NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மாவீரன் படத்தின் செகன்ட் சிங்கிள் வரும் 14ம் தேதி வெளியீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாவீரன் படத்தின் செகன்ட் சிங்கிள் வரும் 14ம் தேதி வெளியீடு 
    மாவீரன் படத்தின் செகன்ட் சிங்கிள் வரும் 14ம் தேதி வெளியீடு

    மாவீரன் படத்தின் செகன்ட் சிங்கிள் வரும் 14ம் தேதி வெளியீடு 

    எழுதியவர் Nivetha P
    Jun 12, 2023
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    'மண்டேலா' திரைப்படத்தின் இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'மாவீரன்'.

    இதில் அதிதிசங்கர்,யோகிபாபு, இயக்குனர்-மிஷ்கின்,சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் தயாராகிவரும் இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.

    இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையினை 'ரெட்ஜெயண்ட்-மூவிஸ்'கைப்பற்றியுள்ளது.

    இப்படம் வரும் ஜூலை 14ம்தேதி வெளியாகவுள்ள நிலையில், அதற்கான பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

    மேலும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூலை 2ம் தேதி நடக்கவுள்ளது.

    இந்நிலையில் இப்படத்தின் செகன்ட் சிங்கிளான'வண்ணாரப்பேட்டையிலே' என துவங்கும் பாடல் வரும் 14ம்தேதி வெளியாகவுள்ளது என்பதனை ஓர் வீடியோப்பதிவு மூலம் படக்குழு இணையத்தில் தெரிவித்துள்ளது.

    இப்பாடலை சிவகார்த்திகேயனும், அதிதி சங்கரும் இணைந்து பாடியுள்ளார்கள்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Vannarapettayila from 14.06.2023! #MaaveeranSecondSingle#Maaveeran #VeerameJeyam pic.twitter.com/k2HrsT4kZu

    — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 12, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிவகார்த்திகேயன்
    தமிழ் திரைப்படம்
    பாடல் வெளியீடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சிவகார்த்திகேயன்

    2022-ல் தோல்வியை சந்தித்த டாப் ஹீரோக்களின் தமிழ்ப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    2022-ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப் படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா? திரைப்பட அறிவிப்பு
    சிவகார்த்திகேயனின் மாவீரன் சிலம்பரசனின் பத்து தல படத்துடன் மோதுகிறதா? தமிழ் திரைப்படங்கள்

    தமிழ் திரைப்படம்

    கோலிவுட்டில் அபாரமாக நடனமாடும் நடிகைகளின் பட்டியல் கோலிவுட்
    சாகசங்கள் நிறைந்த சர்க்கஸ் பின்னணியில் வெளியான தமிழ் திரைப்படங்கள்  தமிழ் திரைப்படங்கள்
    ட்விட்டருக்கு டாடா சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    பொன்னியின் செல்வன் 2 - உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?  விக்ரம்

    பாடல் வெளியீடு

    அஜித்தின் 'துணிவு' படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' டிசம்பர் 9-ம் தேதி வெளியீடு அஜீத்
    ஏ. ஆர். ரகுமான் அடுத்த இசை நிகழ்ச்சிக்கான தகவல்கள் விரைவில் என அறிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான்
    வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது பாடல் 'காசேதான் கடவுளடா' அஜீத்
    தனது திருமண வாழ்க்கையை குறித்து மனம் திறந்து பேசியுள்ள பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி பாடகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025