பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

பொன்னியின் செல்வன் 'வானதி' இல்லத் திருமணம்! அரசியாக ஜொலித்த ஷோபிதா

நடிகை ஷோபிதா, பூர்விகமாக ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ் திரையுலகத்தில் பொன்னியின் செல்வன் 'வானதி'யாக புகழ் பெற்றவர்.

'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!

90களில், பல இளவட்டங்கள் நெஞ்சில், ட்ரீம் ஹீரோவாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரஷாந்த்.

மற்றுமொரு சரித்திர திரைப்படம்: 'யாத்திசை' ட்ரைலர் இன்று வெளியாகிறது

இந்திய சினிமாவில் தற்போது சரித்திர காலம் போலும். தொடர்ந்து கிட்டத்தட்ட அனைத்து மொழிகளும் பீரியட் படங்கள் வருகிறது.

முதல் முறையாக கமலுடன் இணையும் ரஜினி? இயக்குனர் இவரா?

இன்று காலை முதல் இணையத்தில் தீவிரமாக பரவும் ஒரு செய்தி, லோகேஷ் கனகராஜ் உடன், தனது அடுத்த படத்தில் இணையப்போகிறார் ரஜினிகாந்த் என்பது தான்.

காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா?

ஆக்ஷன் கிங் அர்ஜுன், பல வெற்றி படங்களில் நடித்தவர். உடற்பயிற்சி மீது தீவிர ஆர்வம் கொண்ட அர்ஜுன், சிறு வயது முதல், போலீசாகவோ, ராணுவத்தில் சேரவோ விருப்பப்பட்டார்.

விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீடு, சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அங்கு வைத்திருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என, விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

05 Apr 2023

சென்னை

கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் நால்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

"Where is Pushpa ?": இணையத்தில் வைரலாகும் புஷ்பா-2வின் டீஸர் அப்டேட்

சென்ற ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் பெற்ற பேன் இந்தியா திரைப்படத்தில் ஒன்று தான் 'புஷ்பா' திரைப்படம்.

இன்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் 29வது பிறந்தநாள்

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மகள் தான் கல்யாணி ப்ரியதர்ஷன்.

'ஜிமிக்கி பொண்ணு' ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று, 27வது பிறந்தநாள்

'நேஷனல் க்ரஷ்' என்று அழைக்கப்படும் ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று 27வது பிறந்தநாள்.

அல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள்

'ப்ரேமம்', 'நேரம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார்.

பிரபல பாலிவுட் நடிகை ரேகாவின் அழகின் ரகசியம் வெளியாகியுள்ளது

பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்- புஷ்பவல்லி தம்பதிகளுக்கு பிறந்தவர் ரேகா.

ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் பட்டியல்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:

அருண் விஜய்- ஏமி ஜாக்சன் படத்தின் பெயர் மாற்றம்

நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன் நடிப்பில், இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தின் படப்பிடிப்பு சென்ற பிப்ரவரியில் முடிவடைந்தது.

முன்னாள் கணவர் நாகசைதன்யா பற்றி, முதன்முறையாக மனம் திறந்தார் நடிகை சமந்தா

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, பல வருடங்கள் காதலித்த பிறகு, கடந்த 2017-இல், திருமணம் செய்து கொண்டனர்.

'சாக்லேட் பாய்' 12B ஷாம் பிறந்தநாள் இன்று!

2001ல் வெளியான 12 பி திரைப்படத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இன்றுவரை படத்தின் பாடல்கள் பிரபலம். அறிமுக நாயகன் ஷாமிற்கு ரசிகர்கள் ஏராளம்.

90'களின் எவர்க்ரீன் ட்ரீம் கேர்ள் சிம்ரனின் பிறந்தநாள் இன்று!

நடிகை சிம்ரன் என்று சொன்னாலே, அவரின் நடிப்பும், நடனமும் கண்முன்னே வந்து நிக்கும்!

நடிகை ரேவதியின் புதிய பரிமானத்தில் வெளியாகும் 'டூத் பரி: வென் லவ் பைட்ஸ்'

இந்திய திரையுலகில், நடிகையிலிருந்து, இயக்குநராகி ஜெயித்தவர்கள் வெகு சிலரே. அவர்களில், ரேவதிக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் அவர், நடிகையாகவும், இயக்குனராகவும் இரு குதிரைகளில் சவாரி செய்கிறார்.

'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில், மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறாரா காளிதாஸ்?

இந்தியன்-2 படக்குழு, தனது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தைவான் நாட்டிற்கு பறந்துள்ளனர். படத்தின் நாயகனான, கமல்ஹாசனும், இரு தினங்களுக்கு முன்னர், தைவானுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.

நன்றி மறந்தாரா சூரி? போண்டா மணி ஆதங்கம்

தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் தோன்றி, அதன் பின்னர் பிரதான காமெடி நடிகராக மாறி, தற்போது நடிகராக வளர்த்துள்ளார் நடிகர் சூரி.

நீங்கள் சினிமா பார்க்கவே கூடாது: RBI ஊழியர்கள் மீது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் காட்டம்

'நேரம்', 'ப்ரேமம்' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

மீண்டும் நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்படும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து புதுப்புது கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார்.

03 Apr 2023

விஜய்

இன்ஸ்டாகிராமில் விஜய்! இவரை போல, சமூக ஊடகங்களில் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்த பிரபலங்களின் பட்டியல்

நேற்று சண்டே ட்ரீட்டாக, ரசிகர்களுக்கு மிக சர்ப்ரைஸ் தந்தார் நடிகர் விஜய். ஆம், இது வரை சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து விலகி இருந்த தளபதி விஜய், நேற்று மாலை, அதிரடியாக என்ட்ரி தந்தார்.

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளின் பெயரை இறுதியாக வெளியிட்டார் நயன்தாரா!

நடிகை நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு சென்ற ஆண்டின் இறுதியில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இசையமைப்பாளரும், பாடகருமான ஹரிஹரனின் பிறந்த நாள் இன்று!

மும்பையில், இசைக்குடும்பத்தில் பிறந்தவர் ஹரிஹரன். இவரது பெற்றோர்கள் இருவரும் பாரம்பரிய சங்கீதத்தில் பிரபலமானவர்கள். அதனால் இவரும் சிறு வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றார்.

பிறந்தநாள் ஸ்பெஷல்: 'இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்' பிரபுதேவாவின் 50வது பிறந்த நாள்

'மாஸ்டர். பிரபு' என விடலை பருவத்தில் தனது திரைவாழ்க்கையை துவங்கிய பிரபுதேவா, இரண்டே படங்களில் 'பிரபு மாஸ்டர்' என்ற அந்தஸ்தை பெற்றார்!

இந்திய இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் பட்டியல்

இந்திய இதிகாசங்களை தழுவி பல படங்களும், சீரியல்களும் காலம் காலமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

காமெடியனாக அறிமுகம் ஆகி, ஹீரோவாக கெத்து காட்டும் நடிகர்கள்

தமிழ் திரையுலகில், இந்த வேடத்திற்கு இவர் தான் என எப்போதும் முத்திரை குத்திவிட முடியாது. காலத்திற்கும், கதைக்கும் ஏற்ப, சில நேரங்களில், தயாரிப்பாளர்கள் நடிகர்கள் ஆவதுண்டு. இயக்குனர்கள், ஹீரோ அவதாரம் எடுப்பதுண்டு.

பொன்னியின் செல்வன் 2 பாடல் வெளியீட்டு விழாவிற்கு போடபட்ட செட் வீடியோ வெளியானது

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின், பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு பிரமாண்டமான முறையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், இரு தினங்களுக்கு முன்னர் (மார்ச் 29) மாலை நடைபெற்றது.

'இயக்குனர்' மனோஜ்குமார் பாரதிராஜாவின் படத்தின் டைட்டிலை வெளியிட்ட மிஸ்கின்

ஏற்கனவே தெரிவித்திருந்தது போல, இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தின் மூலம், மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

சினிமாவில் இவர்கள் தான் சாய் பல்லவியின் ரோல் மாடல்கள்கலாம்!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை, தன்னுடைய தனிப்பட்ட பணியில் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி.

"ஹிந்தி படவுலகை விட, தென்னிந்திய சினிமாவில் ஒழுக்கமும், நெறிமுறைகளும் உள்ளது": காஜல் அகர்வால்

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் காஜல் அகர்வால். சினிமாவிற்குள் நுழைய தீர்மானித்ததும், அவர் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தார்.

"அவருக்கு எதுவுமே ஆகாது என்று நினைத்தேன், ஆனால்...": விஜயகாந்த் உடல்நிலை குறித்து நடிகர் வாகை சந்திரசேகர்

நடிகர் விஜயகாந்த், நடிப்பின் மீது கொண்ட ஆசையால், மதுரையிலிருந்து, மெட்ராஸ்-க்கு ஓடி வந்தவர்.

31 Mar 2023

ஓடிடி

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' படத்துக்கு தடை விதிக்கப்படுமா?

'ஜெயம்' ரவி நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகிலன்'. படம் சரியாக ஓடாத நிலையில், இன்றுமுதல், இந்த திரைப்படத்தை, Zee 5 தளத்தில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

சென்னையில் மீண்டும் ஒரு பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ஒரு கொள்ளை சம்பவம் சென்ற வாரம் நடந்தேறிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு திரைபிரபலத்தின் வீட்டிலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரோஹினி திரையரங்கு விவகாரம்: கோலிவுட்டில் வலுக்கும் கண்டன குரல்கள்

நேற்று (மார்ச் 30), சிம்பு நடித்த பத்து தல திரைப்படம், பலத்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியானது.

விகடன் விருதுகள் விழாவில் புறக்கணிக்கப்பட்டாரா இயக்குனர் நெல்சன்?

சினிமாவில், தொடர் வெற்றிகள் தான், ஒரு கலைஞனின் இடத்தை நிர்ணயிக்கும் என பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.

60 சவரன் இல்லையாம், இப்போது 200 ஆம்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதித்துள்ள புதிய புகார்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை போன விவகாரத்தில், தினம் ஒரு திருப்பம் நிகழ்கிறது. முதலில், 60 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளும், வைர நகைகளும், விலைமதிப்பில்லாத கற்களும் திருடப்பட்டதாக ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம்

இன்று STR நடிப்பில், 'பத்து தல' திரைப்படம் வெளியாகியுள்ளது. காலை 8 மணிக்கு முதல் காட்சி என அறிவிக்கப்பட்டிருந்தது.

19 திரையரங்குகளில் வெளியீடு: சிங்கப்பூரில் சாதனை படைத்த சிம்புவின் 'பத்து தல' திரைப்படம்

சிங்கப்பூர்-மலேஷியா நாடுகளில், தமிழ் திரையுலகித்தாருக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதனால் தான், கலை நிகழ்ச்சிகளாகட்டும், இசை நிகழ்ச்சிகளாகட்டும், முதலில் அவர்கள் தேர்வு செய்வது இந்த நாடுகளை தான்.