பொழுதுபோக்கு செய்தி
கிசுகிசுக்கள் இல்லை, வெறும் பொழுதுபோக்கு. இந்தப் பக்கத்தைப் பார்வையிடவும், உங்கள் எல்லா குற்ற உணர்ச்சிகளையும் திருப்திப்படுத்துங்கள்.
சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம், சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே இயக்கிய 'பேரடைஸ்' என்ற திரைப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டுவருகிறார்.
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
#AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா?
ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான 'மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியை தழுவி, ஹிந்தியில் 'மாஸ்டர் செஃப் இந்தியா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இளையராஜாவின் புதுச்சேரி கச்சேரி ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு
இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசைக்கச்சேரி வரும் 21 ஆம் தேதி பாண்டிச்சேரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜப்பான் முதல் தி மார்வெல்ஸ் வரை- தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
தீபாவளிக்கு வழக்கமாக வெளியாகும் விஜய், அஜித் படங்கள் இம்முறை வெளியாகவில்லை. அந்த சோகத்தை போக்குவதற்காக நமக்கு தீபாவளி விருந்தளிக்க பல வித்தியாசமான படங்கள் காத்திருக்கின்றன.
லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.
லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
LCU -வில் இணைந்த லியோ!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படமானது ரூ.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
லியோ காட்சிகள் ஆன்லைனில் வெளியானது- ரசிகர்கள் அதிர்ச்சி
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யும், ஹைனாவும் சண்டையிடும் காட்சிகள் ஆன்லைனில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
'லியோ' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஷால்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19) மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'லியோ'.
நடிகர் சந்தானத்தின் புதிய படத்தின் பெயர் வெளியானது
சமீபத்தில் சந்தானம் நடித்து வெளியான திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப்பெற்றது.
'லியோ' திரைப்படம் நாளை ரிலீஸ் - பத்திரிகையாளர் சந்திப்பில் லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் நடித்து நாளை(அக்.,19)ரிலீஸாகவுள்ள 'லியோ' படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இன்று(அக்.,18)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
'சித்தா' இயக்குனருடன் இணையும் சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக, 'சித்தா' திரைப்படத்தின் இயக்குனரான சு.அருண்குமாரோடு இணைகிறார்.
நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியானது
நடிகர் கார்த்தியின் நடிப்பில், இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில், தீபாவளிக்கு வெளியாகும் 'ஜப்பான்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்
திரையரங்குகளில் தமிழில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
ஆஸ்கர் சம்பவம், பிரிந்திருந்த எங்களை நெருக்கமாக்கியது- ஜடா பிங்கெட்
பிரிந்திருந்த ஹாலிவுட் நட்சத்திர தம்பதி வில் ஸ்மித் மற்றும் ஜடா பிங்கெட் ஆகியோரை, ஆஸ்கர் அரங்கில் நடந்த சம்பவம் நெருக்கமாக்கி உள்ளதாக ஜடா பிங்கெட் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் திரையிடப்பட மாட்டாது- ரோகிணி திரையரங்கு அறிவிப்பு
அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் லியோ திரைப்படம், ரோகிணி திரையரங்கில் வெளியிடப்படமாட்டாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளி கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராதயாவின் பள்ளிக்கட்டணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தலைப்புக்கு உரிமை கொண்டாடும் தயாரிப்பு நிறுவனம்- லியோ வெளியாவதில் தாமதம்?
லியோ திரைப்படத்தை திரையிடுவதை அக்டோபர் 20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு திரையரங்குகளுக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படம் தவிர்த்து, கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து LCU என்ற யூனிவெர்ஸ்-ஐ உருவாக்கினார்.
சென்னை தலைமை செயலகம் வந்த 'லியோ' பட தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்களின் கார் விபத்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் சிறப்புக்காட்சி குறித்த விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
சிவகார்த்திகேயனுடன், இசையமைப்பாளர் இமான் மோதலுக்கு காரணம், அவரது மாஜி மனைவியா?
நேற்று இசையமைப்பாளர் இமானின் பேட்டி ஒன்று வைரலானது. அதில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இனி இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்றும், அவர் மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டார் எனவும் கூறி இருந்தார்.
இனி திரையரங்குகளில், ட்ரைலர் வெளியிடப்படமாட்டாது: திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு
சமீபகாலமாக, பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கோடும், வியாபார நோக்கத்தோடும், திரையரங்குகளில், திரைப்படத்தின் ட்ரைலர்கள் வெளியிடப்பட்டு வந்தன.
'லியோ' படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் விவகாரம் குறித்து சீமான் பேட்டி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
அல்லு அர்ஜுன், அலியா பட், ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் ஜனாதிபதி கையால் தேசிய விருதை பெற்றனர்
நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை அலியா பட், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டவர்கள், இன்று ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால், இந்தாண்டின் தேசிய திரைப்பட விருதை பெற்றுக்கொண்டனர்.
MS தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்; ஆனால் திரைப்படத்திற்காக அல்ல!
இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்சமயம் திரைப்படங்கள் எதுவும் இயக்கவில்லை. மாறாக தன்னுடைய ரவுடி பிக்ச்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
வைரலாகும் விடுதலை -2 , 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
விஜய் சேதுபதி கடைசியாக 'ஜவான்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.
கமல்ஹாசன் - ஹெச். வினோத் இணையும் KH 233 திரைப்படத்தின் தலைப்பு 'மர்மயோகி'?
கமல்ஹாசன் தற்போது 'இந்தியன்-2' படத்தின் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டார்.
சிவகார்த்திகேயன் துரோகம் செய்ததாக கூறும் இமான் - கோலிவுட்டில் பரபரப்பு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தற்போது முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
யூட்யூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்.,30ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் என்னும் பகுதியில் சென்று கொண்டிருக்கையில் வீலிங் செய்ய முயன்றுள்ளார்.
லியோ: 'டௌ டௌ டௌ ஃபீவர்' பாடல் வீடியோவை வெளியிட்டது ஸ்பாட்டிபை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
'ராக்ஸ்டார்' அனிருத் பிறந்தநாள்: அவர் திரையில் தோன்றி பாடிய பாடல்கள்
தற்போதைய இளம்தலைமுறை இசையமைப்பாளர்களில், 'ராக்ஸ்டார்' என அழைக்கப்படுவது அனிருத் ரவிச்சந்தர்.
இந்தியா - பாக்.,மேட்சில், ஐபோனை பறிகொடுத்த லெஜெண்ட் பட நடிகை ஊர்வசி
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி, கோலிவுட்ல் 'லெஜெண்ட்' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார்.
பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் தருஷ் மெஹர்ஜுய் கத்தியால் குத்தி கொலை
ஈரானின் மிக முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் தருஷ் மெஹர்ஜுய் மற்றும் அவரது மனைவி வஹிதே முகமதிஃபர் ஆகியோர் சனிக்கிழமை மாலை தெஹ்ரானுக்கு(ஈரான் தலைநகர்) அருகிலுள்ள அவர்களது வீட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
லியோ ஃபீவர்- 'லியோ' திரைப்படம் குறித்து ட்வீட் செய்த அனிருத்
அக்டோபர் 19ஆம் தேதி நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வெறியோடு காத்துக்கொண்டுள்ளனர்.
தொடரும் சர்ச்சைகள்: வெளியாகுமா 'லியோ' திரைப்படம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது.
விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார்.