NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்
    விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்

    தளபதி 68: விஜய்-வெங்கட் பிரபு திரைப்படம், பூஜையுடன் தொடக்கம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 02, 2023
    12:51 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய், 'லியோ' படத்தைத்தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார் என்பது தெரிந்ததே.

    AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளது, வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

    இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இன்று படத்தின் பூஜை நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க போவதாகவும், அதற்காக படக்குழுவினர் சென்ற மாதம் அமெரிக்கா சென்று தொழில்நுட்பங்களை கண்டு வந்ததாகவும் செய்திகள் கூறிய நிலையில், நாளை, அத்தொழில்நுட்ப உதவியுடன், விஜயின் நடனக்காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    ராஜு சுந்தரம் நடனம் வடிவமைக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

    இப்படத்தில், லைலா, மீனாக்ஷி சவுத்திரி, மோகன், சுஹாசினி, பிரபு தேவா என பலர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தளபதி 68 அப்டேட்

    #Thalapathy68 Pooja 👍

    - Using VFX AI Venkatprabhu big planning for dual role with clear visualisation 🔥
    - Shooting also will happen soon 🔜
    - Frequent Updates coming only after leo releases 🤙🔥
    - Meenakshi Chaudhry, PrabhuDeva in cast and 80’s 🎤Mohan also part of the film…

    — Saran (@rskcinemabuff) October 2, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    நடிகர் விஜய்
    யுவன் ஷங்கர் ராஜா

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    விஜய்

    வைரல் வீடியோ: 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடிய நடிகர் விஜய்  கோலிவுட்
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  நடிகர் விஜய்
    விஜய் உடன் கை கோர்க்கும் வெற்றிமாறன்; உற்சாகத்தில் ரசிகர்கள்  நடிகர் விஜய்
    சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து 'லியோ' படப்பாடலில் அதிரடி மாற்றம்  நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கவுள்ளார் நடிகர் விஜய்!  தமிழ்நாடு
    LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ் விஜய்
    மறுபடியும் 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா  தமிழ் திரைப்படங்கள்
    விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா? விஜய்

    யுவன் ஷங்கர் ராஜா

    'சர்தார் 2' படத்தின் பணிகள் துவங்கியது  கார்த்தி
    யுவன், அனிருத் குரலில், சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்' ப்ரோமோ பாடல் வெளியானது நடிகர்
    7ஜி ரெயின்போ காலனி-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது  செல்வராகவன்
    மீண்டும் வெற்றிமாறனுடன் கதாநாயகனாக இணைகிறார் சூரி  வெற்றிமாறன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025