NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக் பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டியின் தாய் உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக் பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டியின் தாய் உயிரிழப்பு
    அக்ஷாரா ரெட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் 80 நாட்கள் இருந்தார்.

    பிக் பாஸ் புகழ் அக்ஷாரா ரெட்டியின் தாய் உயிரிழப்பு

    எழுதியவர் Srinath r
    Nov 01, 2023
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    பல்வேறு அழகிப் போட்டிகள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் பிரபலமடைந்த அக்ஷாரா ரெட்டியின் தாய், கௌரி சுதாகர் ரெட்டி சிறுநீரக பிரச்சனை காரணமாக அக்டோபர் 29ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

    சமீபத்திய நாட்களில் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து வந்தவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக, அக்ஷாரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்த அக்ஷாரா, அவர் அண்ணனின் அரவணைப்பில் வளர்ந்த நிலையில், தற்போது அவர் தாயும் உயிரிழந்துள்ளார்.

    2rd card

    அக்ஷாரா ரெட்டியின் சினிமா பயணம்

    மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் உள்ளிட்ட பல அழகி போட்டிகளில் வென்றுள்ள அக்ஷாரா, தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசனில் பங்கேற்றதின் மூலம் பிரபலமானார்.

    தமிழில் 'காசு மேல காசு' என்ற திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். பின்னர் கன்னடத்தில் 'பில் கேட்ஸ்' என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

    மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'வில்லா டூ வில்லேஜ்' என்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் 80 நாட்கள் இருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பிக் பாஸ் தமிழ்

    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? ஹாட்ஸ்டார்
    பிக்பாஸ் தமிழ்: பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் அஸிம்; இரண்டாம் இடத்தை வென்ற விக்ரமன் விஜய் டிவி
    பிக்பாஸ் ஷெரின் திருமணத்தை அறிவித்தார் - எப்போது?  கோலிவுட்
    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்
    'டும் டும்' கெட்டி மேளம் முழங்க KPY பிரபலம் தீனாவிற்கு நடந்த திருமணம்!  கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025