NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது
    சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது
    1/2
    பொழுதுபோக்கு 1 நிமிட வாசிப்பு

    சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 06, 2023
    07:18 pm
    சென்ற ஆண்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் வென்ற பதக்கங்களின் பட்டியல் வைரலாகிறது
    துப்பாக்கி சுடுதல் போட்டியின் போது அஜித்

    நடிகர் அஜித்குமார் சென்ற ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். 47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் சென்ற ஜூன் மாத இறுதியில் நடைபெற்றது. அதில் அஜித்குமார், நான்கு தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்கள் வென்றார். அஜித்குமார், CFP மாஸ்டர் ஆண்கள் அணி, ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (NR), ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ISSF), மற்றும் 50m FP மாஸ்டர் ஆண்கள் குழு நிகழ்வுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். மேலும், 50m FP ஆண்கள் அணி மற்றும் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் குழு நிகழ்வுகளில் அவர் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

    2/2

    துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற அஜித்

    #AK62 #AjithKumar 🔥 pic.twitter.com/uMZLGE9w41

    — Rajkumar (@raj_gpr28) April 6, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    நடிகர் அஜித்
    கோலிவுட்

    நடிகர் அஜித்

    நடிகர் அஜித்தின் தந்தை உடல்நலக்குறைவால் மறைவு; ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி
    கடலுக்கு நடுவில், உல்லாச படகில், ஒய்யாரமாக 'தல' அஜித்தும் ஷாலினியும்: வைரலாகும் புகைப்படங்கள் கோலிவுட்
    20 ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலுவை ஒதுக்கிய 'தல' அஜித்: வெளியான உண்மை காரணம் வடிவேலு
    அஜித்தின் பில்லா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பழைய புகைப்படங்கள் கோலிவுட்

    கோலிவுட்

    மீண்டும் சிக்கலில் சிக்கிய விஷால்; 15 கோடி ருபாய் டெபாசிட் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    பொன்னியின் செல்வன் 'வானதி' இல்லத் திருமணம்! அரசியாக ஜொலித்த ஷோபிதா வைரலான ட்வீட்
    'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்! பிறந்தநாள்
    மற்றுமொரு சரித்திர திரைப்படம்: 'யாத்திசை' ட்ரைலர் இன்று வெளியாகிறது திரைப்பட அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023