன் நெகிழ்வுடன் நிறைவடைந்தது!
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம், நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
திடீர் என்று நடந்த விஜய்-விஷால் சந்திப்பு; பின்னணி என்ன?
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார் விஷால்!
நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டும் ஆந்திரா இளைஞர்!
நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது தெலுங்கு, தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில சீரிஸ்களில் நடித்து கொண்டிருக்கிறார்.
நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து சூப்பர் ஸ்டார் புகழ்ந்த ரசிகர் - வைரல்!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் பைக்கில் உலகமெங்கும் சுற்றி வருகிறார்.
விடுதலை படத்தின் OTT தேதி வெளியானது!
நடிகர் சூரி, ஹீரோவாக ப்ரொமோட் ஆகி ஹிட் ஆன திரைப்படம், 'விடுதலை'.
"அவளை பற்றி நான் வாயை திறந்தால், அவள் மானம் போய் விடும்": சமந்தாவை சாடும் தயாரிப்பாளர் சிட்டிபாபு
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் தெலுங்கு படத்தயாரிப்பாளர் சிட்டிபாபு என்பவர் விமர்சித்து பேசி இருந்தார்.
வைரலாகும் நடிகை ஸ்ருதி ஹாசனின் புதிய டாட்டூ
நடிகை ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியின் போது, அவரின் டாட்டூவிற்கான காரணத்தை கூறினார்.
சமையல் கலைஞராக மாறிய தல அஜித்; வைரலாகும் வீடியோ
பொதுவாகவே ஏதேனும் இடைவேளை கிடைக்கும் போதெல்லாம், பைக் பயணத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகர் அஜித் குமார்.
ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர்
இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த, ஆஸ்கார் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற திரைப்படம் RRR.
மகள் ஆராத்யாவின் வழக்கு குறித்து முதல்முறையாக மனம் திறந்தார் ஐஸ்வர்யா ராய்
கோலிவுட் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் மிகவும் பிரபலமான நடிகை, ஐஸ்வர்யா ராய். இவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரின் நடிப்பை பறைசாற்றும் சில படங்கள்
தமிழ் திரைப்படங்களில், நாயகியாக அறிமுகம் ஆகி, தற்போது நாயகர்களின் ஃபேவரெட் அம்மாவாக வலம் வரும் பிரபல நடிகை சரண்யா பொன்வண்ணனின் பிறந்தநாள் இன்று. நடிப்பு, பிசினஸ் என இரு வேறு துறைகளிலும் தற்போது கொடிகட்டி கலக்கி வருகிறார். அவரின் தத்ரூபமான நடிப்பிற்காக தேசிய விருதும் வென்றுள்ளார்.
இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் 50வது பிறந்தநாள் இன்று
உதவி இயக்குனராக தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்த சமுத்திரக்கனி, இன்று ஆஸ்கார் விருது பட்டியலில் பரிந்துரைக்கப்பட்ட RRR படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்ற பெருமையோடு முன்னேறி இருக்கிறார்.
நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படம் நிறுத்தம் - அதிரடி காட்டிய மாவட்ட கலெக்டர்!
கோலிவுட் சினிமாவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்து வரும் படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பாலிவுட் நடிகருடன் டேட்டிங் சென்ற தமன்னா - வைரலாகும் வீடியோ!
கோலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா பாலிவுட்டில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களின் பட்டியல்
சென்ற வாரமும், தமிழ் புத்தாண்டு வாரமும், பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்த வாரம் ஒரே ஒரு தமிழ் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
ஹிந்தியில் பரியேறும் பெருமாள் ரீமேக்? உரிமையை கைப்பற்றிய கரண் ஜோகர்
கடந்த 2018 ஆம் ஆண்டில் கோலிவுட் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான படம் தான் பரியேறும் பெருமாள்.
அவதூறு பரப்பியவர் மீது வழக்கு பதிந்த 'லெஜெண்ட்' பட ஹீரோயின்
தமிழ் சினிமாவில், 'லெஜெண்ட் சரவண ஸ்டோர்ஸ்' அதிபரான சரவண அருள் ஹீரோவாக அறிமுகமான 'லெஜெண்ட்' திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுத்தேலா.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜர்
இரு ஆண்டுகளுக்கு முன்னர், ECR -இல் அனுமதிக்கப்பட்ட வேகத்தையும் தாண்டி, வாகனத்தை ஒட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக, நடிகை யாஷிகாவின் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, அது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
ஐஸ் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட ஏலியன் பொம்மை; 4,500 VFX காட்சிகள்: மிரள வைக்கும் அயலான் படத்தின் தகவல்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில், பல ஆண்டுகளாக உருவாகி வந்த திரைப்படம் 'அயலான்'.
மும்பையில், 37.80 கோடிக்கு வீடு வாங்கிய RRR பட நடிகை
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான Eternal sunshine pvt ltd மூலம், மும்பையின் பாந்த்ரா பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி-2 - படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்!
கோலிவுட் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.
"எனக்கு ஹோம்லி வேடங்களே தருகிறார்கள்": நடிகை பூமிகா வருத்தம்
நடிகர் விஜய்யுடன் பத்ரி, ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் போன்ற படங்களில் ஹோம்லியான ஹீரோயினாக நடித்து, தமிழ் ரசிகன் மனதில் இடம் பிடித்தவர், நடிகை பூமிகா.
என்.டி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் பங்கேற்பு!
கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ரஜினிகாந்த் என்.டி.ஆரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
கட்டணச் சேவையாக மாறும் ஜியோ சினிமா.. எவ்வளவு கட்டணம்?
உலகக்கோப்பைக் கால்பந்து தொடரைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரையும் இலவசமாக வழங்கி வருகிறது ஜியோ சினிமா தளம்.
தன்னை பற்றி விமர்சித்த தயாரிப்பாளரை மறைமுகமாக சாடிய நடிகை சமந்தா
நடிகை சமந்தா ரூத் பிரபு பற்றி சமீபத்தில் ஒரு தெலுங்கு படத்தயாரிப்பாளர் விமர்சித்து பேசி இருந்தார்.