NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது 
    லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது 
    பொழுதுபோக்கு

    லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது 

    எழுதியவர் Venkatalakshmi V
    September 13, 2023 | 06:02 pm 1 நிமிட வாசிப்பு
    லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது 
    லியோ: இங்கிலாந்தில் சென்சார் போர்டு அறிவுறுத்திய மாற்றங்களின்றி, முழுப்படமும் வெளியாகிறது

    விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. லோகேஷின் படைப்புத்திறனுக்கு மதிப்பளித்து, படத்தின் யுகே விநியோகஸ்தரான அஹிம்சா எண்டர்டெயின்மென்ட், தற்போது படத்தை எந்தவித மாற்றங்களின்றி, வெட்டுக்களும் இன்றி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி தான்' பாடலில் இடம்பெற்ற வரிகளும் காட்சியமைப்புகளும் சர்ச்சையை ஈர்த்த காரணத்தால், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மது மற்றும் புகைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் பாடல் வரிகளை தணிக்கை செய்தது. தொடர்ந்து அந்த பாடலும் சில மாற்றத்துடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த நிலையில், படத்தில் கூடுதலாக, விஜய் புகைபிடிக்கும் சில காட்சிகள் அகற்றப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன.

    லியோ!

    Out of respect for Lokesh Kanagaraj's vision, we're committing to NO CUTS for #LEO's UK release. Every frame is essential, and audiences deserve to experience it in its raw form. Once we feel the film has reached a wide audience, we'll switch to a 12A friendly version 🙌 pic.twitter.com/TJemUXVTwr— Ahimsa Entertainment (@ahimsafilms) September 13, 2023

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விஜய்
    லோகேஷ் கனகராஜ்

    விஜய்

    'லியோ' படத்தின் அடுத்த அப்டேட் - புஸ்ஸி ஆனந்த்  அனிருத்
    ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் கோலிவுட்டின் ஸ்டார் கிட்ஸ் இடம்பெறுவார்கள் எனத்தகவல் கோலிவுட்
    அடுத்த வாரம் லியோ அப்டேட்: அனிருத் சொன்ன குட் நியூஸ் அனிருத்
    தளபதி 68: விஜய்யுடன் மீண்டும் இணையும் பிரபுதேவா; முக்கிய வேடத்தில் பிரஷாந்த்? இயக்குனர்

    லோகேஷ் கனகராஜ்

    ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்தில், லோகேஷ் மற்றும் அனிருத் நடிக்கப்போவதாக தகவல்  அனிருத்
    தலைவர் 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்  ரஜினிகாந்த்
    லியோ திரைப்படத்தில் நடிக்கும் நடிகை கிரண் நடிகைகள்
    'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்  நடிகர் விஜய்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023