NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல்
    பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல்

    பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 13, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமான நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பிரபலமாக இருக்கவே, தொடர்ச்சியாக ஆண்டுதோறும் ஒவ்வொரு சீசனாக நடத்தி வருகின்றனர்.

    ரியாலிட்டி ஷோ ஃபார்மேட்டில் உருவான இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசன்.

    இந்த செய்திகள் அனைத்துமே உங்களுக்கு தெரிந்ததே.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் 7வது சீசன் குறித்த அறிவிப்பை, விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டது.

    தொடர்ச்சியாக படங்களில் கமல் பிஸியாக இருப்பதால், அவர் தொகுத்து வழங்குவர் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பின் மூலம், இம்முறையும் நிகழ்ச்சியை கமலே தொகுத்து வழங்குவார் என்பதை உறுதிப்படுத்தியது விஜய் டிவி.

    இந்நிலையில், இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    card 2

    எப்போது தொடங்கும்? போட்டியாளர்கள் யார்?

    பிக்பாஸ் சீசன் 7, அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

    இந்த ஆண்டு யாரெல்லாம் கலந்துகொள்ளக்கூடும் என ஒரு பட்டியலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவி சார்பாக மா.க.பா.ஆனந்த், ஜாக்குலின், ரக்‌ஷன், நடிகர் சார்பாக நடிகர் பிருத்விராஜூம் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாமானிய மக்கள் பிரதிநிதியாக டிரைவர் ஷர்மிளா மற்றும் திருநங்கை நிலா ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற பயில்வான் ரங்கநாதன் சீனியர் சிடிஸின் அடிப்படையில் கலந்துகொள்வார் எனவும் கூறப்படுகிறது.

    இவர்களோடு, நடிகர் சந்தோஷ் பிரதாப், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் மற்றும் பிக் பாஸ் 6 போட்டியாளர் ரச்சிதாவின் கணவர் தினேஷ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? கமல்ஹாசன்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்
    'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025