Page Loader
#VanniyarsBoycottRajinikanth - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
#VanniyarsBoycottRajinikanth - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

#VanniyarsBoycottRajinikanth - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்

எழுதியவர் Nivetha P
Oct 06, 2023
07:48 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'தலைவர் 170' படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஞானவேல் இயக்கிய 'ஜெய்பீம்' திரைப்படத்தில் வில்லனின் இருப்பிடத்தில் உள்ள ஓர் நாள்காட்டியில் வன்னியர்களின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசம் இருப்பதை வைத்து வன்னியர்கள் கொடூர மனம் படைத்தவர்கள் என்று சித்தரித்ததாக இயக்குனர் மீது வன்னியர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அவரது படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்தை புறக்கணிக்கும் விதமாக #VanniyarsBoycottRajinikanth என்னும் ஹேஷ்டேக் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது. இதன்மூலம் வன்னியர்கள் ரஜினி, லைகா நிறுவனம், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோரை புறக்கணிப்பதாக தெரிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஹேஷ்டேக்