LOADING...
இணையத்தில் வைரலாகும் கணவன்-மனைவி மீம்ஸ்

இணையத்தில் வைரலாகும் கணவன்-மனைவி மீம்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2023
04:58 pm

செய்தி முன்னோட்டம்

மீம் கிரியேட்டர்ஸ் என்பவர்களால், ஒரே ஒரு புகைப்படம் மூலம், மிகப்பெரிய மாற்றத்தையோ, அழுத்தமான சூழ்நிலையை இலகுவாக்கவோ முடியும். அவரவர் கற்பனைக்கு தகுந்தாற் போல, ஒரு புகைப்படம், அதனுடன் ஒரு பஞ்ச் டயலாக் கிரியேட் செய்து, அவர்கள் இடும் பதிவுகள் பல நேரங்களில் இணையத்தை கலக்குகின்றது. மீம் கிரியேட்டர்களுக்கென்று தனிப்பட்ட துறையோ, ஒரு தீமோ கிடையாது. உதாரணமாக, கணவன்-மனைவி இடையே நடைபெறும் தினசரி சம்பாஷணை, பல நேரங்களில் மீம் கன்டென்ட்டாக மாறிவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட மீமில், "5 நிமிடமாவது என்னோடு பேசமாட்டாரா என்பது மனைவியின் ஏக்கம், ஆனால் 5 நிமிஷமாவது பேசாமல் இருக்க மாட்டாளா என்பது கணவரின் ஏக்கம்". இதுபோல, இணையத்தை கலக்கி வரும் சில காமெடியான கணவன்-மனைவி பற்றிய மீம்களின் தொகுப்பு இதோ:

ட்விட்டர் அஞ்சல்

மனைவியின் லெட்டர்

ட்விட்டர் அஞ்சல்

உப்புமா பரிதாபங்கள்

ட்விட்டர் அஞ்சல்

நமக்குதான் அமைஞ்சு இருக்கே

ட்விட்டர் அஞ்சல்

என்ன சமைக்கனும்?