NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்; கொச்சின் செல்லும் ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்; கொச்சின் செல்லும் ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ 
    தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்; கொச்சின் செல்லும் ரஜினிகாந்த்

    தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்; கொச்சின் செல்லும் ரஜினிகாந்த்- வைரலாகும் வீடியோ 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 03, 2023
    01:09 pm

    செய்தி முன்னோட்டம்

    ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கொச்சின் விரைந்துள்ளார். இவர் ஏர்போர்ட்டில் நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

    ரஜினி, 'ஜெயிலர்' படத்தையடுத்து, TJ.ஞானவேல் இயக்கத்தில் ஒரு சமூக பிரச்னை பற்றி பேசும் திரைப்படத்தில் நடிக்க போகிறார் எனக்கூறப்பட்டது.

    'ஜெய் பீம்' மூலம் இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த ஞானவேலின் அடுத்த திரைப்படம் இது என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    மாஸ் என்டேர்டைனராக ஜெய்லரில் நடித்த ரஜினிகாந்த், அடுத்ததாக 'தலைவர்-170' திரைப்படத்தில் ஒரு முன்னாள் காவலதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், போலி என்கவுண்டர் பற்றிய கதை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அனிருத் இசையமைக்கவுள்ள இத்திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    மஞ்சு வாரியார், ராணா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    தலைவர் 170 ஷூட்டிங் இன்று துவக்கம்

    #WATCH | Tamil Nadu: Actor Rajinikanth leaves for Kochi, from Chennai airport.

    Actor Rajinikanth says, "I am going for the next movie shoot. 'Jailer' movie is more successful than what we expected." pic.twitter.com/wd8ZCXNK1C

    — ANI (@ANI) October 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஜினிகாந்த்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ரஜினிகாந்த்

    'சந்திரமுகி-2' படத்தின் முதல் சிங்கிள் 'ஸ்வாகத்தாஞ்சலி' வெளியானது  பி.வாசு
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சுறுசுறுப்பிற்கு காரணமாகும் அதிசய மூலிகை; நண்பர் பகிர்ந்த தகவல் பொழுதுபோக்கு
    'சந்திரமுகியோட பெஸ்ட் பிரெண்டு நான் தான்டா' - நடிகர் வடிவேலுவின் டப்பிங் வீடியோ  சந்திரமுகி 2
    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025