NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத்
    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத்

    சந்திரமுகி 2 - சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத்

    எழுதியவர் Nivetha P
    Aug 05, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் 'சந்திரமுகி'.

    இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.

    இதில், ரஜினியின் புகழ்பெற்ற வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில் ராகவா லாரன்சும், சந்திரமுகியாக கங்கனாவும் நடிக்கின்றனர்.

    மேலும் இத்திரைப்படத்தில், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, ஆஸ்கார் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.

    இந்நிலையில், வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில், ராகவா லாரன்ஸின் போஸ்ட்டரை அண்மையில் வெளியிட்ட படக்குழு, தற்போது சந்திரமுகி லுக்கில் கங்கனா ரனாவத் தோற்றத்தினை வெளியிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கங்கனா ரனாவத்தின் சந்திரமுகி லுக் 

    The beauty ✨ & the pose 😌 that effortlessly steals our attention! 🤩 Presenting the enviable, commanding & gorgeous 1st look of #KanganaRanaut as Chandramukhi 👑💃 from #Chandramukhi2 🗝️

    Releasing this GANESH CHATURTHI in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada! 🤗

    🎬… pic.twitter.com/KZPMPd5PkB

    — Lyca Productions (@LycaProductions) August 5, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் முதல் சமந்தா ரூத் பிரபு, படம் நஷ்டமடைந்தவுடன் சம்பளத்தை திருப்பி அளித்த நட்சத்திரங்கள் கோலிவுட்
    இந்திய சினிமாவில் இது வரை வெளியான 'சூப்பர்-ஹீரோ' வெற்றி படங்கள் தமிழ் திரைப்படங்கள்
    லால் சலாம் படத்தின் ரஜினிகாந்த் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்  தமிழ் திரைப்படம்
    கார் சாவியை காணவில்லை என புகார் அளித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025