பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
லியோ படத்தின் அப்டேட் - சிறப்பு தோற்றத்தில் அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.
மாவீரன் படத்தின் செகன்ட் சிங்கிள் வரும் 14ம் தேதி வெளியீடு
'மண்டேலா' திரைப்படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'மாவீரன்'.
உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர்
கலக்கப்போவது யாரு, அது இது எது என விஜய் டிவி ஷோக்களின் மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் கால் பதித்தவர் ரோபோ ஷங்கர்.
சின்மயி இப்போ வந்து புகார் அளிப்பது ஏன்? வெண்ணிற ஆடை நிர்மலா பேட்டி
கோலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி.
சமந்தா ரூத் பிரபு தனது சம்பளத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளாரா?
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு.
இராவணன் வேடத்திற்கு நோ சொன்ன 'ராக்கி பாய்' யாஷ்
சமீப காலமாக இந்திய சினிமாவில், வரலாற்று படங்களும், இதிகாச படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளது.
மிஸ் வேர்ல்ட் 2023: இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி பற்றி சில தகவல்கள்
மிஸ் வேர்ல்ட் 2023, போட்டி 27 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்திற்குள் சொகுசான 'டீப் ஸ்லீப் ஹோட்டல்' திறப்பு
இங்கிலாந்து விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில், 400 மீட்டர் நிலத்தடியில் புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
திருநங்கை கெட்டப்பில் மாஸாக நடித்த நடிகர்களின் விவரம்
தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிலர் எந்தவித மறுப்பும் இன்றி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டனர். இது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகை கஜோல் அறிவிப்பு
பாலிவுட்டின் பிரபல திரைப்பட நடிகை கஜோல், கோலிவுட்டில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அரசியல்வாதி மகனுடன் திருமணமா? நடிகை மேகா ஆகாஷின் தாய் விளக்கம்
கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வந்தது.
'லவ் யூ தங்கமே': முதல் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி
2005ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றவர் நயன்தாரா.
தெலுங்கு நடிகரை கரம் பிடிக்கிறார் 'பிரம்மன்' பட நாயகி லாவண்யா திரிபாதி
தெலுங்கு சினிமாவின் சூர்யா-ஜோதிகா என்று அழைக்கப்படும் வருண் தேஜ்-லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நாளை(ஜூன்-9) நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறுபடியும் 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார்.
'மறுவார்த்தை பேசாதே' நடிகை மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதியின் மகனுடன் திருமணம்
கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ்.
ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இலவசம்: படம் குறித்து வெளியான புதிய அப்டேட்
பல ஒத்திவைப்புகள் மற்றும் பின்னடைவுகளுக்குப் பிறகு, பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இந்த மாதம் வெளியாகிறது.
LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ்
தளபதி விஜய் வருகின்ற ஜூன் 22 அன்று 49 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை கச்சேரியில் வெளியாகவுள்ளது விக்ரமின் துருவ நட்சத்திரம் டிரைலர்!
சியான் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன படம் 'துருவ நட்சத்திரம்'.
ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்!
ஐசிசி தொடர்களை 2024-2027 வரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமங்களுக்கான ஏலத்தில் U19 மற்றும் ஆடவர் கிரிக்கெட் தொடர்களுக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டது டிஸ்னி ஸ்டார்.
இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் படங்கள் இதோ!
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியலை காணலாம்.
அம்புட்டும் நடிப்பு..! யாஷிகாவுடன் காதல் செய்திக்கு ரிச்சர்ட் ரிஷியின் விளக்கம்
நடிகர் அஜித்தின் மைத்துனரும், நடிகை ஷாலினி மற்றும் நடிகை ஷாமிலியின் அண்ணனுமான ரிச்சர்ட் ரிஷி, ஆரம்பத்தில் ஒரு சில படங்களை நடித்திருந்தாலும், அவரை பரவலாக அறிய செய்த திரைப்படம், இயக்குனர் மோகன்.ஜி இயக்கிய 'திரௌபதி' திரைப்படம் தான்.
நயன்தாரா- ஜெயம் ரவி நடிக்கும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பொன்னியின் செல்வன்- 2' படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'இறைவன்'.
'காதல் கொண்டேன்' ஆதி இப்போ என்ன செய்கிறார் தெரியுமா?
இயக்குநர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை' படத்திற்கு பிறகு, தம்பி தனுஷை வைத்து 'காதல் கொண்டேன்' என்ற படத்தை இயக்கினார்.
அடடே... இயக்குனர் சுசீந்திரன் வில்லனா நடிக்கப்போறாரா...?
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா முதன் முறையாக 'மார்கழி திங்கள்' என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.
பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழையப் போகிறார் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும் பேசப்பட்டு வருகிறது.
சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜின் பிறந்தநாள்!
தமிழ் சினிமாவில் தரமான படங்களை வழங்கும் இயக்குனர்களில் முதன்மையாக உள்ளவர் இயக்குனர் பாண்டிராஜ்.
ட்விட்டரில் இருந்து விலகியது ஏன்? பதில் கூறிய நடிகர் சித்தார்த்!
ஒரு நேர்காணலின் போது நடிகர் சித்தார்த், தான் ஆக்டிவாக இருந்த ட்விட்டரில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில், ஹனுமானுக்கு ஒரு சீட்! தயாரிப்பாளர்களின் வினோத அறிவிப்பு
'பாகுபலி' படத்தின் மூலம், இந்தியா முழுவதும் பிரபலமடைந்த நடிகர் பிரபாஸ். தொடர்ந்து அவர், பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'ஆதிபுருஷ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாகிறார் SJ சூர்யா?
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, வாலி போன்ற வெற்றி படங்களை இயக்கிவிட்டு, திடீர்ன்னு நடிக்க வந்துவிட்டார்.
"எந்தன் கண் முன்னே" தனது குரலால் மக்களின் மனம் கவர்ந்த பாடகர் ஆலப் ராஜு பிறந்தநாள்!
மெல்லிசைகளாக இருந்தாலும் சரி, பாப் இசையாக இருந்தாலும் சரி, ஆலப் ராஜுவின் குரலைக் கேட்டு மெய்சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. இன்று அவரின் பிறந்தநாள். இந்த நாளில் அவர் பாடி பிரபலமான சில பாடல்களை பார்ப்போம்
பாலியல் கொடுமை, மன உளைச்சல்.. ஃபீனீக்ஸ் பறவையாக மீண்டு வந்த நடிகை பாவனா!
2017 ல் மர்ம கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தென் இந்திய நடிகை பாவனாவின் வழக்கு விசாரணை இன்று வரை நடந்து வருகிறது.
"காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன் " நடிகை பாவனாவின் பிறந்த நாள்!
இன்று நடிகை பாவனாவின் பிறந்தநாள். ஜூன் 6ஆம் தேதி, 1986ஆம் ஆண்டு 'கார்த்திகா மேனன்' என்ற பெயருடன் பிறந்த பாவனா, சிறு வயது முதலே படங்களில் நடிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்.
கார்த்தி நடிக்கும் ஜப்பான் கதை இவரை பற்றியதா?
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'பொன்னியின் செல்வன்'.
அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல்
கோலிவுட் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்!
விஜய்- அட்லீ காம்போவில் வெளியான 'பிகில்' திரைப்படத்தில் 'பாண்டியம்மா' என்ற கதாபாத்திரம் மூலம், கோலிவுட்டில் அறிமுகம் ஆனவர் இந்திரஜா 'ரோபோ' ஷங்கர்.
கோரமண்டல் ரயில் விபத்து; அன்றே கணித்த ஆண்டவர்
சென்ற வெள்ளி இரவு (ஜூன் 2) நாட்டையே உலுக்கி, கிட்டத்தட்ட 270 உயிர்களை காவு வாங்கிய கோர ரயில் விபத்து குறித்து முன்னரே காட்சிப்படுத்தியுள்ளார் ஆண்டவர் கமல்ஹாசன்.
பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல்
ஆந்திர மாநிலத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்த நடிகை ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி என 8 இந்திய மொழிகளில், இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 90'களில் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, அவரின் துள்ளலான நடனத்திற்கு பெயர் போனவர்.
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 2
கோலிவுட்டில் வீரன், காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம், போர் தொழில் என இந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மற்றும் வெளியாகவிருந்த படங்களின் பட்டியலை பார்த்தோம். மீதம் இருக்கும் படங்களின் விவரங்களையும் காணலாம்.
ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தமிழ் படங்கள் - பகுதி 1
'வாரிசு', 'துணிவு', 'பொன்னியின் செல்வன்' மற்றும் பல வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் கொடுத்து வருகிறது.