LOADING...
'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த்
'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த்

'சித்தா' திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் சித்தார்த்

எழுதியவர் Nivetha P
Sep 17, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. இப்படத்தின் தலைப்பினை வெளியிட்ட உலகநாயகன் கமல்ஹாசன், தமிழ் சினிமா உலகில் இதுவரை பெரிதாக பேசப்படாத ஒரு அழகிய உறவான சித்தப்பா உறவை பற்றி பேசும் உணர்வுப்பூர்வமான கதை கொண்டு இப்படம் உருவாகவுள்ளது என்று முன்னதாகவே கூறியிருந்தார். எட்டாக்கி என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இப்படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து நடிகர் சித்தார்த் அளித்துள்ள தகவல் குறித்த வீடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சித்தார்த் பேட்டி