Page Loader
பொன்னியின் செல்வன் 'வானதி' இல்லத் திருமணம்! அரசியாக ஜொலித்த ஷோபிதா
திருமண விழாவில், குடும்பத்தாருடன் ஷோபிதா

பொன்னியின் செல்வன் 'வானதி' இல்லத் திருமணம்! அரசியாக ஜொலித்த ஷோபிதா

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2023
11:05 am

செய்தி முன்னோட்டம்

நடிகை ஷோபிதா, பூர்விகமாக ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ் திரையுலகத்தில் பொன்னியின் செல்வன் 'வானதி'யாக புகழ் பெற்றவர். இவரின் அக்காவின் திருமணம் சமீபத்தில் நடந்தது. கோலாகலமாக நடைபெற்ற விழாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமந்தாவின் முன்னாள் கணவருடன் கிசுகிசுகிப்பட்ட நேரத்தில் தான், இந்த திருமண விழாவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருமண விழாவில், பல விதமான சடங்குகளில் கண்ணைப்பறிக்கும் ஆடைகளில் அரசியைப் போல ஜொலித்தார். இன்ஸ்டாகிராம் பதிவுகளில் நடிகை, "விசாகப்பட்டினம் வரவேற்பு நிகழ்ச்சியில் நான் அணிந்திருந்தவை - இது மிகவும் கவர்ச்சிகரமான புடவை. நான் ஒரு phuljhadi போலவும், ஒரு heather மலரை போலவும், உணர்ந்தேன். இந்த எதிர்பாராத தோற்றத்தை ஒன்றாக இணைத்ததற்காக @tanishqmalhotraaக்கு முழு மதிப்பெண்கள். HMU @@shraddhamishra8" என குறிப்பிட்டிருந்தார்.

Instagram அஞ்சல்

திருமண விழாவில் ஷோபிதா

Instagram அஞ்சல்

திருமண விழாவில் ஷோபிதா

Instagram அஞ்சல்

திருமண விழாவில் ஷோபிதா

Instagram அஞ்சல்

திருமண விழாவில் ஷோபிதா