NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
    ஜூனியர் பாலையா கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியாக சினிமாவில் நடித்திருந்தார்.

    கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

    எழுதியவர் Srinath r
    Nov 02, 2023
    09:17 am

    செய்தி முன்னோட்டம்

    கரகாட்டக்காரன், மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சென்னையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 70.

    வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு, கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக, அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    பழம்பெறும் நடிகர் டிஎஸ் பாலையாவின் மூன்றாவது மகனான ரகு பாலையா, அவர் தந்தையைப் போல தோற்றம் மற்றும் உடல் மொழி கொண்டு இருந்ததால் ஜூனியர் பாலையா என்று அழைக்கப்பட்டார்.

    கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான மேல்நாட்டு மருமகள் திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஜூனியர் பாலையா அறிமுகமானார்.

    2nd  ard

    ஜூனியர் பாலையாவின் சினிமா வாழ்க்கை

    அதன் பின்னர் கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

    இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

    சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும், சித்தி, சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

    சமீபத்திய நாட்களில் இவர் கிறிஸ்துவ மத போதனைகள் வழங்கி வந்தார்.

    இவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெறும் என குறிப்பிடுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ் திரைப்படம்
    சென்னை
    நடிகர்
    நடிகர் அஜித்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழ் திரைப்படம்

    'அன்பெனும் ஆயுதம்'- லியோ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது தமிழ் திரைப்படங்கள்
    லியோ திரைப்படம் வெற்றி பெற  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் சுவாமி தரிசனம் லியோ
    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல் நடிகர் அஜித்
    "சஞ்சய் தத் என்னை அப்பா என்று அழைக்கச் சொன்னார்"- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி லியோ

    சென்னை

    ஒரு நாள் உலகக் கோப்பை NZ vs AFG- டாஸ் வென்று பந்து வீசுகிறது ஆப்கானிஸ்தான் ஆப்கான் கிரிக்கெட் அணி
    டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களின் அபராதம் மூலம் ரயில்வேக்கு ரூ.57.48 கோடி வருவாய் தெற்கு ரயில்வே
    இந்த வாரம் ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் லியோ
    நாவலூர் சுங்கச்சாவடி கட்டணத்தினை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    நடிகர்

    எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள் சன் டிவி
    சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது இயக்குனர்
    எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்
    பாடகர் ஹரிஹரனின் மகன் கரண் ஹரிஹரன் ஹிந்தி படவுலகில் வளர்ந்து வரும் நடிகர் என உங்களுக்கு தெரியுமா? பாலிவுட்

    நடிகர் அஜித்

    தமிழ் திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகைகள்  கோலிவுட்
    நடிகர் அஜித்-ஷாலினி திருமணத்திற்கு 'No' சொன்ன நடிகர் யார் தெரியுமா?  கோலிவுட்
    சமையல் கலைஞராக மாறிய தல அஜித்; வைரலாகும் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    நேபாளத்தில் அஜித்துடன் செல்பி வீடியோ எடுத்து சூப்பர் ஸ்டார் புகழ்ந்த ரசிகர் - வைரல்!  ட்ரெண்டிங் வீடியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025