Page Loader
ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர் 
ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் பற்றி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி இயக்குனர்

ஜூனியர் NTR -ஐ இயக்க ஆசைப்படும் 'கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' இயக்குனர் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 26, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த, ஆஸ்கார் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற திரைப்படம் RRR. இந்த திரைப்படத்தில், ராம் சரணும், ஜூனியர் NTR-உம் நடித்திருந்தனர். SS ராஜமௌலி இயக்கி இருந்தார். படமும், படத்தின் பாடல்களும் உலக அளவில் பிரபலமானதை அடுத்து, ஒரு பிரபல ஹாலிவுட் இயக்குனர், தனது படத்தில், ஜூனியர் NTR-ஐ நடிக்க வைக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மார்வெல் ஸ்டுடியோவின், கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி தொடரை இயக்கி வரும் இயக்குனர், ஜேம்ஸ் கன் தான் அவர். ஜேம்ஸ் கன், RRR படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், வாய்ப்பு கிடைத்தால், அப்படத்தின் நாயகன் ஜூனியர் என்டிஆருடன் பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Jr.NTR பற்றி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி இயக்குனர்