NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு! 
    நடிகர் தனுஷ் கதிரேசன் மீனாட்சி மகன் தான் எனவும் மரபணு சேகரிக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது

    நடிகர் தனுஷூக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் - மரபணுவை பாதுகாக்க மனு! 

    எழுதியவர் Siranjeevi
    Apr 12, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ்.

    நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் என மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியினர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கதிரேசனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், கதிரேசன் தனது உடல் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் DNA-வை சேகரித்து வழக்கு விசாரணைக்காக பாதுகாக்க வேண்டும் என அவரது மனைவி மீனாட்சியும், வழக்கறிஞரும் மருத்துவமனை டீனிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

    தனுஷூக்கு ஏற்பட்ட சிக்கல்

    நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் - கதிரேசனின் மரபணுவை சேகரிக்க மனு

    இதனைத்தொடர்ந்து, வழக்கறிஞர் டைட்டஸ் கூறுகையில், கதிரேசன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரது மரபணுவை எடுத்து பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.

    ஏற்கனவே, தனுஷ் அவரின் அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்து உள்ளார். அதுமட்டுமின்றி பள்ளி ஆவணங்களை தவறாகவும் தாக்கல் செய்துள்ளார்.

    இதன்மூலம் தனுஷ் தான் கதிரேசன், மீனாட்சி தம்பதிகளின் மகன் என உறுதியாகிறது. இதுவரை அவர் வழக்கு எதுவும் செய்யவில்லை. தனுஷ் உண்மையை மறைக்க பார்க்கிறார்.

    இது வெறும் கதிரேசனின் பிரச்சினை மட்டும் இல்லை. இப்படி எத்தனையோ பெற்றோர்கள் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர் என வழக்கறிஞர் டைட்டஸ் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோலிவுட்
    தனுஷ்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கோலிவுட்

    90'களின் எவர்க்ரீன் ட்ரீம் கேர்ள் சிம்ரனின் பிறந்தநாள் இன்று! பிறந்தநாள்
    'சாக்லேட் பாய்' 12B ஷாம் பிறந்தநாள் இன்று! பிறந்தநாள்
    அருண் விஜய்- ஏமி ஜாக்சன் படத்தின் பெயர் மாற்றம் திரைப்பட அறிவிப்பு
    'ஜிமிக்கி பொண்ணு' ரஷ்மிக்கா மந்தனாவிற்கு இன்று, 27வது பிறந்தநாள் பிறந்தநாள்

    தனுஷ்

    தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்களா? எஸ்.ஜே.சூர்யா
    தனுஷின் 'வாத்தி ' படத்தின் அடுத்த பாடலான 'நாடோடி மன்னன்' வெளியானது பாடல் வெளியீடு
    தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட அறிவிப்பு
    தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது திரைப்பட அறிவிப்பு

    தமிழ்நாடு

    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கான கால அவகாச நீட்டிப்பு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் தேர்தல் ஆணையம்
    திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம் கொரோனா
    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு சென்னை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025