Loading...

அமெரிக்கா: செய்தி

கார்களை வீட்டிற்கு வெளியே நிறுத்துங்கள்: தீ விபத்து அபாயத்தால் 7.20 லட்சம் பிஎம்டபிள்யூ கார்களுக்கு அவசர எச்சரிக்கை

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 7,20,796 பிஎம்டபிள்யூ கார்களில் தீ விபத்து ஏற்படும் அபாயம் கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் தங்கள் கார்களை வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வெளியே நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

15 Nov 2026
• என்விடியா

ஜென்சன் ஹுவாங் உளவுப் புகார் சர்ச்சை: ஆலிஸ் ஹுவாங் கடந்த ஆண்டே விலகிவிட்டதாக மெகாஸ்பீட் விளக்கம்

என்விடியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்குடன் தொடர்புபடுத்தப்பட்ட உளவுப் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ள ஆலிஸ் ஹுவாங் குறித்து சிங்கப்பூரின் மெகாஸ்பீட் நிறுவனம் மௌனம் கலைத்துள்ளது.

15 Nov 2026
• விபத்து

மியாமி விமான நிலையத்தில் UPS சரக்கு விமானமும் பயணிகள் விமானமும் மோதி விபத்து: வெளியான பரபரப்பு வீடியோ

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (நவம்பர் 14) இரவு 9.15 மணியளவில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

ஞாயிறு இரவுக்குள் அமெரிக்க விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என அறிவிப்பு

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வரலாறு காணாத நாடு தழுவிய விமானப் போக்குவரத்து முடக்கத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உலகம் முழுவதும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

இறுதிக்கட்டத்தை நெருங்கிய இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை (நவம்பர் 14) தெரிவித்துள்ளார்.

14 Nov 2026
• டென்னிஸ்

WTA Finals: செரீனா வில்லியம்ஸின் 25 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் 19 வயது மிர்ரா ஆண்ட்ரீவா

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆண்டு இறுதி மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரான டபிள்யூ.டி.ஏ. ஃபைனல்ஸ் தொடரில், ரஷ்யாவின் 19 வயது இளம் புயல் மிர்ரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) தனது 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

14 Nov 2026
• விமானம்

அமெரிக்கா முழுவதும் அனைத்து விமானங்களும் திடீர் நிறுத்தம்; 7,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து; என்ன நடந்தது?

அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், அசாதாரண சூழ்நிலை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் புறப்படும் அனைத்து விமானங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் பேச்சுவார்த்தையிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தை பொறுப்பிலிருந்து துணை அதிபர் ஜே.டி. வான்ஸை நீக்கியுள்ளதாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

13 Nov 2026
• என்விடியா

Nvidia சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ஜென்சன் ஹுவாங் யார்? 33 ஆண்டு காலப் பயணம், AI புரட்சி மற்றும் சர்ச்சைகளின் முழுப் பின்னணி

உலக தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சிப் தயாரிப்பு ஜாம்பவானான என்விடியா நிறுவனத்தின் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவிகளிலிருந்தும் ஜென்சன் ஹுவாங் உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 5 பேர் மீது தாக்குதல், மக்கள் வெளியே வரத் தடை

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி-யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வடக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் அமைந்துள்ள லோகன் சர்க்கிள் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை: விஞ்ஞானிகள் மாபெரும் சாதனை

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே, அதாவது நோய் தீவிரமடைவதற்கு முன்பே ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறிய முடியும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நிபந்தனைகள் நிறைவேறும் வரை பேச்சுவார்த்தையும் கிடையாது, ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்

வாஷிங்டன் தன் தரப்பிலிருந்து ஏழு நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணையை திறக்கவோ அல்லது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

11 Nov 2026
• ராமாயணம்

ஆஸ்கார் ரேஸில் ராமாயணம் 1 திரைப்படம்? அகாடமி விதிகள் சொல்வது என்ன?

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வரும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணம் 1', வரும் 2027 மார்ச் 14 அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கார் விருதுகளுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 Nov 2026
• ஈரான்

ஈரான் மிரட்டல் எதிரொலி: அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் ராணுவத் தளத்திற்கு மாற்றம்

ஈரான் தரப்பிலிருந்து தொடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான ராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 Nov 2026
• கொரோனா

8 நாடுகளில் பரவும் புதிய கொரோனா வைரஸ் PJ.2.1: அதிவேக உருமாற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா வைரஸின் புதிய மரபணு உருமாற்றப் பிரிவான 'PJ.2.1' (SARS-CoV-2 lineage PJ.2.1), அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல கண்டங்களில் உள்ள 8 நாடுகளில் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் சர்வதேச சுகாதாரக் கண்காணிப்பு அமைப்புகள் இதனைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

11 Nov 2026
• ஈரான்

அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மீதான பதவி நீக்க தீர்மானம் முறியடிப்பு: பிரதிநிதிகள் அவையில் குடியரசு கட்சி வெற்றி

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் மீது கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தை, குடியரசு கட்சி பெரும்பான்மை வகிக்கும் அமெரிக்க பிரதிநிதிகள் அவை வெற்றிகரமாக முடக்கியுள்ளது.

அமெரிக்காவில் H-1B விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துகிறது IBM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு சட்டப்பூர்வக் குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்கள் மீதான கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஐ.பி.எம் தனது அமெரிக்க ஆலோசனைப் பிரிவில் பெரும்பாலான பணியிடங்களுக்கு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

10 Nov 2026
• போர்

NIA குற்றப்பத்திரிகைக்கு முன்பே அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் எழுதிய மேத்யூ வான்டைக்

மியான்மர் எல்லை வழியாக ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் போர் உத்திகள் தொடர்பாகப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பிரஜையான மேத்யூ வான்டைக், திகார் சிறையில் தாம் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், சிறை நிர்வாகம் அதனை மறைக்க முயன்றதாகவும் அமெரிக்கத் தூதரகத்திற்கு வாக்குமூலக் கடிதம் அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

10 Nov 2026
• இந்தியா

பன்னுன் வழக்கு: அஜித் தோவல், சாமந்த் கோயலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

தடை செய்யப்பட்ட 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' (SFJ) அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடர்ந்த சிவில் வழக்கில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் RAW உளவுத்துறை தலைவர் சாமந்த் கோயல் ஆகியோருக்கு அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் தூதரக வழிகள் மூலமாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

10 Nov 2026
• டென்னிஸ்

WTA ஃபைனல்ஸ் 2026: கரோலினா முச்சோவாவை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார் அரினா சபலென்கா

நடப்பு ஆண்டின் மகளிர் டென்னிஸ் சீசனை நிறைவு செய்யும் மதிப்புமிக்க டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் தொடரில், உலகின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா தனது முதல் ஆட்டத்திலேயே நேரடி செட்களில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

10 Nov 2026
• ஈரான்

ஈரான் உடனான ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

10 Nov 2026
• உக்ரைன்

'போரை முடிவுக்குக் கொண்டுவர இதுவே தருணம்': உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

அபுதாபியில் உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுடனான தனது ராஜதந்திர நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

10 Nov 2026
• சீனா

சீன உளவுப் பெண்ணுடன் காதலா? என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் விவகாரத்தில் FBI விசாரணை

அமெரிக்காவின் முன்னணி AI சிப் தயாரிப்பு நிறுவனமான NVIDIA தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீனா அரசாங்கத்தின் உளவுப் பெண் என்று சந்தேகிக்கப்படும் ஒருவருடன் வைத்திருந்த தொடர்பு குறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) விசாரணை நடத்தி வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

09 Nov 2026
• கல்வி

அமெரிக்காவில் தெலங்கானா மாணவி ஸ்ரீஜா ரெட்டி மாயம்: வெளியுறவுத்துறை தலையிட அமைச்சர் கோரிக்கை

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உயர்கல்வி பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயது மாணவி ஸ்ரீஜா ரெட்டி கொய்யா மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

09 Nov 2026
• போர்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ரகசிய பேச்சுவார்த்தை: போரை தவிர்க்க தீவிர முயற்சி

அமெரிக்க அதிபர் தேர்தலின் இடைக்கால முடிவுகளுக்குப் பிறகு, ஈரானுடன் மீண்டும் நேரடிப் போர் வெடிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் ரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

சீன உளவுத்துறையுடனான தொடர்பை ஒப்புக்கொண்டார் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங்; விசாரணைக்கு உத்தரவு

என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் தொழிலதிபருடன் தமக்கு இருந்த தனிப்பட்ட தொடர்பை ஒப்புக் கொண்டுள்ளார்.

09 Nov 2026
• ஈரான்

கடல் முற்றுகையைத் தொடர்ந்து நிலப்பரப்பிலும் முடக்கம்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா டாஸ்க் ஃபோர்ஸ் அயர்ன் கேட் அமைப்பு

ஈரானுக்கு எதிரான பொருளாதார மற்றும் தற்காப்புத் தடைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அந்நாட்டின் நிலப்பரப்பு வழிகள் மற்றும் எல்லைப் பாதைகள் வழியாக நடைபெறும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த 20 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் பணிக்குழுவை அமெரிக்க ராணுவம் நிறுவியுள்ளது.

08 Nov 2026
• தீபாவளி

அமெரிக்காவில் சீயாட்டில் தீபாவளி விழாவில் இனவெறி சம்பவம்; விழாவில் புகுந்து கூச்சல் போட்ட வலதுசாரி கும்பல்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சீயாட்டில் நகரின் சீயாட்டில் சென்டர் ஆர்மரி வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின் போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அமெரிக்க கால்பந்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்று மெஸ்ஸி சாதனை

அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து இரண்டு முறை தங்கக் காலணி (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற புதிய சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

08 Nov 2026
• டென்னிஸ்

WTA பைனல்ஸ் டென்னிஸ் தொடரிலிருந்து நடப்பு சாம்பியன் எலினா ரைபாகினா விலகல்

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, உடற்தகுதி குறைபாடு காரணமாக நடப்பு ஆண்டிற்கான டபிள்யூடிஏ இறுதிச்சுற்று (WTA Finals) டென்னிஸ் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

08 Nov 2026
• டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி வைஷ்ணவி அத்கர் - ருதுஜா போசலே சாதனை

சென்னையில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் மற்றும் ருதுஜா போசலே இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

07 Nov 2026
• ஈரான்

அமெரிக்க தாக்குதல் எச்சரிக்கை: அணு உலை பகுதிகளில் கதிர்வீச்சு எதிர்ப்பு மாத்திரைகளை வழங்கும் ஈரான்

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மீண்டும் நேரடித் தாக்குதல்களைத் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில், தங்கள் நாட்டு அணுசக்தி நிலையங்களைச் சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்குக் கதிர்வீச்சு எதிர்ப்பு அயோடின் மாத்திரைகளை ஈரான் சுகாதார அமைச்சகம் தீவிரமாக வழங்கி வருகிறது.

'5 நிமிஷத்துல காலி பண்ணிட்டோம்'; ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவிப்பு

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

07 Nov 2026
• ஈரான்

ரானின் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் தந்தால் $20 மில்லியன் பரிசு: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோருக்கு $20 மில்லியன் (சுமார் ₹170 கோடி) வரை ரொக்கப் பரிசும் புதிய நாட்டில் மறுகுடியேற்ற வசதியும் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் பின்னடைவால் டிரம்ப் அதிரடி நடவடிக்கை; வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி சூசி வைல்ஸ் மாற்றம்

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறி பெரும் பின்னடைவை சந்தித்தது.

06 Nov 2026
• வங்கி

பாதி நாட்டின் பணம் முடக்கம்; யுவேனோ வங்கியின் வீழ்ச்சியால் பாராகுகாய் ஜனாதிபதி ராஜினாமா

தென் அமெரிக்க நாடான பாராகுகாயின் டிஜிட்டல் நிதித்துறை வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த யுவேனோ வங்கி திடீரென திவால் நெருக்கடியில் சிக்கி முடங்கியது.

06 Nov 2026
• கத்தார்

அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகளுடன் புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியது ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்குமா?

அமெரிக்காவுடன் மேற்கொண்டு எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்பாக, வாஷிங்டன் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டிய 7 முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய புதிய அணுசக்தி முன்மொழிவை கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

06 Nov 2026
• ரஷ்யா

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்கு வரவுள்ளதா? ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் உள்ளடக்கிய மாபெரும் ஒப்பந்தம் உருவாகிறது என டொனால்ட் டிரம்ப் பேட்டி

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மாபெரும் ஒப்பந்தம் விரைவில் உருவாகவுள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளைத் தாண்டி ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையுமே உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

05 Nov 2026
• பெங்களூர்

பொறியியல் பட்டம், SAP தகுதி இருந்தால் மட்டும் பெண் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவராகிவிட முடியாது: பெங்களூரு நீதிமன்றம்

பொறியியல் பட்டம், ஆக்டிவ் ஆன லிங்க்ட்இன் சுயவிவரம் மற்றும் 'SAP' தகுதி ஆகியவை ஒரு பெண் பொருளாதார சுதந்திரம் பெற்றவர் என்பதற்கு உத்தரவாதம் தராது என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

05 Nov 2026
• ஈரான்

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தோல்வி: பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? முழு விபரம்

ஈரான் நாட்டின் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதல்களால் ஏற்பட்ட பொதுமக்கள் கோபத்தின் காரணமாக அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுத் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது.