Page Loader

பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

12 Apr 2023
கமல்ஹாசன்

"சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

12 Apr 2023
கோலிவுட்

நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு! 

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ்.

12 Apr 2023
இந்தியன் 2

தமிழ் திரைப்படங்களுக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இருக்கும் நீண்ட பந்தம்

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

12 Apr 2023
கோலிவுட்

ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்!

கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பைவ்ஸ்டார் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'ருத்ரன்'.

12 Apr 2023
கோலிவுட்

கர்நாடக தேர்தலில் ஆர்வம் காட்டிய பா. ரஞ்சித் - வேட்பாளருக்கு ஆதரவு! 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்பொழுதும் அரசியல் மற்றும் சமூக பண்பாட்டில் அக்கறை கொண்டு பேசி வருகிறார்.

12 Apr 2023
கோலிவுட்

சிகிச்சைக்கு பின் ஆளே மாறிப்போன பாலா - வைரலாகும் புகைப்படம்! 

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் தம்பியாக நடித்திருந்தவர் தான் பாலா.

12 Apr 2023
கோலிவுட்

திரையுலகில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த இமான்

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் டி.இமான். இவர் இசைத்துறையில் கால்பதித்து இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

"என்னை விட அஜித்தை தான் ரொம்ப பிடிக்கும்ல?": மீனாவை சங்கடப்படுத்திய விஜய்

தமிழ் திரைப்படங்களில், 90களின் முன்னணி நடிகையாக விளங்கியவர் நடிகை மீனா.

11 Apr 2023
கோலிவுட்

ருத்ரன் படத்தின் ஆடியோ லான்ச் மேடையில், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பைவ்ஸ்டார் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'ருத்ரன்'.

"நண்பர் சசிகுமாருக்கு...": அயோத்தி படத்திற்கு ரஜினி பாராட்டு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'அயோத்தி' திரைப்படத்தை பார்த்து, படத்தின் ஹீரோவான, இயக்குனர் சசிகுமார், படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோரை பாராட்டி உள்ளார்.

11 Apr 2023
கோலிவுட்

மீண்டும் பாலாவுடன் இணைந்தது குறித்து கவிதையாய் அறிவித்த வைரமுத்து

கோலிவுட் இயக்குனர் பாலா, அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து, 'வணங்கான்' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

11 Apr 2023
பாலிவுட்

ஹிந்தி நடிகர் சல்மான் கான், 2 கோடி ருபாய் மதிப்புள்ள புல்லட் ஃப்ரூப் காரில் வலம்; விவரம் உள்ளே

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான். அவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான 'வீரம்' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துவருகிறார்.

தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகிறது

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி படத்தயாரிப்பில் இறங்கியுள்ளார்.

பூக்களினால் அல்ர்ஜி, முயலிடம் கடி..சாகுந்தலம் படப்பிடிப்பில் நடைபெற்ற சில சுவாரஸ்ய தகவல்கள்

சமந்தா நடிக்கும் சரித்திர படமான சாகுந்தலம், இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.

10 Apr 2023
கோலிவுட்

கஸ்டடி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது; பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவின் மகள்

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தெலுங்கில் களமிறங்கும் படம் 'கஸ்டடி'.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம் தான் 'லால் சலாம்'.

10 Apr 2023
கோலிவுட்

அருணாச்சலம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள்! குஷ்பு பதிவிட்ட ட்வீட்

ரஜினிகாந்த், சௌந்தர்யா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்து 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படம், இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்தது.

10 Apr 2023
கமல்ஹாசன்

"நீ பெரும் கலைஞன்..நிரந்தர இளைஞன்": வைரலாகும் கமலின் புதிய வீடியோ

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சென்ற வாரம் வரை டோக்கியோ நகரில் படப்பிடிப்பில் இருந்த குழு, தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சென்றுள்ளார்.

10 Apr 2023
கோலிவுட்

"மனிதாபிமானம் நிறைந்தவர் அஜித்குமார்": நடிகர் பொன்னம்பலம் புகழாரம்

பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், கொரோனா காலகட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இறக்கும் தருவாயில் இருந்ததாக கூறினார்.

10 Apr 2023
கோலிவுட்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் முதல் விடுதலை வரை, சூப்பர்ஸ்டார் பாராட்டிய படங்கள்

சமீபத்தில், சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம் 'விடுதலை' சென்ற வாரம் வெளியானது. படம் வெளியான நாள்முதல், நேர்மறை விமர்சனங்களையும், பாராட்டையும் பெற்று வருகிறது.

10 Apr 2023
நயன்தாரா

சைலண்டாக 9 படங்களில் நடிக்கிறாரா நயன்தாரா?

நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு O2 என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து சில படங்களில் நடிக்க போவதாகவும் அறிவிப்பு வந்தது.

10 Apr 2023
பாலிவுட்

"என் குழந்தைகளை தொல்லை செய்யாதீர்கள்": நடிகை ப்ரீத்தி ஜிந்தா காட்டம்

பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா, திருமணத்திற்கு பிறகு, படவுலகை விட்டு சற்று ஒதுங்கியே இருக்கிறார். இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும், IPL போட்டிகளின் போது, இவர் 'பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்' அணியின் உரிமையாளர் ஆகையால், இந்தியாவிற்கு வருகை தருகிறார்.

தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கை கோர்க்கும் ரஜினிகாந்த்

'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், தற்போது லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்க போவதுதான், தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். இதனை குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், ரஜினி தொடர்ந்து வெற்றி இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கிறார் என்ற பேச்சு எழாமல் இல்லை.

09 Apr 2023
கோலிவுட்

தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை சூட்டியுள்ள தமிழ் திரையுலக பிரபலங்கள்

திரையுலக பிரபலங்கள் எதை செய்தாலும் ட்ரெண்டிங் தான். அனைவரை விடவும் தனித்து நிற்க வேண்டும் என அவர்களும் விரும்புவதுண்டு. குழந்தைகளுக்கு பெயர் வைப்பது கூட அப்படி தான்.

08 Apr 2023
சிவகங்கை

கீழடியில் திடீர் போராட்டத்தில் குதித்த இயக்குனர் பேரரசு; காரணம் தெரியுமா?

கீழடி அகழ்வாராய்ச்சி தளத்தில், பண்டைய பொருட்களுக்கு ஒரு அருங்காட்சியகத்தை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

08 Apr 2023
கமல்ஹாசன்

கமல் முதல் ரஜினி வரை: தமிழ் திரைப்படங்களில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்த பிரபலங்கள்

'இந்தியன்-2' படத்தில், கமல்ஹாசன், ஹாலிவுட் மேக்அப் கலைஞரின் உதவியுடன், ப்ரோஸ்த்தெடிக் ஒப்பனை செய்து வருகிறார் என பலருக்கும் தெரிந்திருக்கும்.

08 Apr 2023
கோலிவுட்

நடிகர் பாலாவிற்கு அறுவை சிகிச்சை; வெற்றிகரமாக முடிந்ததாக தகவல்

இயக்குனர் 'சிறுத்தை' சிவாவின் தம்பியும், நடிகருமான பாலாவிற்கு, கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, புஷ்பா 2 படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம்.

நடிகை குஷ்பு, கடுமையான ஃப்ளு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி

நாடு முழுவதும் தற்போது அதிகரித்து வரும் காய்ச்சலுக்கு யாரும் விதிவிலக்கில்லை என்பது உறுதியாகி உள்ளது.

07 Apr 2023
கோலிவுட்

AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற இதுதான் காரணமா?!

நடிகர் அஜித்குமாரின் கடைசி ரிலீஸ் 'துணிவு'. அந்த படத்திற்கு பிறகு, விக்னேஷ் சிவனுடன் அவர் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன்

கோவை மக்கள் காலரை தூக்கி கொள்ளலாம். ஆம், 'கோவையின் பெருமை', 'இந்தியாவின் எடிசன்' என்று பெருமையுடன் அழைக்கப்படும் G.D.நாயுடுவின், வாழ்க்கை வரலாறு, திரைப்படமாகிறது.

07 Apr 2023
கோலிவுட்

விஜய் தேவரைக்கொண்டாவுடன் காதலை உறுதி செய்தாரா ரஷ்மிகா?

நடிகை ரஷ்மிகாவிற்கும், நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும் காதல் என நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காமரேட்' போன்ற படங்களில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது எனவும் கூறப்பட்டது.

07 Apr 2023
கர்நாடகா

நடிகர் சுதீப், அரசியலில் இறங்கியதை அடுத்து, அவர் படத்திற்கு தடை

கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் 'கிச்சா' சுதீப். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, 'நான் ஈ', 'பாகுபலி','விக்ராந்த் ரோனா' போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.

07 Apr 2023
கோலிவுட்

"விரைவில் பிரஷாந்திற்கு இரண்டாவது திருமணம்": மனம் திறந்த தியாகராஜன்

'டாப் ஸ்டார்' பிரஷாந்த், நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

07 Apr 2023
உலகம்

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் 69வது பிறந்தநாள்: ஜாக் பற்றிய அதிகம் அறியாத தகவல்கள்

பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்பு கலைகளின் முன்னோடியுமான ஜாக்கிசானின் பிறந்தநாள் இன்று. அவர், இன்று தனது 69 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

06 Apr 2023
கோலிவுட்

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படம்; பதிலளிக்க விஜய் ஆண்டனிக்கு உத்தரவு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருந்த 'பிச்சைக்காரன்' திரைப்படம், சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது.

சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது

நடிகர் அஜித்குமார் சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

PS2 குந்தவையின் போஸ்ட்டரை வெளியிட்ட படக்குழு; நந்தினியின் பேன்ஸ் வருத்தம்

பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இணையத்தில் வைரலாகும் கணவன்-மனைவி மீம்ஸ்

மீம் கிரியேட்டர்ஸ் என்பவர்களால், ஒரே ஒரு புகைப்படம் மூலம், மிகப்பெரிய மாற்றத்தையோ, அழுத்தமான சூழ்நிலையை இலகுவாக்கவோ முடியும்.

மீண்டும் வருகிறான் சோழன்; பொன்னியின் செல்வன் -1 மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டம்

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது.