NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்
    தயாரிப்பாளர் வினோத்குமார், ஹீரோ விஷாலுடன், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

    மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2023
    08:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், S.J.சூர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.

    டைம் ட்ராவல் பற்றிய சயின்ஸ்-ஃபிக்ஷன் படத்தில், சிறிது காமெடி கலந்து உருவான இந்த திரைப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து திரையரங்கங்களையும் 'லியோ' ஆக்ரமித்துவிட்டதால், திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். எனினும் படம் பலரின் கவனத்தை ஈர்த்தது என்றே கூறவேண்டும்.

    குறிப்பாக CG தொழில்நுட்பத்தில், மறைந்த நடிகை 'சில்க்' ஸ்மிதா மீண்டும் திரையில் தோன்றும் காட்சியை காண பலரும் காத்திருந்தனர் என இணையத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில், படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி அடைந்ததற்காக, தயாரிப்பாளர் வினோத்குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் ஒன்றை பரிசளித்துள்ளார்

    ட்விட்டர் அஞ்சல்

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசு

    #MegaBlockbusterMarkAntony it is indeed 🎉🔥😎💥

    Blockbuster Producer #VinodKumar has gifted a Luxury BMW Car to the Sensational Director #AdhikRavichandran for the 100 Crore

    A @gvprakash massacre @VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl @Adhikravi @riturv… pic.twitter.com/H8TKGE51QI

    — RIAZ K AHMED (@RIAZtheboss) October 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இயக்குனர்
    SJ சூர்யா
    விஷால்
    திரைப்படம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்க வெறும் 23 நிமிடங்கள் தான்; ராஜ்நாத் சிங் அதிரடி ராஜ்நாத் சிங்
    சீன, பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவின் பிரம்மோஸுக்கு இணையாக இல்லை: அமெரிக்க போர் நிபுணர் இந்தியா
    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19

    இயக்குனர்

    திரைப்படமாகும் டைட்டானிக் கப்பலுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டனின் கதை ஹாலிவுட்
    ஜவான் திரைப்படத்தில் தேர்தல் பற்றி இடம்பெற்ற வசனம் பற்றி மனம் திறந்த இயக்குனர் அட்லி விஜய் சேதுபதி
    சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் வெளியானது இசையமைப்பாளர்
    எம்ஜிஆருக்கு பின் ஏலியன் திரைப்படத்தை முயற்சித்து இருக்கிறோம்- சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன்

    SJ சூர்யா

    'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  கார்த்திக் சுப்புராஜ்

    விஷால்

    இயக்குநர் ஹரி-இசைமைப்பாளர் DSP கூட்டணியில் நடிகர் விஷாலின் 34வது படம் இசையமைப்பாளர்
    நடிகை லட்சுமி மேனனுடன் திருமணம் பற்றி மனம் திறந்தார் விஷால்  திருமணங்கள்
    'மார்க் ஆண்டனி' படத்தின் 2ம் சிங்கிள் 'ஐ லவ் யூ டி' - இணையத்தில் ரிலீஸ் பாடல் வெளியீடு
    மார்க் ஆண்டனி: சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் எனக்குழம்பும் ரசிகர்கள் எஸ்.ஜே.சூர்யா

    திரைப்படம்

    #தலைவர்170 திரைப்படத்திற்கு முன் அமிதாப்பச்சன்  நடிக்க இருந்த தமிழ் படம் குறித்து தெரியுமா? பாலிவுட்
    தமிழில் இந்த வார ஓடிடி மற்றும் திரையரங்கு வெளியீடுகள் தமிழ் திரைப்படம்
    'கல்கி 2898 AD' திரைப்படத்தில் அமிதாப்பச்சனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது பாலிவுட்
    'அன்பெனும் ஆயுதம்'- லியோ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது தமிழ் திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025