NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு
    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன் 22) மாலை 6:30 மணிக்கு 'நா ரெடி' பாடல் வெளியிடப்படும் என்று லியோ படக்குழு அறிவித்துள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் திரையில் இணைய இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

    இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

    நஃபிஜிஸ்ட்

    "கட்டுக்கடங்காத நதிகளின் உலகில்..": லியோவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    விஜய் யாரோ ஒருவரை சுத்தியலால் அடிப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டரில், அவருக்கு பின்னால் ஒரு ஹைனா கத்தி கொண்டிருப்பது போல் தெரிகிறது.

    மேலும், இந்த போஸ்டரில், "கட்டுக்கடங்காத நதிகளின் உலகில், அமைதியான நீர் தெய்வீகமாகவோ அல்லது பயங்கரமான பேய்களாகவோ மாறும்" என்ற வாசகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

    லியோ போஸ்டரில் என்னென்ன விவரங்கள் மறைந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் 'நா ரெடி' என்ற பாடல் வெளியாகும் என்பதை லியோ படக்குழு அறிவித்திருக்கிறது.

    இந்த பாடலில் நடிகர் விஜய், 2000-நடன கலைஞர்களுடன் நடனமாடி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த பாடலை விஜயே பாடி இருக்கிறார் என்பது இதன் கூடுதல் சிறப்பு!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    லோகேஷ் கனகராஜ்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    விஜய்

    விஜய்யின் லியோ படத்தில் இருந்து திரிஷா விலகினரா? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் கேள்வி லோகேஷ் கனகராஜ்
    தளபதி விஜய்யின் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கப்போகிறாரா? கோலிவுட்
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு
    லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்

    நடிகர் விஜய்

    விஜய் விவாகரத்து செய்கிறாரா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விக்கிப்பீடியாவின் புதிய அப்டேட் விஜய்
    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்

    லோகேஷ் கனகராஜ்

    தளபதி 67: ட்விட்டரில் மனோபாலா தந்த புதிய அப்டேட் விஜய்
    தளபதி 67: விரைவில் புதிய அறிவிப்புகள் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் தகவல் வாரிசு
    லோகேஷ் LCU: தளபதி 67ல் பஹத் பாசில் நடிக்கப்போகிறாரா? நிருபர்கள் கேள்விக்கு பஹத் பதில் தளபதி
    தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள் டிரெண்டிங்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025