NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை சூட்டியுள்ள தமிழ் திரையுலக பிரபலங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை சூட்டியுள்ள தமிழ் திரையுலக பிரபலங்கள்
    'உயிர் ருத்ரோனில் N சிவன்' மற்றும் 'உலக் தெய்வீக் N சிவன்' என குழந்தைகளுக்கு பெயர் வாய்த்த நயன்-விக்னேஷ் சிவன் தம்பதிகள்

    தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயரை சூட்டியுள்ள தமிழ் திரையுலக பிரபலங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2023
    09:00 am

    செய்தி முன்னோட்டம்

    திரையுலக பிரபலங்கள் எதை செய்தாலும் ட்ரெண்டிங் தான். அனைவரை விடவும் தனித்து நிற்க வேண்டும் என அவர்களும் விரும்புவதுண்டு. குழந்தைகளுக்கு பெயர் வைப்பது கூட அப்படி தான்.

    சில ஆண்டுகள் முன்னர் வரை, தம்பதிகள் இருவர் பெயரிலிருந்து சில எழுத்துக்களை உருவி, குலுக்கல் முறையில் பெயர் வைத்தனர். உதாரணத்திற்கு, நடிகர் விஜய் தனது பிள்ளைகளுக்கு சஞ்சய் (சங்கீதா+விஜய்) என பெயரிட்டார். அது போல இப்போதைய ட்ரெண்ட், வித்தியாசமான பெயர்கள், வேற்று மொழி பெயர்கள்.

    அப்படி, தங்கள் குழந்தைகளுக்கு புதுமையான பெயர்களை சூட்டியுள்ள திரையுலக பிரபலங்கள் சிலர் பற்றி இதோ:

    நடிகர் நகுல்-ஸ்ருதி: இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அகிரா என ஒரு பெண் குழந்தையும், அமோர் என ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

    தமிழ் பிரபலங்கள்

    வித்தியாசமான பெயர்களை குழந்தைகளுக்கு பெயர் வாய்த்த பிரபலங்கள்

    நயன்தாரா-விக்னேஷ் சிவன்: இவர்கள் தங்கள் குழந்தைகளின் பெயரை ரகசியமாகவே வைத்திருந்தனர். இதனிடையே சமீபத்தில் தங்கள் குழந்தைகளின் பெயரை வெளியிட்டனர் இருவரும். அதன்படி, அவர்களின் பெயர் 'உயிர் ருத்ரோனில் N சிவன்' மற்றும் 'உலக் தெய்வீக் N சிவன்'.

    பாடகி சின்மயி- நடிகர் ராகுல்: இவர்களும் சென்ற ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு, த்ரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிட்டுள்ளனர். த்ரிப்தா என்பது எல்லையற்ற ஆனந்தம் மற்றும் ஷர்வாஸ் என்றால் மங்களகரமானது என பொருள்.

    நடிகை ப்ரணீதா சுபாஷ்- நிதின் ராஜு: இவர்களின் மகள் பெயர் அர்னா. அர்னா என்ற பெயருக்கு வலிமை என்று பொருள் என ப்ரணீதா கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கோலிவுட்

    ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள் தமிழ்நாடு
    சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை தமிழக காவல்துறை
    "அவருக்கு எதுவுமே ஆகாது என்று நினைத்தேன், ஆனால்...": விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் வாகை சந்திரசேகர் ட்ரெண்டிங் வீடியோ
    "ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025