NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்
    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு வழக்கில் குழப்பத்தில் உள்ள போலீசார்

    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2023
    04:41 pm

    செய்தி முன்னோட்டம்

    பாடகர் விஜய் யேசுதாஸ் வீடு, சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அங்கு வைத்திருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என, விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    அவரும் தனது வீட்டில் இருக்கும் பணியாட்கள் மீது தான் சந்தேகம் என தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    தர்ஷனா, சென்ற டிசம்பர் மாதம் நகைகளை செக் செய்து வீட்டின் லாக்கரில் வைத்ததாகவும், மீண்டும் பிப்ரவரி மாதம் அதை சரிபார்க்க சென்றபோது, அவற்றை காணவில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, வீட்டில் இருந்த பணியாட்கள் 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில் எந்த ஒரு தகவலும் கிடைக்காதால், போலீசார் குழம்பி உள்ளனர்.

    விஜய் யேசுதாஸ்

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டிரைவருக்கு தொடர்பா?

    இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட டிரைவர் வெங்கடேஷ் மீது போலீசார் பார்வை திரும்பியுள்ளது.

    அதற்கு காரணம், ஐஸ்வர்யாவிடம் வேலைக்கு சேரும் முன்னர், அவர், விஜய் யேசுதாஸ் வீட்டில் தான் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    தற்போது வரை, அவ்வப்போது டெம்பரரி டிரைவராகவும், விஜய் யேசுதாஸ் வீட்டிற்கு செல்வாராம்.

    தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர், விஜய் யேசுதாஸ் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். இருவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில் தான் படிக்கின்றனர்.

    அதனால், இந்த கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்க முடிவு செய்துள்ளார் போலீசார்.

    தற்போது பாடகர் விஜய் யேசுதாஸ் வெளிநாடு சென்றிருப்பதால், அவர் வந்ததும், அவரிடமும் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    சென்னை
    தமிழக காவல்துறை

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    கோலிவுட்

    தந்தையை இயக்கப்போகும் தனயன்; பாரதிராஜாவை இயக்கப்போகும் மகன் மனோஜ் திரைப்பட துவக்கம்
    நடிகர் சிம்புவின் 'பத்து தல' படத்தின் 'ராவடி' வீடியோ பாடல் வெளியீடு திரைப்பட வெளியீடு
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்
    'ஹாப்பி பர்த்டே செல்லம்': இன்று நடிகர் பிரகாஷ்ராஜின் பிறந்தநாள் பிறந்தநாள்

    சென்னை

    சென்னைக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை ஸ்நாக்ஸ் திட்டம் பட்ஜெட் 2023
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025