NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா?
    குடும்பத்தாருடன் அர்ஜுன்

    காதலில் விழுந்த நடிகர் அர்ஜுன்; எந்த நடிகையுடன் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆக்ஷன் கிங் அர்ஜுன், பல வெற்றி படங்களில் நடித்தவர். உடற்பயிற்சி மீது தீவிர ஆர்வம் கொண்ட அர்ஜுன், சிறு வயது முதல், போலீசாகவோ, ராணுவத்தில் சேரவோ விருப்பப்பட்டார்.

    ஆனால், திரைபின்ணனி கொண்டிருந்த அர்ஜுனுக்கு, பதின்வயதிலியே படவாய்ப்புகள் வந்தன. 80களின் தொடக்கத்தில் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

    கன்னட படத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனார் அர்ஜுன். அதன் பிறகு, ராம நாராயணனின் 'நன்றி' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் உலகிற்கு அறிமுகம் ஆனார்.

    தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தவருக்கு, அதன் பின்னர் அவரது சினிமா வாழ்க்கையில் சிறிய சுணக்கம் ஏற்பட்டது.

    எனினும், காதல் கிசுகிசுக்களில் இன்றளவும் சிக்காத ஒரே நடிகராக அர்ஜுனை கூறுவார்கள்.

    அர்ஜுன்

    நளினியை காதலித்த நடிகர் அர்ஜுன்?

    எனினும், அவரும் தீவிரமாக ஒரு முன்னணி நடிகையை காதலித்ததாக செய்திகள் தற்போது வெளிவந்துள்ளன. ஆனால், இது பற்றி அந்த நடிகைக்கு தெரியாது எனவும், அவர் வேறு ஒரு நடிகரை காதலித்து, ஓடி போய் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆம், 'யார்' மற்றும் 'எங்கள் குரல்' ஆகிய படங்களில் அர்ஜூனுடன் நடித்த நளினியை தான் அர்ஜுன் ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது நண்பர்களிடம் பகிர்ந்துள்ளதாகவும், ஆனால், நளினியிடம் அவரது காதலை கூறும் முன்னரே, நளினி, ராமராஜனை திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரிகிறது.

    நடிகர் அர்ஜுன், அதன் பிறகு கன்னட நடிகையான நிவேதிதாவை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது வேறு கதை!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தமிழ் திரைப்படங்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா
    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா

    கோலிவுட்

    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்
    'ஹாப்பி பர்த்டே செல்லம்': இன்று நடிகர் பிரகாஷ்ராஜின் பிறந்தநாள் பிறந்தநாள்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் வைரல் செய்தி

    தமிழ் திரைப்படங்கள்

    2022 ஆம் ஆண்டில் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் தமிழ் திரைப்படம்
    2022-ல் தமிழ் சினிமாவில் ஃபாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வேறு மொழி திரைப்படங்கள் தமிழ் திரைப்படம்
    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் விக்ரம்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் விஜய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025