பொழுதுபோக்கு செய்தி

கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.

நடிகை இலியானா கர்ப்பமா? குழப்பத்தில் நெட்டிஸன்கள்

பிரபல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை இலியானா டி குரூஸ், இன்று(ஏப்ரல் 18) தனது சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டார்.

எஸ்.ஜே.சூர்யாவுக்காக மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்! வைரல் வீடியோ

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான விஷால் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.

சித்தார்த் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது சித்தா திரைப்பட போஸ்டர்

நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளான இன்று, அவரின் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்.

17 Apr 2023

விஜய்

நடிகர் விஜய் வீட்டின் முன்பு கண்ணீர் மல்க நின்ற பள்ளி மாணவி!

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவி, நடிகர் விஜய் வீட்டின் CCTV கேமரா முன்பு அழுது புலம்பிய வீடியோ ஒன்று, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சின்ன கலைவாணர் விவேக்கின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்

கோலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகரான பத்மஸ்ரீ விவேக் மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் ஆகிறது.

17 Apr 2023

த்ரிஷா

குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு

தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதை விளம்பரப்படுத்த படக்குழுவினர், குறிப்பாக நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர்.

சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடைந்ததா?

நடிகை சமந்தாவின் நடிப்பில், சென்ற வாரம் வெளியான திரைப்படம் 'சாகுந்தலம்'. சரித்திர படத்தை, 3D வடிவத்திலும், நவீன கிராபிக்ஸ் பயன்படுத்தியும் எடுத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

800 படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது! ஹீரோ யார் தெரியுமா? 

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார்.

17 Apr 2023

விக்ரம்

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது

இன்று 'சீயான்'விக்ரமின் பிறந்தநாள். அவரது ரசிகர்கள், அவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிவரும் வேளையில், தற்போது அவர் நடித்து வரும் 'தங்கலான்' திரைபடக்குழுவினர், அந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

17 Apr 2023

ஓடிடி

கட்டண சேவையாகும் Jio Cinema: இனி இலவசம் இல்லை

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் ஆகிய விளையாட்டுத் தொடர்களை இலவசமாக இந்திய பயனர்களுக்கு அளித்து, தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது ஜியோ சினிமா தளம்.

நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை

நடிகைகள், மாடலிங் அழகிகள் என்றாலே, பளபளப்பான சருமம், வெள்ளை நிற சருமம், வடிவான உடலமைப்பு என்று பொதுவான சில விஷயங்கள் கூறப்படுகிறது.

17 Apr 2023

விக்ரம்

'சீயான்' விக்ரம் பிறந்தநாள் இன்று: அவரின் பிரமிப்பூட்டும் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள்

'சீயான்' விக்ரம் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விக்ரமின் பிறந்தநாள் இன்று.

பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவியின் பிறந்தநாள் 67வது இன்று 

கோலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் 'நிழல்கள்' ரவி. இன்று அவரது 67வது பிறந்தநாள் இன்று. ரவிச்சந்திரனாக பிறந்த ரவி, கோவையில் தனது கல்லூரி படிப்பை முடித்ததும், சினிமாவின் மீது கொண்ட காதலால், திரைப்படங்களில் வாய்ப்பு தேட சென்னை வந்தார்.

கோலிவுடில் பெற்றோர்கள் வழியில், சினிமா துறைக்குள் நுழைந்த ஸ்டார் கிட்ஸ்

பாலிவுட் திரைவுலகில் சமீப காலங்களில், நெபொடிசம் என்ற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது.

தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள் 

கோலிவுட்டில் பெரிதாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று, 'அடுத்த கனவுகன்னியாக ஒரு பெரிய ரவுண்டு வருவார்' என மிகவும் எதிர்பார்த்து, ஒரே படத்தோடு காணாமல் போன நடிகைகள் பற்றிய அதிகம்.

கே.ஜி.எஃப் 2 ஓராண்டு நிறைவு - மூன்றாம் பாகத்திற்கான ஹிண்ட் வீடியோ வெளியீடு! 

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது.

புதுப்பட அறிவிப்புடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய சந்தானம்

கோலிவுட்டில் பேய் படத்திற்கு இன்னும் மவுசு இருக்கிறது போலும்.

சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் - ஹீரோ யார் தெரியுமா? 

கடந்த 2013-ஆம் ஆண்டு, நலன் குமாரசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகி வெற்றிகண்ட திரைப்படம் தான் 'சூது கவ்வும்'.

Cholas are back: ஏப்ரல் 16 மாலை, கோவையில் துவங்கும் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை துவங்கிவிட்டதாக லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் X-Box கேம் பாஸ்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட்! 

இந்தியாவில் எக்ஸ்-பாக்ஸ் கேம் பாஸ் மெம்பர்ஷிப் அமேசான் தளத்தில் விற்பனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

13 Apr 2023

சென்னை

"நாங்க பாத்துகிறோம்..நீங்க ஒடம்ப பாத்துக்கோங்க ஆன்ட்டி": குட்டி பத்மினிக்கு நக்கலாக பதிலளித்த அபிராமி

பாலியல் தொல்லை தருவதாக, சென்னை கலாக்ஷேத்ரா கல்லூரி ஆசிரியர்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தின் மீதும், அக்கல்லூரியின் மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி!

கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி செக் மோசடி வழக்கில் 6 மாதம் சிறைத்தண்டனையை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

ஃபேன்சி நம்பருக்காக இத்தனை லட்சங்களா? நடிகர் சிரஞ்சீவியின் செயலை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

தெலுங்கு படவுலகில் மட்டுமல்ல, கோலிவுட் வட்டாரத்திலும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி.

இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல் 

நாளை ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ:

முதல் மனைவி பிரிய காரணம் இதுதான் - மனம் திறந்த நடிகர் பப்லு

கோலிவுட், பாலிவுட், கன்னட என பல மொழிப் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு என்ற பிரித்விராஜ்.

சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்?

கர்நாடக திரையுலகின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கிச்சா சுதீப், அம்மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், தற்போதைய ஆளும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாக ஏப்ரல் 5 அன்று அறிவித்தார்.

நயன், மாதவன், சித்தார்த்தின் புத்தம் புதிய கூட்டணி - வைரலாகும் டெஸ்ட் மோஷன் போஸ்டர்

நடிகை நயன்தாரா இரண்டு முன்னணி நடிகர்களுடன் இணைந்த டெஸ்ட் படத்தின் முதல் போஸ்டரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கலாக்ஷேத்ரா ஆசிரியர்களுக்கு சப்போர்ட் செய்யும் அபிராமி; நறுக்கென்று கேள்வி கேட்ட குட்டி பத்மினி

விஸ்வரூபம் எடுத்து வரும் சென்னை கலாக்ஷேத்ரா விவகாரத்தில், கல்லூரியின் ஆசிரியர்கள் மூவர் மேல், மாணவிகள் புகார் அளித்த நிலையில், அந்த கல்லூரியின் முன்னாள் மாணவியும், நடிகையுமான அபிராமி, ஆசிரியர்கள் தரப்பில் இருக்கும் நியாயத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

CSK-RR மேட்சை காண சேப்பாக்கத்தில் குவிந்த கோலிவுட் நட்சத்திர பட்டாளம்

கிரிக்கெட்டில், இந்தாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

மக்களை காண தயாராகும் சோழர் படை; விரைவில் PS 2கான ப்ரோமோஷன் வேலைகள் துவங்க போகிறது

வரும் ஏப்ரல் 28 அன்று, உலகம் முழுவதும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பக்கம் வெளியாகவிருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்கியது மணிரத்னம்.

2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல் 

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சோனு சூட், ஏழை மக்களுக்கு உதவுவதில் இரக்க குணம் கொண்டவர்.

செக் மோசடி வழக்கில் டைரக்டர் லிங்குசாமிக்கு சிறைத்தண்டனை; உறுதி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து! நடிகர் சஞ்சய் தத் பலத்த காயம்

பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் படப்பிடிப்பில் குண்டு வெடித்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

12 Apr 2023

விக்ரம்

21 Years of Gemini: 'ஓ போடு' நாஸ்டால்ஜியா, விக்ரமின் ஸ்பெஷல் பதிவு

நடிகர் விக்ரம் நடிப்பில், சரண் இயக்கத்தில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'ஜெமினி'.

12 Apr 2023

விஜய்

'அம்பேத்கர் அரசியல்' ஆயுதத்தை கையில் எடுக்கிறாரா விஜய்?

நடிகர் விஜய் நீண்ட காலமாக அரசியலில் நுழையப்போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

முதன்முறையாக ரஜினி நடிக்கப்போகும் கதாபாத்திரம்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கப்போவதாக சென்ற மாதம் அறிவிப்பு வெளியானது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு இரண்டு காதல் தோல்வி உள்ளது: மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பயில்வான் ரங்கநாதன்

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்.

"சேனாதிபதியின் சேனை": வைரலாகும் கமல்ஹாசனின் இன்ஸ்டாகிராம் பதிவு

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.