NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர் 
    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர்

    வெளியானது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தின் தமிழ் போஸ்டர் 

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    06:54 pm

    செய்தி முன்னோட்டம்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'லியோ'.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

    செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட முக்கியமானோர் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடக்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 19ம் தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே இப்படம் வெளியாகும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    அதன்படி தெலுங்கு, கன்னட மொழி போஸ்டர்களை தொடர்ந்து தற்போது தமிழ் போஸ்டரினை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    போஸ்டர் வெளியீடு 

    #CinemaUpdate | “போஸ்டர் அடி அண்ணன் ரெடி”

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டர் வெளியானது!#SunNews | #LEO | @Dir_Lokesh | @actorvijay pic.twitter.com/lQYjVljB6P

    — Sun News (@sunnewstamil) September 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    லியோ

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    விஜய்

    கோவையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு  கோவை
    நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  லோகேஷ் கனகராஜ்
    நடிகர் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு 'லியோ' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது  லோகேஷ் கனகராஜ்
    'நா ரெடி' பாடலின் ரிலீஸ் நேரத்தை அறிவித்தது 'லியோ' படக்குழு நடிகர் விஜய்

    லியோ

    செப்., 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா: கட்டுப்பாடுகள் விதிப்பு இசை வெளியீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025